கனடா பெண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாண பூஜை- ஆபாச காட்சியை காட்டி மிரட்டிய ஜோதிடர் கைது
Summary கிளி ஜோதிடர் இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். ஜோதிடத்தில் […]
