காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆஜர்: போலீஸார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

July 26, 2026 TheHindu 0

சென்னை: தவெக எம்​எல்​ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மார் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது, அவர்​களிடம் 2 மணி […]

படப்பிடிப்பில் காயமடைந்த பாலகிருஷ்ணா… வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

July 26, 2026 DailyThanthi 0

ஐதராபாத், ‘டூப்’ இல்லாமல் நடித்தபோது காயம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா, தனது 111-வது திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் தயாரித்து […]

குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வையுங்கள்.. பெற்றோர்களுக்கு மோகன் பகவத் அறிவுரை

July 26, 2026 Maalaimalar 0

இளைஞர்கள் தோல்வியடையும்போது விமர்சனத்தை விட அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவே தேவை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். விஸ்வமங்கள்ய சபா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரம்ப […]

ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் வெற்றிக் கொண்டாட்டம்: சிஜேபி நிறுவனர் துள்ளிக் குதித்து உற்சாகம்

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியதைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே, துள்ளிக் குதித்து கொண்டாடினார். ஜந்தர் மந்தரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், டெல்லியில் […]

அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை ஒதுக்கீடு

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். பிரதமர் நரேந்​திர மோடி​யின் அறி​வுரைப்படி அவரது ராஜி​னா​மாவை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஏற்​றுக் கொண்​டார்.மேலும், பிரதமர் மோடியின் அறி​வுறுத்​தலின்​படி […]

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்…ராஜினாமா!:'நீட்' வினாத்தாள் கசிவை எதிர்த்த போராட்டத்தால் முடிவு

July 26, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g0leblnm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால், நாடு முழுதும் போராட்டம் நடந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தன் பதவியை […]

நீட் விலக்கு மசோதாவை ஏற்க குடியரசுத் தலைவரை அரசு வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன் கருத்து

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘​தி​முக ஆட்​சி​யில் நிறைவேற்​றப்​பட்ட நீட் விலக்கு மசோ​தாவை குடியரசுத் தலை​வர் ஏற்​ப​தற்கு தவெக அரசு வலி​யுறுத்த வேண்​டும்’ என திரு​மாவளவன் கோரிக்கை விடுத்​துள்​ளார். நீட் தேர்வை ரத்து செய்​யக்​ கோரி, சென்னை தி.நகரில் […]

சத்தீஸ்கரில் பண மோசடி வழக்கு: தேர்வாணைய முன்னாள் தலைவர் கைது

July 26, 2026 Dinamalar 0

ராய்பூர்: சத்தீஸ்கர் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் டாமன் சிங் சோன்வானி, 64, என்பவரை தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். சத்தீஸ்கரில், கடந்த 2018 […]

“அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்” – பழநி நில முறைகேடு குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம்

July 26, 2026 TheHindu 0

திருச்சி: பழநி கோயில் நிலம் விவ​காரத்​தில் அப்​படி ஒரு நிலம் இருப்​பதே எனக்கு இந்த பிரச்​சினை வந்த பின்பு தான் தெரி​யும் என அமைச்​சர் எஸ்​.ரமேஷ் தெரி​வித்​தார். திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: […]

சர்வதேச அளவிலான கோடீஸ்வரர் பட்டியல்.. 3வது இடம் பிடித்த செர்ஜே பிரின்

July 26, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், பிரபல தொழிலதிபரும் சிறந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருமான செர்ஜே பிரின், சர்வதேச நிதி ஊடகமான போர்ப்ஸ் வெளியிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சாதகமான […]

அடுத்த கல்வித்துறை அமைச்சர் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

July 26, 2026 Maalaimalar 0

மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உணவு மற்றும் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் நீட் தேர்விற்கு […]

டெல்லி போராட்டத்தை முடித்து கொள்வதாக சிஜேபி அறிவிப்பு

July 25, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காக்ரோச் […]

'வலிமை' படம்தான் அதிக விமர்சனங்களை சந்தித்தது… காரணம் இதுதான்! – இயக்குநர் எச்.வினோத்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, ‘ஜனநாயகன்’ வெற்றிக்குப் பிறகு மனம் திறந்த இயக்குநர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எச்.வினோத், ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் […]

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, மருத்துவர் ராமதாஸ் நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக […]

'லான் பவுல்ஸ்': இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

July 25, 2026 Dinamalar 0

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு ‘லான் பவுல்ஸ்’ போட்டியில் இந்திய பெண்கள் ஜோடி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. ஸ்காட்லாந்தில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான ‘லான் பவுல்ஸ்’ இரட்டையர் ‘பி’ பிரிவு […]

துல்கர் சல்மான் நடிக்கும் `ஸ்ரீ ஸ்ரீ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி தனது நடிப்பு மற்றும் வித்தியாசமான கதைத்தேர்வுகளால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ‘வாயை மூடி […]

தொடரை வென்றது இந்தியா: இஷான் கிஷான், திலக் வர்மா அரைசதம்

July 25, 2026 Dinamalar 0

ஹராரே: இரண்டாவது ‘டி-20’ போட்டியில் அசத்திய இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது. 81 ரன் விளாசிய இஷான் கிஷான், ஆட்டநாயகனாக ஜொலித்தார். ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய […]

தவெக மாவட்டச் செயலாளர் மீது பா*லியல் புகார்; போலீசார் அதிரடி நடவடிக்கை!

July 25, 2026 Nakkheeran 0

தமிழக வெற்றி கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் மோகன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பாலியல் புகார் தொடர்பாக ஆற்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் […]

பும்ராவுக்கு இடம் கிடைக்குமா: இலங்கை தொடருக்கான இந்திய அணியில்

July 25, 2026 Dinamalar 0

பெங்களூரு: இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு, உடற்தகுதியை பொறுத்து பும்ரா தேர்வு செய்யப்படுவார். அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் […]

ஒருபோதும் இல்லை என்பதை விட காலதாமதம் சிறந்தது: தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து முரளி மனோகர் ஜோஷி

July 25, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா […]