“மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தை அழிக்க காங்கிரஸ் – பாஜக கூட்டு சதி” – பி.ஆர்.பாண்டியன்
கடலூர்: மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்திற்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபடுகிறது,” என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். […]
