சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு திருமாவளவன் அழைப்பு
சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் […]
