தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டண உயர்வு?: பெற்றோர் சங்கத்தினர் ஓய்வுபெற்ற நீதிபதி விமலாவிடம் புகார்
புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை திருத்தி அமைப்பது தொடர்பான கல்விக் கட்டண நிர்ணயக் குழு கூட்டம், லாஸ்பேட்டையில் உள்ள உயர் […]
