அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் கூட்டணி நாடுகளுக்கு வார்னிங்!. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் பங்கேற்ற ஐந்து நாள் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைந்த சில மணி நேரங்களிலேயே, வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கடல் நோக்கி ஏவி பரபரப்பை […]

லண்டன் டூ தாராபுரம்… கேப் விடாத விஜய்… கேண்டிடேட்டு…

September 12, 2026 kumudam 0

திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு அரசியலில் தவெக முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் கவனம் பெற்றுள்ளன. அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து […]

மதுரை : நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சோகம்!

September 12, 2026 Vikatan 0

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கவின் நர்சரியை சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29)  காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல்மகள் […]

நாளை திருமணம்: விபத்தில் இன்று பலியான மணப்பெண்: மணமகன் கண்முன்னே நடந்த சோகம்

September 12, 2026 DailyThanthi 0

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபபாஸ்டின். 29 வயதான இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல் மகள் மரிய வெல்சியா (26) […]

GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்

September 12, 2026 Maalaimalar 0

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. […]

‘செல்போன்களை பார்க்கும் அளவுக்கு கூட கோப்புகளை பார்க்க நேரம் இல்லையா?’ – அதிகாரிகளை சாடிய முதல்வர் சந்திரபாபு நாயுடு

September 12, 2026 TheHindu 0

அமராவதி: செல்​போன்​களை பார்க்​கும் அளவுக்கு கூட கோப்புகளை பார்க்க நேரம் இல்​லை​யா? என மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்​டில் ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு நாயுடு அரசு அதிகாரி​களை சாடி​னார். அமராவ​தி​யில் 8-வது மாவட்ட ஆட்​சி​யர்​கள் மாநாடு […]

ரூ. 500 கோடி பட்ஜெட்; ரூ. 300 கோடி நஷ்டம்!. யஷின் ‘டாக்சிக்’ படம் தியேட்டர்களில் இருந்து நீக்கம்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான ‘டாக்சிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-Ups) திரைப்படம், இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் […]

குட் நியூஸ்.!! காவல் துறையில் 30,000+ காலிப் பணியிடங்கள்.! விரைவில் வரப்போகும் மெகா அறிவிப்பு.!

September 12, 2026 kalkionline 0

தமிழக காவல் துறையில் நிலவுகின்ற ஆட்கள் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், வெகு விரைவில் 29,108 புதிய பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் விஜய் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதிகாரப்பூர்வ […]

டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’ – புதினின் Aurus Senat-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

September 12, 2026 Vikatan 0

டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார் செப்டம்பர் 11 […]

திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும் என்று வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

September 12, 2026 Dinamalar 0

மதுரை: ”ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. வேற ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது 30வருடம், 40 வருடம் சர்ச்சை ” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரையில் […]

வெற்றிகளை குவிக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

September 12, 2026 Maalaimalar 0

விநாயகப் பெருமான் ‘விநாயகர்’ என்றாலே ‘மேலான தலைவர்’ என்று பொருள். வேண்டிய வரங்களை அள்ளித் தருபவர், விநாயகப் பெருமான். இந்து சமயத்தில் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வழிபடுவதற்கு மிகவும் உகந்த […]

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

September 12, 2026 TheHindu 0

புதுடெல்லி: தனி​யார் சுயநி​திப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரி​யம் அமைக்க வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட பொதுநல மனு மீது, மத்​திய அரசு மற்​றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது. […]

முதல்வர் விஜய் கண்டிப்பாக வருவார்: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா நம்பிக்கை – tvk candidate sathyabama says cm vijay will come for the dharapuram by election campaign

September 12, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையில் இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் போட்டி […]

“மு.க.ஸ்டாலின் 100% அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை”

September 12, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட […]

உடற்பயிற்சி செய்கிறீர்களா? இளைஞர்களை தாக்கும் நுரையீரல் புற்றுநோய்!. கவனிக்க வேண்டிய அறிகுறிகள்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

இளம் வயதினராக இருந்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, புகைப்பிடிக்காமல் இருப்பது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றாலும், அது புற்றுநோயில் இருந்து முழுமையான பாதுகாப்பைத் தராது. எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பவர்கள், தங்களுக்கு தீவிரமான நுரையீரல் […]

2026 செப்டம்பர் 12: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

September 12, 2026 kalkionline 0

தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 11) காலை அதிரடியாக ரூ.1,920 வரை குறைந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தது. ஆனால் நேற்று மாலையே சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. நேற்று (செப்டம்பர் 11) […]

பிரிக்ஸ் கூட்டத்துக்கு டெல்லி வந்த புடின்… கவனம் ஈர்த்த 'Doomsday Plane'!

September 12, 2026 Vikatan 0

18-வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பயணத்தில், அவரது சிறப்பு விமானமான ‘Doomsday Plane’ கவனம் ஈர்த்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் கட்டளைப் பணிகளுக்காக இந்த […]

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் – அன்புமணி

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் […]

மண்டல, மகர விளக்கு சீசன் – சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணையை இருப்பு வைக்க நடவடிக்கை

September 12, 2026 Maalaimalar 0

Summary சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி […]