சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்

July 26, 2026 TheHindu 0

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப் பட்டியில் இன்று காலை நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரவீந்திரன் […]

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

July 26, 2026 Vikatan 0

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

பாஜகவிற்கு பதவியை விட நாடும், இளைஞர்களுமே முக்கியமானவர்கள்: அமித்ஷா

July 26, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

சென்னையின் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் வசதிகள்: எதிர்கால சவால்கள் – ev charging in chennai apartment complexes future and challenges

July 26, 2026 Samayam Tamil 0

சென்னையின் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் வசதிகள்: எதிர்கால சவால்களும் தீர்வுகளும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். மின்சார வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், சென்னை […]

கட்கரியின் எத்தனால் கலப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு

July 26, 2026 NewsTamil.tv 0

மத்திய அமைச்சர்களை கிண்டலடிக்கும் மீம்ஸ்  பிரதான் பதவி விலகியதை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிராகவும், இணையத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளைஞர்கள், அவரும் பதவியை […]

‘ஜனநாயகன் படத்தில் அம்பேத்கர், மார்க்ஸ், பெரியாரின் கருத்துகள் உள்ளன’ – அமைச்சர் வன்னி அரசு

July 26, 2026 DailyThanthi 0

கள்ளக்குறிச்சி, எச்.வினோத் இயக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. முதல்-அமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படம் […]

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே புதிய வீடியோ வெளியீடு

July 26, 2026 DailyThanthi 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நேற்று தர்மேந்திர பிரதான் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதி யில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட னர். சில நாட்களுக்கு முன்பு […]

காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களை வாங்குங்கள்; 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்

July 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: வரும் பண்டிகை சீசனில், காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது: நமது […]

நீட் விவகாரம்: நெட்டிசன்களின் வாயை அடைத்த ஜோதிகா!

July 26, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மேலும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி […]

கோயம்புத்தூர் போத்தனூர் ரயில் நிலையத்தில் கூடுதல் நுழைவுவாயில்கள் அமைப்பு: பயணிகளுக்கான வசதிகள் மேம்பாடு! – additional entry gates at podanur railway station

July 26, 2026 Samayam Tamil 0

கோயம்புத்தூரின் மிகப்பழமையான மற்றும் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான போத்தனூர் ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காகவும் நெரிசலைக் குறைப்பதற்காகவும் கூடுதல் நுழைவுவாயில்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெற்கு ரயில்வேயின் […]

வினாத்தாள் கசிவை தடுக்க புதிய மசோதா அறிமுகம்

July 26, 2026 NewsTamil.tv 0

வரும் திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம்  வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான கடுமையான திருத்தங்களை வரும் திங்கள்கிழமை மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை […]

இயக்குநர் மகேந்திரன் படைப்பில் இன்றும் பேசப்படும் 7 கதாபாத்திரங்கள் எவை?

July 26, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, இயக்குநர் மகேந்திரன் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சிசுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் உங்களுக்குப் பிடித்த டாப் 5 தமிழ் பட இயக்குநர்கள் பெயரைச் […]

கார்கில் போர் வெற்றி தினம்: பிரதமர் மோடி பெருமிதம்; ராஜ்நாத் சிங் மரியாதை

July 26, 2026 TheHindu 0

புது டெல்லி: ‘கார்கில் போர் வெற்றி தினமான இன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் நமது ராணுவ வீரர்கள் காட்டிய அசாத்திய துணிச்சல், தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக நமது தேசம் நன்றி தெரிவிக்கிறது. இந்திய வீரர்களின் துணிச்சல் […]

ஒரே ஒரு ஸ்கிரீன் ஷாட் தான்; ரூ.4 கோடி சம்பளம் சோலி முடிஞ்சி… மேனேஜரை தூக்கி வீசிய டென்சென்ட் நிறுவனம்

July 26, 2026 ietamil 0

பணியிடத்தில் ஏற்படும் பதற்றங்களைத் தவிர்க்கவும், தனிவுரிமையைப் பேணவும், திறமையான பணியாளர்களைப் போட்டி நிறுவனங்கள் ஈர்ப்பதைத் தடுக்கவும் நிறுவனங்கள் பெரும்பாலும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை ரகசியமாகவே வைப்பது வழக்கம். ஆனால் சீனாவில் உள்ள ‘டென்சென்ட்’ […]

ரிலீஸான அன்றே தியேட்டரில் ஜனநாயகன் படம் பார்த்தாரா விஜய் மனைவி சங்கீதா?: உண்மை என்ன தெரியுமா? – know the truth about cm vijay wife sangeetha watching jananayagan movie in theatre

July 26, 2026 Samayam Tamil 0

சங்கீதா வந்தாரா?: ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் ஜோசப் விஜய் முதல் முறையாக நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி ரிலீஸானது. பாபி தியோல் வில்லனாக நடித்த அந்த படம் ரிலீஸான அன்று […]

"முதல்வராகும் அனைத்து தகுதிகளும் சரத்குமாருக்கு உள்ளன" – நயினார் நாகேந்திரன் பாராட்டு

July 26, 2026 Vikatan 0

நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று ( ஜூலை.25) நடைபெற்றது. இந்த விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். […]

சேலம் மாவட்டத்துக்கு ஆக.5-ந்தேதி உள்ளூர் விடுமுறை

July 26, 2026 DailyThanthi 0

சேலம், சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி […]

மாப்பிள்ளை சீமான்.., 2 மாதத்துக்கு முன்பு சேர்ந்திருந்தால்., அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்

July 26, 2026 Maalaimalar 0

அகில இந்திய சரத்குமார் ரசிகர் நற்பணி மன்றம், நாட்டாமை குடும்பத்தினர் சார்பில் முன்னாள் எம்.பி.யும், பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பிறந்த நாள் விழா நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரில் நடைபெற்றது. இந்த […]

திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் திட்டம்: கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கைகள்! – public demands service road reconstruction in trichy thanjavur nh road

July 26, 2026 Samayam Tamil 0

திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் திட்டம்: கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் […]

அதிபர் டிரம்ப் பேசியுள்ளது நகைச்சுவையாக அமைந்துள்ளது

July 26, 2026 NewsTamil.tv 0

டிரம்ப் பேச்சுக்கு நெட்டிசன்கள் நகைச்சுவையாக கமெண்ட்  தமது மூன்றாவது முறை அதிபர் பதவிக்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளது நகைச்சுவையாக அமைந்துள்ளது. தற்போதுள்ள இரண்டாவது முறை பதவிக்காலம் சிறப்பாக […]