ENG vs PAK 3rd Test – 9ஆவது இடத்தில் ஆடி, 9 சிக்ஸர் அடித்த பாக்கி.பேட்டர்: பந்துவீச்சிலும் அபார செயல்பாடு – pakistan team bounce back in 3rd test 2nd innings vs england team

September 12, 2026 Samayam Tamil 0

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி, 320 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால், பாகிஸ்தான் அணி இன்றனிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி டாப் […]

"ஸ்போர்ட்ஸை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்!" – முதல்வர் விஜய் குறித்து அஜித்

September 12, 2026 Vikatan 0

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சர்க்யூட்டில் லீ மேன்ஸ் கப் நடத்தும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். முதல்வர் விஜய் அதில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்துகொண்டு, பச்சைக் கொடி […]

விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

September 12, 2026 DailyThanthi 0

வடமதுரை, வடமதுரை அருகே விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி புதுப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது […]

இந்தியாவின் கல்வி அமைப்பை சீரமைக்க வேண்டும்; ராகுல் காந்தி

September 12, 2026 DailyThanthi 0

இந்தியாவின் கல்வி அமைப்பு இளம் தலைமு றையினரை தோற்கடித்து இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘வினாத்தாள் […]

தயக்கம் நீங்கி தெளிவு பிறக்கும் நாள்: இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 12, 2026

September 12, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- செப்டம்பர் 12 கிழமை : சனிக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி நாள் : 26 ஆங்கில தேதி : 12 மாதம் : செப்டம்பர் […]

யார் அந்த கருப்பு ஆடு? போலீசாரிடையே அடிதடி

September 12, 2026 Dinamalar 0

ஈரோடு: போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு அழைத்து வந்தவரை தாக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில், வீடியோவை யார் வெளியிட்டது என்ற விவாதத்தில், போலீசார் அடித்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸ் […]

திருப்பரங்குன்றம் மலை அளவீட்டில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? உயர் நீதிமன்றம் அதிருப்தி

September 12, 2026 Dinamalar 0

மதுரை: ‘மதுரை திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை உள்ளது?’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மதுரை, ரமேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் […]

மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி

September 12, 2026 Maalaimalar 0

மகளிர் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி. 10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. […]

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

September 12, 2026 TheHindu 0

மதுரை: பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலை தயா​ரிப்பு மற்​றும் விற்​பனைக்கு தடை விதித்து மாநக​ராட்சி பிறப்​பித்த உத்​தர​வுக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. மதுரை மாட்​டுத்​தாவணியைச் சேர்ந்த வேல​ராம், உயர் நீதி​மன்ற […]

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவு.. இன்று காலை நடைபெறும் இறுதிச்சடங்கு-மதுரையில் ஏற்பாடு – tamil scholar solomon pappaiah funeral to be held today in madurai

September 12, 2026 Samayam Tamil 0

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி எனும் சிறிய கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் […]

Asia Cup – அரையிறுதியில், இலங்கை மகளிர் வெற்றி: பாக்கி. மகளிர் கேப்டனுக்கு ஆட்ட நாயகி விருது – women asia cup 2026 semi final srilanka women team beat pakistan women team by 4 wickets

September 12, 2026 Samayam Tamil 0

மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில், வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி வென்று, பைனலுக்கு முனேற்றிய நிலையில், 2ஆவது அரையிறுதியில் இலங்கை […]

Satluj: '1995-லும், 2026-லும் இதை பேச அனுமதிக்கவில்லை'; பெரும் சவாலில் 'சட்லஜ்' படம் – பின்னணி என்ன?

September 12, 2026 Vikatan 0

பெரும் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாகக் கடந்த வெள்ளிக்கிழமை ‘சத்லஜ்’ என்கிற பாலிவுட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், வெளியான இரண்டு நாட்களுக்குள்ளாகவே மீண்டும் அப்படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தியாவைத் […]

மாலுமிகள் பாதுகாப்பு, தடையற்ற கப்பல் போக்குவரத்து; ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

September 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியானுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளால் பதற்றம் […]

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிருங்கேரி சுவாமிகளுக்கு அழைப்பு

September 12, 2026 Dinamalar 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 நடப்பதை முன்னிட்டு அழைப்பு விடுத்து, சிருங்கேரி ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் விதுசேகர பாரதீ மகா சுவாமிகளிடம் கோயில் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் ஆசிபெற்றனர். […]

Bigg Boss Tamil-ல் அதிரடி! முதல் முறையாக யார் வெளியேற வேண்டும் என போட்டியாளர்களே முடிவு செய்ய அதிகாரம்

September 12, 2026 Maalaimalar 0

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக எவிக்ஷன் முடிவு போட்டியாளர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் […]

இனி டோல்கேட்டில் நிற்க வேண்டாம்! மத்திய அரசின் புதிய MLFF திட்டம்..!

September 12, 2026 kalkionline 0

தற்போது சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான செயல்பாட்டுச் செலவு 12% முதல் 15% ஆக உள்ளது. இது புதிய முறையில் 3% முதல் 4% ஆகக் குறையும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 முதல் […]

9/11 தாக்குதல் ஆரம்பம் தான்.. சோவியத் யூனியன் போல அமெரிக்காவை சீர்குலைக்க ஒசாமா பின்லேடன் வைத்திருந்த மிகப்பெரும் சதித்திட்டம் என்ன?

September 12, 2026 Maalaimalar 0

Summary 9/11 தாக்குதல் பின் லேடனின் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் அந்த திட்டம் எப்படி தோல்வி அடைந்தது என்பது குறித்தும் பார்ப்போம். அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட […]

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 4 வீடுகளை விற்றதன் மூலம் அடைந்த லாபம் எவ்வளவு?

September 12, 2026 Vikatan 0

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் சமீபத்தில் நான்கு வீடுகளை விற்றதன் மூலம் அடைந்த லாபம் பற்றி செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. வெறும் 9 ஆண்டுகளில் ரூ.7 கோடி அளவுக்கு அவர் லாபம் அடைந்தது […]

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் உடல்களுடன் ‘ரீல்ஸ்' எடுத்த த.வெ.க.வை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது

September 12, 2026 DailyThanthi 0

பெரம்பூர், சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த ஆனந்த் என்ற பல் ஆனந்த் என்பவர் மூச்சுத்திணறல் ஏற் பட்டு இறந்தார். அவரது உடலை பார்க்க அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்த வியாசர்பாடி யைச் சேர்ந்த அவரது நண்பர்களான […]

கட்டட அனுமதி அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு: அரசு முடிவு

September 12, 2026 Dinamalar 0

சென்னை: கட்டட அனுமதி அடிப்படையில், வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கான சொத்து வரி மதிப்பீடு மேற்கொள்ள, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில், சொத்து வரி வசூல் தான் பிரதான வருவாய் ஆதாரமாக […]