போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட CJP செய்தி தொடர்பாளர்

July 22, 2026 NewsTamil.tv 0

செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கி கட்சி நடவடிக்கை  போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்டுக் கொண்டும், விமர்சிப்பவர்களை கேலி, கிண்டல் செய்துகொண்டும் இருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். செய்தித் […]

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்…' – அண்ணாமலை கருத்து!

July 22, 2026 Vikatan 0

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது தடியடி நடத்தியது. […]

சீனா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து வெற்றி

July 22, 2026 DailyThanthi 0

ஷாங்காய், சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் […]

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடகா மறுப்பு

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுத்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படி நிர்வகிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த […]

தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் – பெ.சண்முகம்

July 22, 2026 Maalaimalar 0

ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ஒன்றிய பாஜக […]

டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!

July 22, 2026 Maalaimalar 0

டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் நடைபெற்ற ‘சான்சத் சலோ’ (பாராளுமன்ற முற்றுகை) பேரணியின் போது, காவல்துறையினரின் நடவடிக்கையில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளம் பெண், தற்போது செயற்கை […]

தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

July 22, 2026 NewsTamil.tv 0

வணிக கப்பல் மீதான தாக்குதலில் 4 மாலுமிகள் உயிரிழப்பு  உக்ரைன் துறைமுகத்தில் வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரத்தில், ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, […]

“10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்தும் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை” – ராகுல் காந்தி

July 22, 2026 TheHindu 0

புது டெல்லி: “கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை தேர்வு வினாத்தாள்கள் கசிந்தும், அதில் ஒருவருக்குக் கூட தண்டனை வழங்கப்படவில்லை” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் […]

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

July 22, 2026 Vikatan 0

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் […]

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் அரசு சமரசம் செய்யக் கூடாது – நயினார் நாகேந்திரன்

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு கிடந்ததாகவும், தருமபுரி […]

முதல்வரின் காலை உணவுத்திட்டம் பெயர் மாற்றம்: காமராஜர் பெயரைச் சூட்டியது தவெக அரசு

July 22, 2026 Dinamalar 0

சென்னை: முதல்வரின் காலை உணவுத்திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என்று தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக கடந்த திமுக […]

முதல்வரின் காலை உணவு திட்டப் பெயரை மாற்றிய தவெக அரசு; முதல்வர் விஜய் அதிரடி!

July 22, 2026 Nakkheeran 0

கடந்த திமுக ஆட்​சி​யில் 1ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த […]

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்: குண்டுகட்டாக கைது

July 22, 2026 ietamil 0

நீட் தேர்வுக்கு எதிராக நாள் முழுவதும் தற்போது போராட்டங்கள் வலித்து வரும் நிலையில், திருச்சியிலும் போராட்டம் பல்வேறு தரப்பினராலும் இன்று நடைபெற்றது. திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று காவல்துறையினர் […]

காமராஜர் காலை உணவு திட்டம்: தவெக அரசு அரசாணை!

July 22, 2026 kalkionline 0

முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகள் பசியின்றி பாடம் கற்க வேண்டும் என்ற […]

போராட்டத்தில் பங்கேற்று நேரத்தை வீணடிக்க வேண்டாம்

July 22, 2026 NewsTamil.tv 0

நீட் மறுதேர்வில் 2-ம் இடம்பிடித்த மாணவர் பரபரப்பு பேட்டி  நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் நீட் மறுதேர்வில் 2-ம் இடம் பிடித்த மாணவர் பேசிய […]

சிஜேபி போராட்டத்தில் வன்முறை: மத்திய அரசு, காவல் துறைக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்றம் நோக்கிய சிஜேபி பேரணியில் கலந்து கொண்டோர் மீது அதீத பலம் பிரயோகப்படுத்தப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த […]

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் தங்கத்தில் திளைக்கும் ஆடி தங்கத் த…

July 22, 2026 kumudam 0

இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், விரிவான மற்றும் உயர்தர நகைத் கலெக்ஷன்களின் சிறப்பான கைவினைத்திறனுக்காக மட்டுமல்லாமல், சமூக நலன் மற்றும் சுகாதாரம், […]

ட்ரம்பின் 200% சுங்க வரி அறிவிப்பு:  இந்திய மருந்துத் துறைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை

July 22, 2026 ietamil 0

Written by: Anonna Dutt அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 200 சதவீத வரி விதிப்பு திட்டத்தால் இந்திய மருந்துத் துறைக்கு உடனடியாக எவ்விதப் பெரிய அச்சுறுத்தலும் இல்லை என்று தொழில்துறை தலைவர்கள் கருதுகின்றனர். […]

"கொளத்தூரும் என் தொகுதிதான்.!" முதல்வர் விஜய் போடும் `மெகா' திட்டம்!

July 22, 2026 Vikatan 0

சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை மேம்படுத்த 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. 50 […]

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" – சுர்ஜீத் பேட்டி

July 22, 2026 Vikatan 0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்தியாராகம்’ தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித். அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது ‘சாமந்தி’ தொடரின் மூலம் மீண்டும் ‘ஜீ தமிழ்’ சேனலுக்கு வந்திருக்கிறார். இந்த […]