Property Rights Of Children,பெற்றோரின் சொத்துகளில் அனைத்து குழந்தைகளுக்கும் உரிமை இல்லை: இதுதான் காரணம் – all children do not have full rights to their parents property these are the reasons

July 21, 2026 Samayam Tamil 0

அனைத்து குழந்தைகளுக்கும் தங்களுடைய பெற்றோர்களின் சொத்துகளில் முழு உரிமையும் இல்லை. சில சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கான சொத்துரிமை மறுக்கப்படும். அதுகுறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். பொதுவாகவே, பெற்றோரின் சொத்துகளில் குழந்தைகளுக்குப் உரிமை உண்டு என்று மக்கள் […]

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' – அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

July 21, 2026 Vikatan 0

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, நிலத்தை […]

சென்னையில் அண்ணாமலை தலைமையில் ’வீ த லீடர்ஸ்’ மாநில மாநாடு

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் […]

நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்

July 21, 2026 Maalaimalar 0

இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள […]

டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி!

July 21, 2026 Nakkheeran 0

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையொட்டி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவுடனான […]

நயந்தாரா, கவின் இணைந்து நடிக்கும் ’ஹாய்’; படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?

July 21, 2026 Nakkheeran 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இளம் நடிகர் கவின் இணைந்து நடித்துள்ள படம் ’ஹாய்’. இப்படத்தினை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். ’7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் […]

“தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆணுறையை வீசி…” பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நடந்த கொடூரம்!

July 21, 2026 1newsnation 0

பெண்கள் என்றாலே பாதுகாப்பற்றவர்கள் என்ற நிலை உலகம் முழுவதும் தொடர்ந்து நிலவி வருகிறது என்று சொல்லலாம். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து […]

உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்

July 21, 2026 Maalaimalar 0

23-ஆவது உலகக் கோப்பை கால்நது தொடரின் இறுதிப்போட்டியிஸ் அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோப்பையை வழங்கினார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் […]

சட்டமன்ற ரூட்டை மாற்றி சிறைக்கு சென்ற திமுக எம்எல்ஏ

July 21, 2026 NewsTamil.tv 0

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை வீட்டில் வைத்தே போலீசார் தட்டித் தூக்கிய நிலையில், அவரை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' – பெ.சண்முகம்

July 21, 2026 Vikatan 0

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த […]

பழனி விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, பழனி கோவில் நில மோசடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது:- பழனி கோவில் நில மோசடி என்பதில் மேலிருந்து கீழ் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். மோசடியில் ஈடுபட்டவர்கள் […]

சிந்து நதிநீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பே இல்லை – பாகிஸ்தானுக்கு இந்தியா மெசேஜ்

July 21, 2026 Maalaimalar 0

ஜம்மு காஷ்மீரின் பஹ்லகாமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் உடன் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரை பகிரும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை […]

கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்

July 21, 2026 Maalaimalar 0

கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கேபிள் டி.வி. கட்டணம் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் வரைவு அறிக்கை […]

டெல்லி: ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டம் மோதி அரசுக்கு சொல்லும் சேதி என்ன?

July 21, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே திங்கள்கிழமை அன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கட்டுரை தகவல் திங்கட்கிழமை, நாட்டின் தலைநகரின் மையப்பகுதியான மத்திய டெல்லியில் நாள் முழுவதும் பெரும் குழப்பமும் […]

பேரை கேட்டாலே அதிருதுல்ல: ஆட்சியே மாறினாலும் இவரது சீட் மட்டும் மாறாது; பிரிட்டனை ஆளும் இந்திய வம்சாவளி

July 21, 2026 ietamil 0

பிரிட்டன் பிரதமராக இருந்த சர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், வேல்ஸ் நாட்டின் முதல் சிறுபான்மையின […]

`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' – ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்

July 21, 2026 Vikatan 0

முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து ஓராண்டு ஆகிறது என்பதை நினைவுகூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் […]

உழவர்களிடம் தொடரும் கையூட்டு வசூல்… உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு […]

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

July 21, 2026 DailyThanthi 0

மெல்போர்ன், வங்காளதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்க உள்ளது. […]

ஒருவர் கற்கும் கல்வியால் அவரது தேசம் பயன்பெற வேண்டும்; கவர்னர் அர்லேக்கர்

July 21, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- ”ஒருவர் கற்கும் கல்வியால், சமுதாயமும், தேசமும் பயன் பெற வேண்டும்,” என்று கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் நடந்த விழாவில் கவர்னர் அர்லேக்கர் பேசினார். அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் 3,500-க்கும் […]

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

July 21, 2026 Maalaimalar 0

நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணை நீர்மட்டமும் குறைய தொடங்கி உள்ளது. பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது. […]