எச்சரிக்கையை மீறி பாட்டீலுக்கு ரூ.10 வசூல்? சொல்லாமல்கொள்ளாமல் கடையடைத்த 40 மனேஜர்ஸும் சஸ்பெண்ட் – extra rs 10 charged per liquor bottle issue 40 tasmac managers also suspended for shutting shops without notice

September 5, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட […]

தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது; ஊழல்வாதிகளுக்கு கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்

September 5, 2026 Dinamalar 0

மதுரை: தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது; ஊழல் வாதிகளுக்கு தான் பாதுகாப்பு கிடையாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் […]

மின்துறை அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும்: மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

September 5, 2026 TheHindu 0

சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்​பின் பொதுச்​செய​லா​ளர் ஜெயசங்​கர் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சட்​டப்​பேர​வை​யில் மானிய கோரிக்​கை​யின் போது தூத்​துக்​குடி​யில் சூப்​பர் கிரிட் தெர்​மல் நிலை​யம் அரசு, தனி​யார் பங்​களிப்​புடன் தொடங்​கப்​படும் என […]

“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சி பிறந்தநாள் இன்று: நினைவு கூர்ந்த முதல்வர் விஜய், ஸ்டாலின்

September 5, 2026 Dinamalar 0

சென்னை: “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் […]

சட்டமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது ஏன்? சபாநாயகர் ஜே.சி.டி. பிராபகர் அளித்த விளக்கம் – speaker jcd prabhakar explain rejection of dmk mla ops request

September 5, 2026 Samayam Tamil 0

சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் மானிய கோரிக்கை மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக தவெக அரசினை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து […]

“கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை போற்றுவோம்” – முதல்-அமைச்சர் விஜய்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி […]

வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு

September 5, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1360 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து 14,190 […]

கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

September 5, 2026 Maalaimalar 0

Summary கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் […]

ஸ்ரீபெரும்பதூர்: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை – மாணவர் தற்கொலை முயற்சி

September 5, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​யில் மாணவி ஒரு​வர் ஏற்​கெனவே தற்​கொலை செய்து கொண்ட நிலை​யில், மாணவர் ஒரு​வர் தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். ஸ்ரீபெரும்​புதூர் அருகே தனி​யார் பொறி​யியல் கல்​லூரி இயங்கி வரு​கிறது. இந்​தக் கல்​லூரி​யில் பூந்​தமல்​லியைச் […]

‘நொடிப்பொழுதில் விடை வழங்கும் ஏஐ காலத்திலும்…’-மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

September 5, 2026 Nakkheeran 0

கல்வி என்பது வெறும் ஏட்டறிவு மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் ஒழுக்கத்தையும், எதிர்காலத்தையும் செதுக்கும் உன்னதக் கலை. அத்தகைய உன்னதமான கல்வியை நமக்கு வழங்கும் ஆசிரியர்களைப் போற்றும் நன்னாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் […]

செங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 சிறார்களை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப்படை

September 5, 2026 TheHindu 0

திருவள்ளூர்: செங்​குன்​றம் பகு​தி​யில் பிச்சை எடுத்​துக் கொண்​டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறு​வனை சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை​யினர் மீட்​டு, குழந்​தைகள் நலக்​குழு​வினரிடம் ஒப்​படைத்​துள்​ளனர். பெண்​களின் பாது​காப்பை உறு​தி​ செய்​யும் வகை​யில், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் […]

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை – வெளியான முக்கிய தகவல்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன், கேஸ் சிலிண்டர் ரசீது இணைப்பது கட்டாயம் இல்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு, மாவட்ட அளவில் இ-சேவை மையங்கள் […]

சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

September 5, 2026 Dinamalar 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய […]

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக சரிவு

September 5, 2026 Maalaimalar 0

Summary கடந்த 28-ந்தேதி 112 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மீண்டும் சரிய தொடங்கியது. நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோாடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் […]

தென்காசி மார்க்கெட்டில் பயங்கரம்- தலை துண்@டித்து இளைஞர் கொ@லை

September 5, 2026 Nakkheeran 0

தென்காசி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியில், கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்காகப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தலை துண்டித்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் […]

தமிழக மீனவர்கள், படகுகளை நிபந்தனையின்றி இலங்கை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

September 5, 2026 TheHindu 0

சென்னை: தமிழக மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி இலங்கை அரசு விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரத்தைச் […]

முதல்வருக்கான புதிய அலுவலகம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டைவிட 32% குறைவாக டெண்டர்: விரைவில் ஒப்பந்தம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வருக்கான புதிய அலுவலகம் அமைக்கும் பணிக்கான டெண்டரை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாகக் கோரி அந்நிறுவனம், […]

தோழமை கட்சிகளுடன் செப்.9-ல் தவெக ஆலோசனை: கூட்டணிக்கு பெயர், ஒருங்கிணைப்பாளரை அறிவிக்க திட்டம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில், தோழமைக் கட்சிகளு டனான 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செப்.9-ம் தேதி நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றிபெற்ற பிறகு காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, […]

2029-ஐ குறிவைத்து விஜய்..தேசிய அரசியலில் தடம் பதிக்க தவெக போடும் புதிய ஸ்கெட்ச்? பெரிய கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால் – vijay national political campaign instagram reels youtube shorts tvk 2029 lok sabha election

September 5, 2026 Samayam Tamil 0

தவெக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது தேசிய அரசியல் தடம் பதிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாக வட இந்தியாவில் அதிக அளவில் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு […]

பெருமாள் கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை 7ம் தேதிக்குள் வெளியேற்ற ஐகோர்ட் உத்தரவு: 'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்

September 5, 2026 Dinamalar 0

சென்னை: மேற்கு மாம்பலத்தில் உள்ள பெருமாள் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை தடுக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வரும் 7ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின்போது […]