அதிராம்பட்டினம் அருகே ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை: ரயில் பயணிகள் நலச் சங்கம் மனு! – demand for flyover at railway gate in adirampattinam hundreds of vehicle passengers affected

July 22, 2026 Samayam Tamil 0

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் – ராஜமடம் இடையேயான கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் மேலம்பாலம் (Flyover/Overbridge) அமைக்க வேண்டும் என்று தென்னக ரயில்வேக்கு அதிராம்பட்டினம் தொடர்வண்டி பயணிகள் நலச் […]

மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த அரசு விழா; ஆணையரிடம் விளக்கம் கேட்ட அமைச்சரின் அண்ணன்!

July 22, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாநகராட்சி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ள 970 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான அரசு சேவை மற்றும் நலத்திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தூய்மைப் […]

உங்கள் Google ஸ்டோரேஜ் பற்றி நீங்கள் அறியாத 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள்: 2026 புதிய விதிகள்

July 22, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் “உங்கள் சேமிப்பகத்தில் […]

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

July 22, 2026 Vikatan 0

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்ததாக த.வெ.க. தரப்பில் […]

பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் 8 வது இடத்துக்கு முன்னேறினார் இந்தியாவின் சிந்து. உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில், பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. சமீபத்தில் […]

சென்னையின் அண்ணா நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்: நிரந்தரத் தீர்வு காண குடியிருப்புவாசிகள் கோரிக்கை! – traffic congestion in anna nagar chennai residents demand fundamental solutions

July 22, 2026 Samayam Tamil 0

சென்னையின் மிக முக்கியமான மற்றும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் ஒன்றாகத் திகழும் அண்ணா நகரில், சமீபகாலமாகப் போக்குவரத்து நெரிசல் பெருமளவு அதிகரித்துள்ளது. வேலைநாட்கள் மட்டுமின்றி, வார இறுதி நாட்களிலும் நகரின் […]

அமெரிக்க ஹெச்-1பி விசா உச்சவரம்பு நிறைவு: 2027-ல் இந்தியர்களுக்கு காத்திருக்கும் புதிய மாற்றங்கள் என்ன?

July 22, 2026 ietamil 0

2027-ம் நிதியாண்டிற்கான ஹெச்-1பி விசாக்களுக்கான வருடாந்திர உச்சவரம்பை அமெரிக்கா எட்டியுள்ளதாக, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் நிர்ணயித்த 85,000 விசா இடங்களுக்கான விண்ணப்பங்கள் முழுமையாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்புகிறார் லலித் மோடி

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: பண மோசடி வழக்கில் சிக்கி, 2010ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்ற, ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக் டி – 20 கிரிக்கெட் தொடரின் நிறுவனரும், அதன் முன்னாள் […]

'உலக' ஸ்குவாஷ்: அனாஹத் அசத்தல்

July 22, 2026 Dinamalar 0

ஒன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரின் ‘ரவுண்டு-16’ போட்டிக்கு இந்தியாவின் அனாஹத் சிங், ஆர்யவீர் தேவன் முன்னேறினர். கனடாவில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான ‘ரவுண்டு-32’ போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், […]

எஸ்.பி வேலுமணி மீதான ரூ 98 கோடி ஊழல் வழக்கில் அறப்போர் 8 ஆண்டு போராட்டம்: ஆட்சிகள் மாறினாலும் நிலமை இதுதான்

July 22, 2026 ietamil 0

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ரூ.98 கோடி ஊழல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிரான அனுமதி கோப்பை தாமதித்தது தொடர்பாக ஓய்வுபெற்ற பொதுத்துறைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 8 […]

காணொளி: ‘தமிழ்நாடு தொடர்ந்து நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது’ – தமிழ் மாணவர்கள் கருத்து

July 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ‘தமிழ்நாடு தொடர்ந்து நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது’ – தமிழ் மாணவர்கள் கருத்து காணொளி: ‘தமிழ்நாடு தொடர்ந்து நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது’ – தமிழ் மாணவர்கள் கருத்து பிரசுரிக்கப்பட்டது 14 […]

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதில் பிடிவாதம்: போராடக்காரர்களுடன் பேச்சுவார்த்தையா? மத்திய அரசு மறுப்பு

July 22, 2026 ietamil 0

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ உறுதியாக உள்ளது. இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவர்களுடன் தாமோ அல்லது மத்திய அமைச்சர் […]

Mahabharatha story ஆண்டவனின் கணக்கு எப்படிப்பட்டது? அர்ஜூனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் சொன்ன விளக்கம்

July 22, 2026 Samayam Tamil 0

கர்ணனை பாராட்டிய கண்ணன் : பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது.துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர். மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது […]

லஞ்சம், ஊழல் அதிகாரிகள் குறித்துபட்டியல் எடுக்கிறது த.வெ.க., அரசு

July 22, 2026 Dinamalar 0

கோவை: லஞ்சம், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பட்டியலை, உளவுத்துறை மூலமாக த.வெ.க., அரசு சேகரிக்கிறது. ‘அரசு சேவை பெற லஞ்சம் தர வேண்டியதில்லை; கட்சி நிதியும் கொடுக்க தேவையில்லை’ என, […]

வளர்ந்த நாட்டை உருவாக்கும் கனவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: பிரதமர் மோடி

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: வளர்ந்த நாட்டை உருவாக்கும் கனவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இந்த கொள்கையின் அடித்தளமாக இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஊரக வளர்ச்சி, […]

இரண்டாவது சுற்றில் சிந்து: சீன பாட்மின்டனில் முன்னேற்றம்

July 22, 2026 Dinamalar 0

சாங்ஜோ: சீன ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். சீனாவில், ‘சூப்பர் 1000’ அந்தஸ்து பெற்ற சீன ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் […]

சீமான்னா யாரு? எம்எல்ஏ-வா, எம்.பி-யா?அமைச்சர் விஜய் பாலாஜி டாக்! – who is seeman is he an mla or mp minister vijay balaji savage reply sparking massive political row

July 22, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இடையே எப்போதும் வார்த்தைப் போர் உச்சத்தில் இருப்பது வழக்கம். அந்த வகையில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கைத்தறி […]

காணொளி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து பள்ளி மாணவர்கள் காயம்

July 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ஆட்டோ கவிழ்ந்து விபத்து பள்ளி மாணவர்கள் காயம் காணொளி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து பள்ளி மாணவர்கள் காயம் பிரசுரிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் காசர்கோடு அருகே பள்ளி மாணவர்களை […]

நாளை வெளியாகும் ‘ஜனநாயகன்’ – சிறப்பு காட்சியை பார்வையிட்ட முதல்-அமைச்சர் விஜய்

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா […]

சீனா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் வெற்றி

July 22, 2026 DailyThanthi 0

ஷாங்காய், சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் […]