பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞர் சுட்டுப்பிடிப்பு
கோவை, கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தவசி என்ற இளைஞரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். முன்னதாக கோவை போத்தனூர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சந்தோஷ், தவசி […]
