38 தொகுதிகளில் அதோகதி.. சனி பெயர்ச்சிக்கு முன்பு திமுக பலன்.. ஆர்எஸ் பாரதிக்கு விசிக சுளீர் பதிலடி

October 18, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக தோல்வியடைந்து, கூட்டணியும் உடைந்துவிட்டது. கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளுடன் திமுக வாக்குவாதம் செய்து வருகிறது. […]

முஸ்லிம் மதத்திற்கு மாறிய இந்துக்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்ட திருத்தம் செய்யப்படும்: நிர்மல் குமார் உறுதி

October 18, 2026 ietamil 0

சமீபத்தில் பிற மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்று சாதி சான்றிதழ் வழங்கும் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இவர்கள் வெறும் முஸ்லிமாக […]

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.. மாதம் ரூ.1.60 லட்சம் சம்பளம்! பட்டதாரியா நீங்க.. விட்றாதீங்க

October 18, 2026 Oneindia 0

சென்னை: தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்கவுண்ட்ஸ் ஆபிசர், அசிஸ்டண்ட் என்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் […]

சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

October 18, 2026 DailyThanthi 0

சென்னை சென்னைக்கு இன்று விடப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக […]

சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை மையம் அறிவிப்பு

October 18, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை […]

சென்னை மழை.. ஒரே இரவில் 36 செ.மீ. கொட்டியதே எப்படி? நீலகிரியிலும் அடிச்சு ஊத்துதே

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னை மழை என்றாலே இந்த முறை கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.. நேற்று நள்ளிரவு கடந்தும் விடாமல் கொட்டிய மழையால் வடசென்னை பகுதிகள் திணறின. அதிலும் பாரிமுனையில் ஒரே இரவில் 36 செ.மீ. […]

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

October 18, 2026 Maalaimalar 0

அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன. சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த […]

சென்னையின் அடுத்த 20 ஆண்டுகால முகத்தை மாற்றும் புதிய மாஸ்டர் பிளான்: புளிக்காட்டு முதல் மகாபலிபுரம் வரை விரிவடையும் சிஎம்டிஏ திட்டம்! – new master plan for chennai expanding land area by 5 times for the next 20 years

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையின் அடுத்த 20 ஆண்டுகால முகத்தை மாற்றும் புதிய மாஸ்டர் பிளான்: புளிக்காட்டு முதல் மகாபலிபுரம் வரை விரிவடையும் சிஎம்டிஏ திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் எதிர்கால […]

கண்ணாடி மேற் கூரையுடன் குருவாயூர் ரயில்: மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசித்தபடி செல்ல தமிழகப் பயணிகளுக்கு சூப்பர் வாய்ப்பு; இப்பவே டிக்கெட் புக் பண்ண ரெடி ஆகுங்க

October 18, 2026 ietamil 0

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ‘எக்சிகியூட்டிவ் விஸ்டாடோம்’  ஏசி பெட்டி அறிமுகப்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. […]

Vistadome train: மதுரை டூ குருவாயூர் ரயிலில் கண்ணாடி மேற்கூரை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. ரயிலில் போறதே டூர்தான்

October 18, 2026 Oneindia 0

சென்னை: மதுரையில் இருந்து குருவாயூருக்கு சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இனி கண்ணாடி மேற்கூரை கொண்ட விஸ்டோடம் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைகளின் […]

வீரமணி வழக்கில் திடீர் ட்விஸ்ட்; மேனேஜரை அதிரடியாகக் கைது செய்த போலீஸ்!

October 18, 2026 Nakkheeran 0

பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, 10க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குழந்தை நல ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,738 கன அடியாக அதிகரிப்பு!

October 18, 2026 DailyThanthi 0

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 433 கன அடியில் இருந்து 4,738 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததன் […]

எல்லா சொத்தையும் வித்தாச்சி.. 1900 கிமீ கடந்து காதலியை பார்க்க போன நபர்! என்ன AI வீடியோவா? நொந்துட்டாரு

October 18, 2026 Oneindia 0

பிரசில்லா: சமூக வலைதளத்தில் தன்னை கவர்ந்த பெண்ணை பார்த்து அவருடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் தன்னிடம் இருந்த சொத்துகளை விற்று 1,900 கிலோமீட்டர் தொலைவு பயணித்த 49 வயது நபருக்கு கடைசியில் அதிர்ச்சி […]

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை; விமான சேவை பாதிப்பு

October 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 20க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. கோல்கட்டாவில் இருந்து 184 பயணியருடன் சென்னை வந்த […]

H-1B விவகாரத்தில் விமர்சனங்களுக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் விளக்கம்!

October 18, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை “ஒப்பந்த அடிமைகள்” எனக் குறிப்பிட்டுப் பேசிய விவகாரத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தனது மாமனார் மற்றும் மாமியாரைக் குறிப்பிட்டுத் தன் பேச்சுக்கு […]

திரைக்கதை அரசியல் தோற்றுப்போனது: முதல் மழைக்கே சென்னை தத்தளிப்பு- நயினார் நாகேந்திரன்! – nainar nagendran criticizes cm vijay over chennai rains management

October 18, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், கோட்டையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் […]

மார்ட்டின் குடும்பத்தினர் சிக்கிம், மேகாலயா மாநிலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை; கிருஷ்ணசாமி புகார்

October 18, 2026 ietamil 0

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் […]

“ஆட்சி நிர்வாகம் என்பது திரையில் பேசும் பஞ்ச் வசனம் அல்ல” – முதல்வர் விஜயை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

October 18, 2026 Nakkheeran 0

ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் திறனின்மையால், முதல் மழைக்கே சென்னையை தத்தளிக்க விட்டிருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதாவது, “திரைக்கதை அரசியலும் […]

குலசை முத்தாரம்மன் கோவிலில் யூடியூபர்கள் இடையூறு.. திண்டாடும் பக்தர்கள்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

October 18, 2026 Oneindia 0

சென்னை: குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா தொடங்கியுள்ள நிலையில், யூடியூபர்கள் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் வீடியோ எடுத்து இடையூறு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. குலசை முத்தராம்மன் கோவில் வளாக […]

Saraswathi Pooja 2026: நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் எது? எதை நெய்வேத்தியம் செய்யலாம்?

October 18, 2026 Oneindia 0

சென்னை: நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் எது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். நவராத்திரியின் நிறைவு நாளான நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. கொலுவின் நிறைவு நாள் குறித்தும் பார்க்கலாம். […]