டெல்லியில் காவல்துறை – போராட்டக்காரர்கள் இடையே நள்ளிரவில் மீண்டும் மோதல் – கண்ணீர் புகைகுண்டு வீச்சு

July 23, 2026 Maalaimalar 0

டெல்லியில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே நேற்று நள்ளிரவு மீண்டும் வெடிதுள்ளது. போராட்டம் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் […]

வி.கே. பாண்டியனுக்குக் காவல்துறை விசாரணை நோட்டீஸ்!

July 23, 2026 Nakkheeran 0

ஒடிசாவில் கடந்த பிஜு ஜனதா தளம் ஆட்சிக் காலத்தில்,  நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக  5டி என்ற  என்ற பெயரில் ஒரு சிறப்பு ஆளுமை மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகும். இதன் தலைமை அதிகாரியாகவும், அதன் செயலாளராகவும் […]

அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!

July 23, 2026 Maalaimalar 0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் “லிட்டில் ஃபயர்” எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது. […]

ஜனநாயகன்: கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது

July 23, 2026 BbcTamil 0

காணொளி: கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியான ஜனநாயகன் பிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. அவரது ரசிகர்கள் […]

நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

July 23, 2026 TheHindu 0

நாகர்கோவில்: நாகர்​கோ​வில் மாவட்ட சிறை​யில் அடித்​துக் கொல்​லப்​பட்ட சபரிவர்​மன் வழக்கு விசா​ரணை சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது. கன்​னி​யாகுமரி மாவட்​டம் ஈத்​தங்​காட்​டைச் சேர்ந்​தவர் சபரிவர்​மன். மாற்​றுத் திற​னாளி​யான இவர், தனது பெட்​டிக்​கடை​யில் தடை செய்​யப்​பட்ட புகை​யிலை பொருட்​கள் […]

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி: நடுவழியில் திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்

July 23, 2026 TheHindu 0

துபாய்: சவூதி அரேபியா வழி​யாக இந்​தி​யாவை நோக்கி வந்​து​கொண்​டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈ​ரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி​யாளர்​களின் அச்​சுறுத்​தல் காரண​மாக நடு​வழி​யிலேயே திரும்​பிச் சென்​றன. ஏமன் நாட்​டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள், காசா […]

முதல் நாள் இரவு விஜய் குறித்து விமர்சனம், அடுத்த நாள் ஜன நாயகன் ஷூட்டிங்; பிரகாஷ் ராஜ் ரியாக்ஷன் என்ன?

July 23, 2026 ietamil 0

தமிழ் திரையுலகில் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசும் நடிகர்களில் முக்கியமானவர் பிரகாஷ் ராஜ். தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சமூக பிரச்சினைகள் குறித்து மௌனம் காக்கும் திரையுலகினரையும் அவர் […]

Jana Nayagan: "ஒரே தளபதியோட இந்தக் கடைசி ஆட்டத்தை, FDFS-ஆ பார்க்க போறேன்!" – அர்ச்சனா கால்பத்தி | Live Updates

July 23, 2026 Vikatan 0

ஜனநாயகன்: மதுரையில் விடிய விடிய ரசிகர்கள் திரையரங்கு முன்பாக கொண்டாட்டம்! View this post on Instagram A post shared by Cinema Vikatan (@cinemavikatan) ஜனநாயகன் FDFS: ரசிகர்கள் கொண்டாட்டம்! | […]

1500 முறை வெடிகுண்டு மிரட்டல்; அமெரிக்க ஐ.டி., நிறுவன பொறியாளர் சென்னையில் கைது

July 23, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை இமெயில் வாயிலாக அனுப்பிய அமெரிக்க ஐ.டி. நிறுவன பொறியாளர் சரத் சுப்ரமணியன் சங்கர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். […]

அசாம் வெள்ளம்: ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு, மொத்தம் 6.53 லட்சம் பேர் பாதிப்பு

July 23, 2026 Maalaimalar 0

அசாம் மாநிலத்தின் 11 மாவட்டங்களை வெள்ளம் கடுமையாக பாதித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்ததுடன், 6.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மேலும் மழை பெய்யும் என்று […]

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

July 23, 2026 TheHindu 0

கூடலூர்: நீலக்​குறிஞ்சி மலர்​கள் மலை​யெங்​கும் பூத்​துக்​குலுங்கி நீல நிறத்​தில் காட்​சி​யளிப்​ப​தாலேயே நீல​கிரி என்று காரணப்​பெயரை கொண்​டிருக்​கிறது. இங்கு ஆண்​டுக்கு ஒரு​முறை பூக்​கும் குறிஞ்சி முதல் 12, 18 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை பூக்​கும் குறிஞ்​சி​யினங்​கள் வரை […]

கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் ‘நீர் எழில் பள்ளி’ திட்டம்: எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

July 23, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் தண்​ணீரை மறுசுழற்சி செய்து மீண்​டும் பயன்​படுத்​தும் வித​மாக கழி​வுநீர் மூல​மாக தோட்​டம் உரு​வாக்​கு​வது மற்​றும் நிலத்​தடி நீரை உயரச் செய்​வது உள்​ளிட்ட வழி​முறை​களு​டன் கூடிய `நீர் எழில் பள்​ளி’ […]

தென்னிந்திய சினிமாவில் பாலிவுட் வில்லன்கள் ஆதிக்கம் ஏன்? காரணம் குறித்து மனம் திறந்த பாபி தியோல்

July 23, 2026 ietamil 0

ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் வில்லன் கேரக்டர் வலிமையாக இருக்க வேண்டும். அந்த வலிமையான வில்லனை ஹீரோ எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் […]

‘டி20 பார்மெட்டில், அதிரடியாக ஆட முடியாதது ஏன்?’ – கேள்வி எழுப்பிய பிசிசிஐக்கு திலக் வர்மா பதில் இதுதான் – tilak varma explain to bcci about low strike rate in t20i format

July 23, 2026 Samayam Tamil 0

இந்திய டி20 அணியில், தொடர்ச்சியாக சொதப்பினாலும் ரெகுலராக இடம் பிடிக்கும் பேட்டராக திலக் வர்மா இருக்கிறார். பல போட்டிகளில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிவிட்டு, ஒரு போட்டியில் அதிரடியாக ஆடி, சமாளித்துவிடுகிறார். இந்நிலையில், அயர்லாந்துக்கு […]

‘கப்பல்களை தாக்கினால் ஈரானின் மின் நிலையங்களை அமெரிக்கா அழிக்கும்’ – டிரம்ப் மிரட்டல்

July 23, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரான்-அமெரிக்கா இடையே போர் தாக்குதல் தொடங்கி நேற்று 11-வது நாளாக நீடித்து வருகிறது. இருதரப்புக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் தாக் குதல்கள் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. […]

கேரளாவில் வெளியானது ஜனநாயகன்… ரசிகர்களை 'வைப்' செய்ய வைத்த முதல் காட்சி!

July 23, 2026 Dinamalar 0

சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இன்று அதிகாலை 6 மணிக்கே வெளியானது. தமிழக ரசிகர்கள் கேரளா மற்றும் கர்நாடகா எல்லைகளில் அமைந்துள்ள தியேட்டர்களுக்கு சென்று படத்தை […]

வினாத்தாள் கசிவு தீவிரமான பிரச்சனை; பாதிக்கப்பட்டவர்களுக்காக வருந்துகிறேன்: சல்மான் கான்

July 23, 2026 Maalaimalar 0

வினாத்தாள் கசிவு விவகாரத்தை ஒரு தீவிரமான பிரச்சனையாக குறிப்பிட்ட நடிகர் சல்மான் கான், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், அமைதியான முறையில் போராடியபோது பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தினார். […]

பழநி நில விவகாரத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

July 23, 2026 TheHindu 0

மதுரை: பழநி கோயில் நிலம் மோசடி​யாகப் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் தொடர்​புடைய வெள்​ளத்​துரை என்​பவர் முன்​ஜாமீன் கோரி தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் […]

தற்சார்பு இந்தியா திட்டம் வேகமெடுக்க வேண்டும்: விமானப் படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் அறிவுறுத்தல்

July 23, 2026 TheHindu 0

கர்வார்: தற்​சார்பு இந்​தியா திட்​டம் வேகமெடுக்க வேண்​டும் என விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் கூறி​யுள்​ளார். உள்​நாட்​டில் எச்​ஏஎல் நிறு​வனத்​தால் தயாரிக்​கப்​படும் தேஜஸ் விமானம் திட்​டம் மிக​வும் தாமத​மாகி வரு​வ​தாக விமானப்​படை தளபதி […]

Quote of the day: 'ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!'- தத்துவஞானி வில்லியம் ஜேம்ஸ் சொன்னது

July 23, 2026 Vikatan 0

நாம் செய்யும் சிறு சிறு விஷயங்கள் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே எப்போதாவது வருவதுண்டு. நாம் ஒரு சாதாரண மனிதர்தானே, நம்மால் என்ன பெரிய மாற்றத்தைக் […]