"ரசிகர்கள் இல்லையென்றால் பிரபலங்கள் பூஜ்ஜியம்" – ஆலியா பட்டின் மெய்க்காப்பாளர் செயலால் வெடித்த நெட்டிசன்களின் கோபம்!
Summary பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான ஆலியா பட், தனது புதிய திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்தார். இந்த விழாவிற்கு அவர் தனது சகோதரி […]
