தர்மேந்திர பிரதான் ராஜினாமா, ஜந்தர்மந்தரில் கொண்டாட்டம்

July 25, 2026 NewsTamil.tv 0

நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு […]

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சிஜேபி போராட்டக் களத்தில் கொண்டாட்டம்

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத […]

"த.வெ.க-விடம் காங்கிரஸுக்கு உரிய இடங்களைக் கேட்டு பெற்று போட்டியிடுவோம்!" – அமைச்சர் ராஜேஷ்குமார்

July 25, 2026 Vikatan 0

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற உற்சாகத்தில், கட்சிப் பணிகளில் வேகம் காட்டி வருகிறது சத்திய மூர்த்தி பவன். அண்மையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை […]

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் […]

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13-வது சோதனை ஓட்டம் வெற்றி! விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை!

July 25, 2026 Maalaimalar 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து, உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ‘ஸ்டார்ஷிப்’ தனது 13-வது சோதனை ஓட்டத்திற்காக நேற்று மாலை 6:50 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 400 அடி […]

’தர்மேந்திர பிரதான் ராஜினாமா’; ஜென் ஸி-க்கு கிடைத்த வெற்றி

July 25, 2026 Nakkheeran 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் வாயிலாக நீட் தேர்வில் […]

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? – இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை

July 25, 2026 Maalaimalar 0

டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியினருடன் […]

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

July 25, 2026 NewsTamil.tv 0

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி உள்ளார். பாஜக ஆட்சியில், முதல் முறையாக பொது போராட்டத்திற்கு பணிந்து மத்திய அமைச்சர் ஒருவர் […]

VB–G RAM G Fund Allocation,VB-G RAM G திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு : தமிழ்நாட்டுக்கு மட்டும் இத்தனை கோடியா! – central govt released the data of allocation of fund under vb-g ram g check what tamil nadu state got

July 25, 2026 Samayam Tamil 0

வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வாழ்வாதார (VB-G RAM G) இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கடந்த 5 […]

Dharmendra Pradhan: மாணவர்களின் தொடர் போராட்டம்; பதவியை ராஜினாமா செய்த மத்திய கல்வித்துறை அமைச்சர்

July 25, 2026 Vikatan 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை (NTA) தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் […]

தலைமை செயலகத்தில் புதிய இடத்திற்கு மாறும் முதல்-அமைச்சரின் அலுவலகம்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில், புதிய இடத்திற்கு முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மாறுகிறது சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில்தான் முதல்-அமைச்சரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இட […]

ஜேசன் விஜய் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “சிக்மா” படக்குழு

July 25, 2026 DailyThanthi 0

ஜேசன் விஜய்யின் 29-வது பிறந்த நாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிகின்றன. முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே […]

பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

July 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 35 நாட்களாக டில்லி […]

மௌனமான நேரம் போல தவெக ஆட்சி செயல்படுகிறது – நீட் விவகாரத்தில் கனிமொழி விமர்சனம் – kanimozhi criticises tvk government over neet issue says it is acting like a silent time

July 25, 2026 Samayam Tamil 0

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும் என்று […]

‘இளைஞர்களின் உணர்வை மதிக்கிறேன்’-ராஜினாமாவை அறிவித்தார் தர்மேந்திர பிரதான்

July 25, 2026 Nakkheeran 0

மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வித் துறையின் எதேச்சாதிகாரப் போக்கை கண்டித்தும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகப் போராளிகள் நடத்தி வரும் போராட்டம் […]

Emi Burden,கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடும்பங்கள்: என்ன காரணம்? – why do poor and middle class people getting loan and what are the suffers they face

July 25, 2026 Samayam Tamil 0

இந்தியாவில் இப்போது, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பல குடும்பங்களுக்கு மாதாந்திரக் கடன் தவணைகள் (EMI) பெரும் சுமையாக மாறியுள்ளன. இதனால் அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் மிஞ்சாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கடன் தீர்வு தளமான […]

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம் – சரத்குமார்

July 25, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மாணவர்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சரத்குமார் […]

அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட மெஸ்ஸி முடிவு

July 25, 2026 DailyThanthi 0

பியூனஸ் அயர்ஸ், 23-வது உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர் ஜென்டினா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது. இதன்மூலம் 64 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப் பையை தக்கவைக்கும் அர்ஜென்டினாவின் கனவு கலைந்தது. […]

இன்று முதல் அரசியல் துறவறம்.. பாமக-வில் இனி அன்புமணி மட்டுமே ராமதாஸ் அறிவிப்பு -அப்போ மகள்? – ramadoss announced only anbumani in pmk from now on politics

July 25, 2026 Samayam Tamil 0

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்று தனது 88 ஆவது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வாழ்த்து தெரிவித்தார். பாமகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு […]

வழுக்கை தலைக்கு இந்த நாடு தான் ராஜா… முதலிடம் ஸ்பெயினுக்கா? அப்ப இந்தியா எந்த இடம்?

July 25, 2026 ietamil 0

ஆண்களுக்கு முடி உதிர்வது என்பது இயல்பான வயோதிக மாற்றம் என்று பல நாடுகள் கருதினாலும், அது ஒருவரது தன்னம்பிக்கையையும் தோற்றத்தையும் பெரிய அளவில் பாதிக்கவே செய்கிறது. உலகின் சில நாடுகளில் ஆண்களுக்கு முடி உதிர்வு […]