ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படும் நாது லா கணவாய் : இந்தியா – சீனா உறவில்கிரீன் சிக்னல்? பின்னணி என்ன? – nathu la pass reopens august 1 what it means for india china relations

July 28, 2026 Samayam Tamil 0

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லை பாதுகாப்பு சிக்கல்கள் கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளின் உறவையே பாதித்திருந்தன. குறிப்பாக சிக்கிமில் அமைந்துள்ள நாதுலா (Nathu La) கணவாய், பாதுகாப்பு காரணங்களால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக […]

ஜனநாயகனுக்காக மேகதாதுவை விட்டுக்கொடுத்தாரா விஜய்? கொள…

July 28, 2026 kumudam 0

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு  தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி கூறியிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி கடும் கண்டனத்தை […]

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சி: வைகோ கண்டனம்

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இணை மந்திரி ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி அளித்துள்ள பதில் […]

மராட்டியம்: தானே மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 18 பேர் பலி

July 28, 2026 DailyThanthi 0

தானே மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில், தானே […]

டி20 உலகக் கோப்பை: 24 அணிகளாக விரிவுபடுத்த ஐசிசி திட்டம்

July 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரை 20 அணிகளில் இருந்து 24 அணிகளாக விரிவுபடுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் 2028க்கு பிறகு […]

“சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்” – கேரளம் முதல்வர் வி.டி. சதீசன்!

July 28, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்களைக் கொண்டு செல்ல தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் இந்த தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் விஜய்க்குக் கேரளம் முதல்வர் வி.டி. சதீஷன் […]

‘உதயநிதியை கோமாளி என்பதா? அவர் ஜாதகம் கொஞ்சம் வித்தியாசமான ஜாதகம்’: ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை

July 28, 2026 ietamil 0

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசுபவர்களுக்கு தி.மு.க அமைப்பு செயலாளரும் மூத்த தலைவருமான ஆர்.எஸ். பாரதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய […]

‘டெல்லி பேரணியில் பெல்லட் துப்பாக்கி பயன்பாடு’ – காவல் நிலைய ஆவணத்தில் தகவல்

July 28, 2026 TheHindu 0

புது டெல்லி: ஜூலை 20 அன்று சிஜேபி நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது, ​​டெல்லி காவல் துறையின் துணை ஆணையர் ரேங்க் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில், பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற […]

கரூர் பணி ஆணை ரத்து விவகாரம்: `நீதிமன்ற உத்தரவு நகல் வந்தவுடன்…'- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்

July 28, 2026 Vikatan 0

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை சீரமைக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடி-யில் மின்சாரத்துறை அமைச்சர், லித்தியம், வெனாடியம் மற்றும் சோடியம் பேட்டரி தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். […]

சேர்ந்து வாழ்வதாக கூறி மனைவியை அழைத்து வந்து கணவர் செய்த கொடூர செயல்…

July 28, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில், இனி சேர்ந்து வாழலாம் என மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி கணவர் அவரை கொன்றதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடும்பத் தகராறு -சந்தேகம் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கலகலி […]

தனுஷ் பிறந்தநாள்: “தலைவர் தனுஷ்” போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய இயக்குநர்

July 28, 2026 DailyThanthi 0

தனுஷ் பிறந்தநாளையொட்டி, ‘ஓம்’ திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். தனுஷ் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் […]

யார் இந்த சரன்ஷ் ஜெயின்?… இந்திய அணியில் முதன்முறையாக இடம்பிடித்த 33 வயது ஆல்-ரவுண்டர்

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, சரன்ஷ் ஜெயின், முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணி அறிவிப்பு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள […]

டில்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது; சுப்ரீம்கோர்ட் உத்தரவு

July 28, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் ”டில்லியில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் கைதானவர்களில் குற்றப் பின்னணி இல்லாத இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது” என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. […]

10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்கு மத்திய அரசு அனுமதி

July 28, 2026 Dinamalar 0

நமது நிருபர் இந்தியாவில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புடைய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை சோதனை முறையில் புழக்கத்தில் விட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ரூபாய் நோட்டு பயன்பாடு துவங்கிய […]

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

July 28, 2026 Maalaimalar 0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை ஆனால் மேகதாது அணை தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான […]

பழநி நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய திமுக, அதிமுக மனுக்கள் மிதான விசாரணை ஒத்திவைப்பு

July 28, 2026 TheHindu 0

மதுரை: பழநி நில மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி திமுக, அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. பழநி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், உயர் […]

பாப்பாபட்டி கிராமம் தவறாக சித்தரிப்பு?; ‘ஜனநாயகன்’ வழக்கில் இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

July 28, 2026 ietamil 0

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், படக்குழுவினருக்கு சென்னை […]

“ஆட்சியை காப்பாற்ற தமிழக உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார்” – உதயநிதி தாக்கு

July 28, 2026 TheHindu 0

சென்னை: “டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

மேகதாது: `நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு; கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா?' – அண்ணாமலை

July 28, 2026 Vikatan 0

நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் நாடாளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, “காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் […]

பட்டமளிப்பு விழாவில் முதலில் பாடப்பட்ட வந்தேமாதரம்: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தேமாதரம் பாடல் பாடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில […]