மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்கள்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னை, அண்மையில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்களை இன்று முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் […]
