மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் தனித்து போட்டி? யாருடைய வாக்குகள் பிரியும்? – madurantakam dharapuram by election 2026 why are communist parties contesting alone

September 14, 2026 Samayam Tamil 0

ஆளும் தவெக அரசு மீது அவ்வப்போது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது வரக்கூடிய இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணிச் சூழலும்.. வெளியிலிருந்து […]

'ஆன்லைன்' பத்திரங்களால் பத்திரப்பதிவு தாமதம்: பொதுமக்கள் புகார்

September 14, 2026 Dinamalar 0

சென்னை: நேரில் வராமல் ‘ஆன்லைன்’ முறையில் பதிவாகும் பத்திரங்களுக்கு ஒப்புதல் கொடுக்க, சார் – பதிவாளர்கள் முன்னுரிமை கொடுப்பதால், ‘டோக்கன்’ வாங்கியவர்களின் பத்திரங்களை பதிவு செய்ய, தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், பத்திரப்பதிவு […]

மகளிர் ஆசிய கோப்பை : இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

September 14, 2026 Maalaimalar 0

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி. 10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 […]

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி எச்சரிக்கை: சீன அதிபர் முன்னிலையில் முக்கிய கனிமங்கள் குறித்து பேச்சு!

September 14, 2026 Maalaimalar 0

Summary சமீபகாலமாக நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் உலகளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு சீர்குலைத்துள்ளன. டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய இந்தியப் […]

வரம் தருவாய் விநாயகா…: இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

September 14, 2026 Dinamalar 0

விநாயகர் அருள் * அவ்வையார் பாடிய விநாயகர் அகவலையும், கச்சியப்ப முனிவர் பாடிய காரியசித்தி மாலையையும் பாடினால் ‘விநாயகர் அருள்’ கிடைக்கும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். * விநாயகர் சதுர்த்தியை தேசிய விழாவாக கொண்டாடியவர் […]

"ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படைப்பு" மண்டாடி படத்தை பாராட்டித்தள்ளிய நடிகர் சரத்குமார்

September 14, 2026 Maalaimalar 0

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் “மண்டாடி”. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், […]

வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்

September 14, 2026 Maalaimalar 0

தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- காதல் […]

இந்தோனேசியாவில் கடலில் திடீரென மாயமான பயணிகள் கப்பல்: 102 பேர் பத்திரமாக மீட்பு- மீதியுள்ளவர்களை தேடும் பணி தீவிரம்

September 14, 2026 Maalaimalar 0

இந்தோனேசியாவில் 241 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கடல் நடுவே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் […]

2 தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க.,வுக்கு பாடம் புகட்டணும்: உதயநிதி கடும் ஆவேசம்

September 14, 2026 Dinamalar 0

சென்னை: ”இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் வெற்றி, த.வெ.க., ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக இருக்க வேண்டும்,” என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார். சென்னை வேளச்சேரி பகுதி தி.மு.க., நிர்வாகியின் திருமணம், உதயநிதி தலைமையில் நேற்று நடந்தது. […]

சில நாடுகளின் போர் சாமானிய மக்களை பாதிக்கிறது: 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

September 14, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”சில நாடுகளில் நடக்கும் போர் உலகளவில் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் நிலையில், தொழில்நுட்பம் மற்றும் அரிய வகை கனிமங்களை ஆயுதமாக்குவது, உலகின் வளர்ச்சியையும், வளத்தையும் பாதிக்கும்,” என, ‘பிரிக்ஸ்’ உச்சி […]

பிரிட்டனில் இருந்து பிரியும் 3 நாடுகள்?

September 14, 2026 Dinamalar 0

லண்டன்: பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் செயல்படும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனத்தை இன்று கூட்டாக வெளியிட உள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஸ்காட்லாந்து, […]

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: சித்திரை வீதிகளில் நுழைய பக்தர்களுக்கு தடை

September 14, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு விழா நடை​பெறும் செப். 17-ம் தேதி சித்​திரை வீதி​களில் பக்​தர்​கள் நின்று விழாவைப் பார்க்க மாநகர் காவல்​துறை தடை விதித்​துள்​ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குட​முழுக்கு […]

பெண் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற 'போக்சோ' குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

September 14, 2026 Dinamalar 0

போத்தனுார்: கோவையில், 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, பெண் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கோவை வெள்ளலுாரை சேர்ந்த, 14 வயது சிறுமி, […]

போதை பொருள் கடத்துவோரின் ரூ.73 கோடி சொத்து பறிமுதல்

September 14, 2026 Dinamalar 0

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான, 73.64 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில […]

ஆயிரம் சந்தேகங்கள்: மியூச்சுவல் பண்டு என்எப்ஓ வில் முதலீடு செய்யலாமா?

September 14, 2026 Dinamalar 0

மியூச்சுவல் பண்டு என்.எப்.ஓ., வரும்போதெல்லாம், என் புரோக்கர் அலுவலகத்தில் இருந்து அழைத்து, ‘பத்து ரூபாய் விலையில் என்.எப்.ஓ. வருது சார்.. வாங்குங்க’ என்று சொல்வர். அப்படியானால், என்.ஏ.வி. அதிகமாக இருந்தால், அதை வாங்க கூடாதா? […]

முதல் டி20: இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

September 14, 2026 Maalaimalar 0

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இதுவாகும். போட்டியின் தொடக்கத்தில் […]

மற்ற மாநிலங்களை விட மின்வெட்டு குறைவு: அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

September 14, 2026 TheHindu 0

ஈரோடு: அண்டை மாநிலங்​களு​டன் ஒப்​பிடும்​போது தமி​ழ​கத்​தில் மின்​வெட்டு குறை​வாக உள்​ளது என அமைச்​சர் செங்​கோட்டையன் தெரி​வித்​தார். ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மேலை நாடு​களுக்​குச் சென்று தொழில் முதலீட்​டாளர்​களைச் சந்​தித்​து, தமி​ழ​கத்​தில் பல்​வேறு தொழில்​களைத் […]

“மக்களின் வரிப்பணம் வீணாகிறது”; மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்த ஐகோர்ட்டில் மனு

September 14, 2026 ietamil 0

சட்டமன்ற உறுப்பினர்கள் சுயநலக் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சியில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்கக் கடுமையான விதிகளைக் கொண்டுவர வலியுறுத்தியும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களை நடத்தத் […]

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி

September 14, 2026 Maalaimalar 0

Summary வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் […]

பிரதமர் மோடியின் பிரிக்ஸ் உரைக்கு மெகபூபா அதிருப்தி

September 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது. இதில் உலகளா விய மனித உரிமை சாம்பியன் என்ற முறையில் பிரதமர் மோடியின் பேச்சு அமையவில்லை என காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், […]