வேளாண் பட்ஜெட் தொடர்பாக 10 அமைச்சர்கள் கருத்துக் கேட்பு

July 27, 2026 DailyThanthi 0

சென்னை, வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரியவில்சன் […]

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளி

July 27, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே இரு அவைகளும் முடங்கி வருகின்றன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி இரு அவைகளிலும் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டன. அதேபோல, […]

திமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கு; மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

July 27, 2026 Dinamalar 0

சென்னை: முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான […]

சந்தையில் இருந்து வெளியேறும் நத்திங் – இணை நிறுவனர் கூறியது என்ன?

July 27, 2026 Maalaimalar 0

பன்னிரண்டுக்கும் மேற்பட்ட உலகளாவிய சந்தைகளில் இருந்து நிறுவனம் வெளியேறுவதாகக் கூறும் ஒரு அறிக்கையை ‘நத்திங்’ நிறுவனம் கடுமையாக மறுத்து வருகிறது. பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ‘டிஜிட்’ செய்தி நிறுவனம், ‘நத்திங்’ நிறுவனம் தனது […]

“சுங்கக் கட்டண உயர்வை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்” – மாணிக்கம் தாகூர்

July 27, 2026 TheHindu 0

சென்னை: “லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்கக் கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று தமிழ்நாடு […]

திட்டம் அ: சைஃபரை பூஜ்ஜியமாக்கு! | உளவன் 11

July 27, 2026 Vikatan 0

உளவன் 11திட்டம் அ: சைஃபரை பூஜ்ஜியமாக்கு! கூசென்கோவை கொல்வது அவசியம். அவனை கொடூரமாகத் தண்டிக்க வேண்டும். அதுதான் மற்ற ஏஜெண்ட்களுக்கு பயத்தைத் தரும். இனிமேல் யாரும் சோவியத்தை ஏமாற்றத் துணியக் கூடாது. அதனால் அவனை […]

ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரில்' என விளக்கம்

July 27, 2026 Vikatan 0

அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 17-ம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின், அவ்வப்போது தாக்குதல் நடந்தாலும், தற்போது முழு நேர போர் தொடங்கியுள்ளது. துருக்கியில் நடக்கும் நேட்டோ […]

நாளை தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரிகளில்  நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து

July 27, 2026 DailyThanthi 0

சென்னை, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் மீது  டெல்லி காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியதை  கண்டித்தும் , நீட் […]

ஆயுத பற்றாக்குறையால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்ததா?

July 27, 2026 DailyThanthi 0

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக ஈரான் மீது அமெரிக்கா தீவிரமாக குண்டுகளை வீசி […]

“மாணவர் போராட்டத்தில் குண்டர்கள் ஊடுருவல்” – மத்திய கல்வி இணை அமைச்சர் குற்றச்சாட்டு

July 27, 2026 TheHindu 0

ஹூக்ளி: “கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் குண்டர்கள் ஊடுருவி, செய்தியாளர்களை தாக்கினர்” என்று மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை மேற்குவங்க மாநிலம் ஹுக்ளியில் இன்று […]

திமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வழக்கில் புதிய திருப்பம்: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு – new twist in former dmk minister vaithilingam case court sets three month probe deadline

July 27, 2026 Samayam Tamil 0

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விசாரணையை விரைந்து முடித்து மூன்று […]

விளையாட்டு வினையானது : கடலில் இரு சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

July 27, 2026 Nakkheeran 0

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள், வார விடுமுறையை முன்னிட்டு நேற்று (26.07.2026) மதியம் பொழுதுபோக்கிற்காக பைபர் படகில் கடலுக்குள் சென்றனர். அதன்படி கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் […]

விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் தனுஷ்

July 27, 2026 NewsTamil.tv 0

ராயன் திரைப்படத்திற்கு எப்படி தேசிய விருது கிடைத்தது..? ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு நடிகர் தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார். ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற […]

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை

July 27, 2026 TheHindu 0

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 27) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் […]

'சில்லறை இருக்கா' முதல் 'QR Code இருக்கா' வரை! – டிஜிட்டல் புரட்சியும், 3 முக்கியக் கேள்விகளும்!

July 27, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் ஒரு காலத்தில் […]

"நீங்கள் தாக்கினால், உங்களுக்கும் திருப்பி அடி விழும்" – அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

July 27, 2026 Vikatan 0

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. ஈரானின் சபஹார் துறைமுகம், இரான்ஷார் விமான நிலையம் எனத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கெல்லாம் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. பஹ்ரைன் உள்ளிட்ட […]

அப்துல் கலாம் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

July 27, 2026 DailyThanthi 0

சென்னை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”மக்களின் மனதில் என்றும் அழியாத இடத்தைப் பெற்ற முன்னாள் இந்திய […]

நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்

July 27, 2026 Maalaimalar 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. சிஜேபி போராட்டத்தின்போது மாணவர்கள் மீதான தாக்குதல், மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா, அயோத்தி ராமர் கோவில் […]

இம்மார்டல்’ திரைப்படத்தின் 2-ஆவது பாடல் இன்று மாலை வெளியாகிறது

July 27, 2026 NewsTamil.tv 0

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம்  ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் பான்- இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் ‘She Is My’ என்ற இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. […]

நீட் போராட்டத்தில் முதல்வர் இமேஜ் ‘டேமேஜ்’ உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்? தவெக – கம்யூனிஸ்ட் இடையே உரசல் – neet protest intelligence report flags damage to cm image sparks tvk cpi rift

July 27, 2026 Samayam Tamil 0

இந்தியா முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற முக்கியமான மாணவர் போராட்டங்களில் ஒன்றாக, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 36 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, நீட் தேர்வில் நடைபெற்றதாகக் […]