பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீனாவிடம் தொழில்நுட்ப இறக்குமதி, முதலீட்டுக் கட்டுப்பாடுகள் குறித்து பேச இந்தியா திட்டம்

September 8, 2026 ietamil 0

Written by: Ravi Dutta Mishra, Pratyush Deep புதுடெல்லியில் செப்.12–13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்திய தொழில்துறை கூட்டமைப்புகளுடன் தீவிர […]

LPG Cylinder Booking New Rule,சிலிண்டர் புக்கிங் ரூல்ஸ் மாறிடுச்சு: பொதுமக்கள் கவனத்துக்கு – அரசு முக்கிய அறிவிப்பு – lpg cylinder booking rules have changed check this important updates before book a cylinder

September 8, 2026 Samayam Tamil 0

புதிய 25 நாள் முன்பதிவு இடைவெளியானது, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உள்நாட்டு எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 […]

நிப்டி 23,925க்கு கீழே உள்ள வரை இறக்கத்துக்கு வாய்ப்பு

September 8, 2026 Dinamalar 0

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) நிப்டி50 (எண்ணிக்கை) டாடா ஸ்டீல் 185.61 –3.18 கோல் இந்தியா 418.85 3.50 எட்டர்னல் 320.80 -1.95 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 710.50 -1.60 விப்ரோ 172.80 -3.60 […]

பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: உற்பத்தி, போக்குவரத்து, பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நடப்பு பண்டிகை காலத்தில் ஆடை விற்பனை நிறுவனங்கள் அதிக தள்ளுபடிகளை வழங்குவதை தவிர்க்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து இந்திய சில்லரை […]

Coal Production Increase,நிலக்கரி உற்பத்தி உயர்வு: உத்வேகம் பெறும் மின்சாரத் துறை – கோல் இந்தியா உற்பத்தி ஜோர் – coal production for the power sector has recorded steady in day to day progress

September 7, 2026 Samayam Tamil 0

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதால் மின்சாரத் துறைக்குத் தேவையான விநியோகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின்சார உற்பத்தியும் மேம்படும். முழு விவரம் இதோ..! இந்தியாவின் மின்சாரத் துறைக்கான நிலக்கரி […]

Missed EMI Problem,EMI வெறும் 1000 ரூபாய்தானே.. நாளைக்கு பாத்துக்கலாம்: இப்படி நினைத்தால் இழப்பு உங்களுக்கே! – do you this just missing an emi of 1000 rupees will not cause much you are wrong check these 5 things

September 7, 2026 Samayam Tamil 0

EMI விஷயத்தில் நிறையப் பேர் இந்தத் தவறைச் செய்கின்றனர். EMI தொகை சிறிய தொகை தானே, அதை ஒரு மாதம் சற்று தாமதமாகச் செலுத்தினால் பிரச்சினை இல்லை என்று நினைக்கின்றனர். அவர்கள் EMI தொகையை […]

Maruti Suzuki Price Hike,கார் விலையை உயர்த்திய மாருதி சுஸுகி: பண்டிகை சீசன் நேரத்தில் வாடிக்கையாளர்கள் கவலை – maruti suzuki increased vehicle prices for the third time since may 2026 month

September 7, 2026 Samayam Tamil 0

கார் வாங்கும் மக்களுக்கு கவலை தரும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மதியம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 1 சதவீதம் அல்லது ஒரு பங்குக்கு […]

இந்திய பங்குச்சந்தை சரிவு: இன்றைய நிலவரம்

September 7, 2026 DailyThanthi 0

மும்பை, வாரத்தின் முதல் நாளான இன்று (07-09-2026 – திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தத்தை நிறைவு செய்தது பங்குச்சந்தை சரிவு அதன்படி, 118 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 779 புள்ளிகளில் […]

நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி… தங்கம் விலை இன்று அதிரடி க…

September 7, 2026 kumudam 0

தங்கம் விலை இன்று சென்னையில் கணிசமாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால் வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் […]

பிஎம் கிசான் 24-வது தவணை: ஒரே தவணையில் ரூ. 4,000 பெற இதை உடனே செய்யுங்க

September 7, 2026 ietamil 0

நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. ‘பி.எம்.கிசான்’ (PM Kisan) திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்த தவணைத் தொகை விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 […]

PM Kisan E-kyc,பிஎம் கிசான் திட்டத்தில் பணம் வேண்டுமா? உடனே இதைச் சரிபார்க்க வேண்டும் – farmers are awaiting for pm kisan 24th installment check your status like this

September 7, 2026 Samayam Tamil 0

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அடுத்த தவணைத் தொகை 2,000 ரூபாய்க்காக காத்திருக்கின்றனர். அதற்கு முன்னர் பயனாளிகள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை உள்ளது. அதை முடித்தால் மட்டுமே பணம் கிடைக்கும். […]

சரசரவென சரிந்த தங்கம் விலை: இன்றைய லேட்டஸ்ட் ரேட் இதோ

September 7, 2026 ietamil 0

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, மாதக் கடைசியில் தொடர் சரிவைக் கண்டது. அதன் தொடர்ச்சியாகச் செப்டம்பர் மாதத்திலும் […]

ஐரோப்பாவின் டீசல் தேவையில் 60% இந்தியா வழங்கியது

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: ரஷ்யா மற்​றும் அமெரிக்​கா​விலிருந்து டீசல் விநியோகம் குறைந்​த​தால், ஐரோப்​பிய நாடு​களின் ஆகஸ்ட் மாத டீசல் தேவை​யில் 60 சதவீதத்தை இந்தியா வழங்கி உள்​ளது. இது தொடர்​பாக ஆற்​றல் பகுப்​பாய்வு நிறு​வன​மான வோர்​டெக்சா வெளி​யிட்​டுள்ள […]

Gold Rate Today,இறங்கி வரும் தங்கம் விலை – நகை வாங்கும் மக்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு – september 7th gold price and silver retes in tamil nadu today

September 7, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 7) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 14,130 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,13,040 ரூபாய்க்கு விற்பனை […]

“மென்பொறியாளர்கள் தங்கள் திறனை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்” – ஸ்ரீதர் வேம்பு

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: பல துறை​களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆக்கிரமித்து வரும் சூழ்​நிலை​யில் மென்​பொறி​யாளர்​கள் தங்​கள் திறன்​களை தொடர்ந்து புதுப்​பித்​துக் கொள்ள வேண்​டும் என சோஹோ நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு அறி​வுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் […]

தங்கம் vs பங்குச் சந்தை: 10 ஆண்டுகளில் அதிக லாபம் தந்த முதலீடு எது?

September 7, 2026 ietamil 0

2026-ஆம் ஆண்டில் இதுவரை தங்கம் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் பங்குச் சந்தை கலவையான வருவாயையே அளித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழல், நாணய மதிப்பு கவலைகள் மற்றும் வட்டி விகித […]

புதிதாக 250 கிளைகள் தொடங்கப்படும்: எஸ்.பி.ஐ.,

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் நாடு முழுதும் புதிதாக 250 கிளைகளை தொடங்கவும், 12,000 பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் எழுத்தர்கள் மற்றும் […]

சம்பளம் இல்லா கூடுதல் வேலை; உலகிலேயே இந்தியா முதலிடம்

September 7, 2026 Dinamalar 0

சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக ஏ.டி.பி., ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 20 சதவீதம் பேர் வாரத்துக்கு 16 மணி […]

நிலக்கரி வாயுவாக்கல் திட்டம்: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அரசின், 37,500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்தில் பங்குபெற எந்த ஒரு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு […]

தோட்டக்கலை பயிர்களில் அன்னிய முதலீடு; விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிசீலனை

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, விதிகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் […]