“21 மாநிலங்களில் வருது பொது சிவில் சட்டம்..” திட்டவட்டமாக அறிவித்த அமித் ஷா! அப்போ தமிழ்நாடு?
மும்பை: 2029 மக்களவை தேர்தலுக்கு முன்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் […]
