கல்லூரி பயிலும் சில மாணவர்கள் நகைப் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட என்ன காரணம்?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கோவையில் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் சேர்ந்து மூதாட்டி ஒருவரிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். பெற்றோர் அனுப்பிய […]
