ஈரோடு – சேலம் இடையே பராமரிப்பு பணிகள்: கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கம்
கோவை, ஈரோடு – சேலம் இடையே உள்ள மகுடஞ்சாவடி பகுதியில் ரெயில் தண்ட வாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட் டுள்ள […]
