காலை உணவுத் திட்டத்திலும் கைவைத்த விஜய் அரசு… ஆதாரத்த…

September 12, 2026 kumudam 0

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்டம்பர் 17 ஆம் […]

மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: நடிகர் எஸ்​.வி.சேகர் கோரிக்கை

September 12, 2026 TheHindu 0

சென்னை: விலக்​கிக் கொள்​ளப்​பட்ட துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்பை தனக்கு மீண்​டும் வழங்க வேண்​டும் என நடிகர் எஸ்வி சேகர், காவல் ஆணை​யரிடம் கோரிக்கை விடுத்​துள்​ளார். நடிகரும், முன்​னாள் மயி​லாப்​பூர் எம்​எல்​ஏ-வு​மான எஸ்​.​வி. சேகருக்கு […]

விஜய் பாதிக்கப்பட்டவர் இல்லை.. உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் திருமாவளவன்: இடும்பாவனம் கார்த்திக் சொன்ன பாயிண்ட் – ntk idumbavanam karthik comment on thirumavalavan speech about karur incident

September 12, 2026 Samayam Tamil 0

நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. குறிப்பாக கரூர் பேரவலத்தின் போது விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய சொன்னேன். ஆனால் […]

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நிதியை ஒதுக்குங்கள்; அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

September 12, 2026 Dinamalar 0

சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, தவெக அரசு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். […]

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா?- அன்புமணி ஆவேசம்

September 12, 2026 Maalaimalar 0

Summary காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

கவிஞர்கள், எழுத்தாளர்களை வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்: பாரதி விழாவில் விஐடி வேந்தர் கோ.​விசுவநாதன் வேண்டுகோள்

September 12, 2026 TheHindu 0

சென்னை: ‘கவிஞர்​கள் எழுத்​தாளர்​களை அவர்​கள் உயிருடன் இருக்​கும்​போதே பாராட்ட வேண்​டும்’ என விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் வேண்​டு​கோள் விடுத்​தார். பார​தி​யார் சங்​கம் சார்​பில் 77-ம் ஆண்டு பாரதி பெரு​விழா மற்​றும் பாரதி விருதுகள் […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: களத்தில் இறங்கிய விஜய்யின் டீம் – தேர்தல் பொறுப்பாளர்கள் யார் யார் ? – maduranthakam and dharapuram by-elections: vijay announces election observers and task force

September 12, 2026 Samayam Tamil 0

வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தேர்தல் பணிக்குழு மற்றும் கண்காணிப்பாளர்களை நியமித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு […]

தினமலர் நாளிதழ், குமரி மாவட்டத்தினரின் பெருமை; பவள விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் புகழாரம்

September 12, 2026 Dinamalar 0

சென்னை: குமரி மாவட்டத்தில் இருந்து முளைத்தது எங்களுக்கு அதில் ஒரு பெருமை எப்பொழுதும் உண்டு. அங்கு இருந்து வளர்ந்து இன்று தமிழகம் முழுக்க பரவி இருக்கும் பெரிய நிறுவனமாக மாறி இருக்கிறது என எழுத்தாளர் […]

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே ரசாயன குடோனில் தீ விபத்து

September 12, 2026 Maalaimalar 0

Summary அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1-வது குறுக்கு […]

சைபர் கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவித்தால் விரைந்து மீட்கலாம்: காவல் ஆணையர் நம்பிக்கை

September 12, 2026 TheHindu 0

சென்னை: சென்​னை​யில் குற்​றச் செயல்​களை கட்​டுப்​படுத்​த​வும், சட்​டம்​-ஒழுங்கை பாது​காக்​க​வும் காவல் ஆணை​யர் அமல்​ராஜ் பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார். லஞ்​சம் பெறு​வது உள்​ளிட்ட முறை​கேடு​களில் ஈடு​படும் போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்​க​வும் தனிப்​பிரிவு […]

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை.. இறுதிச்சடங்கு குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு – solomon pappaiya funeral to receive state honours tamil nadu government announces

September 12, 2026 Samayam Tamil 0

பேராசிரியரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடல் மதுரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு […]

வார இறுதி நாளில் தங்கம் விலை சற்று அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.1,13,360க்கு விற்பனை

September 12, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 14,170 […]

பட்டிமன்றத்தின் குரல் ஓய்ந்தது… அரசு மரியாதையுடன் சால…

September 12, 2026 kumudam 0

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய உலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை; தமிழக அரசு அறிவிப்பு!

September 12, 2026 Nakkheeran 0

பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (11-09-26) காலமானார். இவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் […]

மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை: தமிழக அரசு

September 12, 2026 TheHindu 0

சென்னை: மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் நிர்மல் குமார் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழறிஞர் […]

சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

September 12, 2026 Dinamalar 0

மதுரை: பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று (செப் 12) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்தார். ‘பட்டிமன்ற பிதாமகன்’ என போற்றப்படும் சாலமன் பாப்பையா, நகைச்சுவை பேச்சாலும், இலக்கிய கருத்துக்களாலும் […]

அவார்டு நகர் மாவட்ட மாண்புமிகுக்​கள் ‘பஞ்சாயத்து’ | உள்குத்து உளவாளி

September 12, 2026 TheHindu 0

“​நாங்க ரெண்டு பேரும் இணைபிரியா சகோ​தரி​களாகி விட்​டோம்” என்று அவார்டு நகர் மாவட்ட மாண்​புமிகுக்​கள் இரு​வரும் வாய்ப்​பேச்​சுக்கு சொன்​னாலும் உள்​ளாற உஷ்ணம் குறை​யாமல்​தான் இருக்​கிறார்​கள். இவர்​களுக்கு இடை​யில் பஞ்​சா​யத்து வராமல் இருப்​ப​தற்​காகவே சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களுக்கு […]

கதவணை முழு கொள்ளளவை எட்டியது.. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்! எத்தனை லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்? – kallanai dam reaches full capacity over 1 lakh acres set to benefit

September 12, 2026 Samayam Tamil 0

தமிழக முதலமைச்சர் விஜய் சில தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் […]

நெஞ்சை பிழியும் துயரம்; நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 78 பேர்; உறவினர்கள் டிஎன்ஏ மாதிரி அனுப்பிவைப்பு

September 12, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்திற்கு 78 தமிழர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியின் இமய மலை தொடரில் உள்ள பனிப்பாறைகடந்த மாதம் 26ம் […]

சாலமன் பாப்பையா மறைவு- திருமாவளவன், சீமான் இரங்கல்!

September 12, 2026 Maalaimalar 0

இழப்பு தமிழில் சிறந்த பட்டிமன்றங்கள், தமிழ்த்துறையில் பேராசிரியர் என தமிழுக்காக தன்னை ஈடுப்படுத்திக்கொண்ட சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று சொந்த ஊரான மதுரையில் காலமானார். திருமாவளவன் இரங்கல் மறைந்த சாலமன் பாப்பையாவிற்கு […]