சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் லக்சயா சென்

July 23, 2026 Maalaimalar 0

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் […]

எதிர்க்கட்சி தலைவர்களுடன் காந்தி சமாதிக்குச் செல்லும் ராகுல் காந்தி – என்ன நடக்கிறது?

July 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI பிரசுரிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைமையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் […]

இறங்கி வரும் மத்திய அரசு… பிடிவாதம் காட்டும் சிஜேபி! – எங்கே செல்லும் இந்தப் பாதை?

July 23, 2026 TheHindu 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தலைநகர் டெல்லியில் தொடங்கி தற்போது மெல்ல மெல்ல தேசத்தின் பல்வேறு […]

தூத்துக்குடியில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. […]

மாணவர் போராட்டம் என்பது மத்திய அரசின் தோல்வி – இயக்குநர் வெற்றிமாறன்

July 23, 2026 DailyThanthi 0

நீட் தேர்வு மூலமாக நம்மிடம் இருந்து மருத்துவக் கல்வியை முழுமையாக எடுக்க பார்க்கிறார்கள் என்று இயக்குநர் வெற்றிமாறன் விமர்சித்துள்ளார். மாணவர்களின் போராட்டம் என்பது மத்திய அரசின் தோல்வி என்று கூறியுள்ள வெற்றிமாறன், நம்மை அவர்களிடம் […]

மாணவர்கள் போராட்டம் அரசின் தோல்வி.. நாங்கள் தயாராக இருக்கிறோம்: இயக்குனர் வெற்றிமாறன் உறுதி – director vetrimaaran speech at a protest against the neet exam

July 23, 2026 Samayam Tamil 0

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவை […]

கிரிக்கெட் வீரர் வார்னருக்கு சிறையா?-வெளியான பரபரப்பு தகவல்கள்

July 23, 2026 Nakkheeran 0

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் அவருக்கு 9 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற […]

சீனா ஓபன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி – பழிதீர்த்த சீன வீராங்கனை

July 23, 2026 Maalaimalar 0

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். இன்று நடந்த ஒரு விறுவிறுப்பான போட்டியில், உலகின் நான்காம் நிலை வீராங்கனையும் சீன […]

Ban NEET போராட்டம்: `அரசியல் கட்சிகளோ தலைவர்களோ காப்பாற்றுவார்கள் என நம்பக் கூடாது'- இயக்குநர் அமீர்

July 23, 2026 Vikatan 0

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் […]

நடிகர் சூர்யா பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்ட வாழ்த்திய படக்குழு

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘சூர்யா 47’ , ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் ஹோம்பாலே படக்குழுக்கள் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ […]

காந்தி நினைவிடம் கிளம்பிய ராகுல்: தடுத்து நிறுத்திய போலீசார்

July 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக மஹாத்மா காந்தி நினைவிடம் நோக்கி செல்ல முயன்ற ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களை டில்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் […]

கொளத்தூருக்கு விஜய் போட்ட புது ஸ்கெட்ச்.. ஸ்டாலின் இனி அங்கு நிற்கவே கூடாது – பின்னணியில் பக்கா பிளான் – cm vijay kolathur development meeting discuss with mla sv babu

July 23, 2026 Samayam Tamil 0

முதல்வர் விஜய்  கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.வி. பாபுவை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் கொளத்தூர் தொகுதி எப்போதுமே ஒரு தனித்துவமான கவனிப்பைப் பெற்றது. […]

Ban NEET போராட்டம்: “இதுதான் என் முதல் போராட்டம்" – நடிகை ஆண்ட்ரியா

July 23, 2026 Vikatan 0

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் […]

வன்முறை வாயிலாக பிரச்னையை தீர்க்க முடியாது: அன்னா ஹசாரே

July 23, 2026 Dinamalar 0

மும்பை: வன்முறை வாயிலாக எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: எந்த பிரச்னையையும் வன்முறை வாயிலாக தீர்க்க முடியாது என பிரதமர் […]

முதல் டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே

July 23, 2026 Maalaimalar 0

இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. முதல் டி20 போட்டி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. இந்திய […]

“கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?”

July 23, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்? என தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். […]

நாணயத்தில் மாற்றம்; இந்தியாவுடன் நட்பைப் பலப்படுத்துகிறதா?

July 23, 2026 Nakkheeran 0

நமது அண்டை நாடான நேபாளம், நமக்கு நட்பு நாடாக விளங்கிய போதிலும், எல்லை விவகாரங்களில் இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக, நம் நாட்டில் உள்ள லிபுலேக், காலா பானி, லிம்பியாதுரா ஆகிய […]

முதல்-அமைச்சர் விஜய் மவுனத்தை கலைக்க வேண்டும் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, காவிரி நீரைப் பெறவும், மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம்? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய்யிடம் கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமரிடம் பேசாதது ஏன்? […]

டில்லி ஜந்தர் மந்தரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நள்ளிரவில் போராட்டக்காரர்கள் தாக்குதல்

July 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி ஜந்தர் மந்தரில் இரவுப் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை போராட்டக்காரர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ இளநிலை படிப்புக்கான, ‘நீட்’ உட்பட போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, […]

‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ – சோனம் வாங்சுக்கின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!

July 23, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது. இந்தப் போராட்டத்தின் ஒரு […]