'என்னை கைது செய்யுங்கள்': மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!

July 25, 2026 Maalaimalar 0

டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி சப்தர்ஜங் […]

ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!

July 25, 2026 Maalaimalar 0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அந்த கட்சியின் தலைவரான விஜய் முதலமைச்சர் ஆனார். இதை தொடர்ந்து விஜய் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் நடத்தப்பட்டதாக கடந்த சில […]

‘எங்களுக்கு பயமில்ல’: டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த புது தலைமுறை போராளிகள்

July 25, 2026 ietamil 0

Drishti Jain, Vidheesha Kuntamalla, Trisha Mukherjee, Devansh Mittal டெல்லியின் ஜந்தர் மந்தரில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே நடந்து சென்ற 21 வயதான சிவம், தன் தாயின் தோள்களை இறுக அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். கிழக்கு […]

தர்மேந்திர பிரதான் விலகல்: 'கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை' – CJP Reactions

July 25, 2026 Vikatan 0

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் […]

வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு சிறை: கோர்ட் அதிரடி தீர்ப்பு

July 25, 2026 DailyThanthi 0

வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலை நகரில் வசித்து வரும் தனியார் பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர், பணி முடிந்து தனது […]

அதிகாரியுடன் வாக்குவாதம்: டெல்லி கேரளா ஹவுஸில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் அதிரடி கைது!

July 25, 2026 Maalaimalar 0

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளரான கண்ணையா குமார், நேற்று டெல்லி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸ் வளாகத்தில் அங்குள்ள உயர் அதிகாரியுடன் […]

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி; போராட்ட களத்தில் உற்சாகம்

July 25, 2026 Nakkheeran 0

இளைஞர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது இளைஞர்களின் போராட்டத்திற்குக் […]

5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!

July 25, 2026 Maalaimalar 0

தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கீசரா, மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் தீக்ஷிதா (வயது26). இவர் பெங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலை கண் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் […]

வசூலில் மரண மாஸ் காட்டிய ‘ஜனநாயகன்’

July 25, 2026 NewsTamil.tv 0

தமிழக முதலமைச்சரும் உச்ச நடிகருமான விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜூலை 23ஆம் தேதி வெளியானது. என்ன தான் படம் ஏற்கெனவே இணையத்தில் கசிந்து இருந்தாலும் முதல் நாள் வசூலில், மாஸ் காட்டி […]

தி.மு.க. பெற்ற 57 தொகுதி வெற்றிக்கு வி.சி.க தான் காரணம்; புதுச்சேரியில் திருமாவளவன் பேச்சு

July 25, 2026 ietamil 0

அதிக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசைப்பட்டு சட்டசபை தேர்தலின் போது அணி மாறினால் தி.மு.க. கூட்டணி சிதறி போயிருக்கும் என்று திருமாவளவன் புதுச்சேரியில் தெரி வித்தார். புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சிசெயற்குழு கூட்டம் நேற்று இரவு […]

Interest Certificate,வரி செலுத்துவோருக்கு வட்டிச் சான்றிதழ் ஏன் முக்கியம்? அதை பதிவிறக்கம் செய்வது எப்படி? – what is the purpose of an interest certificate and know how to download it

July 25, 2026 Samayam Tamil 0

ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி செலுத்துவோர் இந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் அதிக வரியைச் சேமிக்க முடியும். 2025-26 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி தாக்கல் […]

CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்!' – தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே

July 25, 2026 Vikatan 0

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார். தர்மேந்திர பிரதான் இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் […]

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் இன்று மோதல்

July 25, 2026 DailyThanthi 0

போர்ட் ஆப் ஸ்பெயின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் […]

“மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” – ராகுல் காந்தி

July 25, 2026 TheHindu 0

புது டெல்லி: “போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் […]

பூவே உனக்காக பட முதல் ஹீரோ விஜய் அல்ல, இந்த நடிகர் தான்; கடைசி நேரத்தில் நாயகன் மாறியது ஏன் தெரியுமா?

July 25, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபீஸ் கிங்காக இருந்த விஜய், தற்போது தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அரசியலுக்கு சென்றுவிட்டாலும், சினிமாவில் இருந்தபோது அவரது படங்கள் உருவானது குறித்து பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில், […]

அப்பாவின் நம்பிக்கை… மகளின் உழைப்பு… NEET-ல் வெற்றிக் கதை எழுதிய சந்தியா!

July 25, 2026 Vikatan 0

NEET… இந்த நான்கு எழுத்து தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் கனவையும், பல வருட உழைப்பையும் சோதிக்கும் ஒரு பெரிய பயணம். இந்த பயணத்தில் வெற்றி என்பது வெறும் மார்க் மட்டும் கிடையாது; தன்னம்பிக்கை, விடாமுயற்சி, […]

சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2023-ல் நிறைவடைந்து, ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளை கையாளும் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது […]

அமீர் முந்தைய ஆட்சியில் கோமாவில் இருந்தாரா?- இயக்குனர் பேரரசு

July 25, 2026 DailyThanthi 0

இயக்குனர் பேரரசு நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இயக்குனர் அமீர் கடந்த திமு.க ஆட்சியில் அமைதியாக இருந்துவிட்டு தற்போது போராட்டம் நடத்த காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு […]

போக்குவரத்து ஒப்பந்த மோசடி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு

July 25, 2026 DailyThanthi 0

மும்பை, போக்குவரத்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.15.01 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராஜேஷ் சவுகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் தாரர் தின்கர் விஸ்வாமித்ரா […]

CJP போராட்டம்: பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்-டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

July 25, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தைப் பயன்படுத்தி, வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பிய […]