ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் பெங்களூருவில் 8 இடத்தில் அமலாக்கத் துறை சோதனை

July 22, 2026 TheHindu 0

பெங்களூரு: ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புக்கு ஆட்​கள் மற்​றும் நிதி சேர்த்த வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் பெங்களூருவில் 8 இடங்​களில் சோதனை நடத்​தினர். என்ஐஏ அதி​காரி​கள் கடந்த ஆண்டு பெங்​களூரு மற்​றும் மும்பையில் நடத்​திய […]

IND vs ENG – பிளேயிங் 11 தேர்வில், 2 தவறை செய்த கம்பீர்: கண்டுபிடித்த தோனி – பிசிசிஐயிடம் அறிக்கை சமர்பிப்பு – ms dhoni submitted statement to bcci about india team performance vs england in odi

July 22, 2026 Samayam Tamil 0

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை காண மகேந்திரசிங் தோனி சென்றார். இந்நிலையில், பிசிசிஐதான் அவரை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமான தொடர்: இங்கிலாந்து காலநிலை, பிட்சும் ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் […]

அமெரிக்க விசா மாணவர்களுக்கான சலுகை பறிபோகும் ஆபத்து – காரணம் என்ன?

July 22, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு விடுமு றையில் சென்றுள்ள அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செப்டம்பர் 15க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுளை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விசா விதிகளில் மாற்றம் வெளிநாட்டு […]

18 வயதிலேயே நேர்ந்த சோகம்… கார் விபத்தில் உயிரிழந்த 'காட்சில்லா வெர்சஸ் காங்' பட நடிகை

July 22, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ‘காட்சில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்ற இளம் அமெரிக்க நடிகை கெய்லி ஹாட்டில் (18), அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது திடீர் […]

பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

July 22, 2026 Dinamalar 0

நமது நிருபர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் பிற […]

காங்கிரஸ் கட்சி மாணவர்களை அரசியல் கருவிகளாக பயன்படுத்துகிறது – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

July 22, 2026 Maalaimalar 0

நீட் (NEET) தேர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் நாடாளுமன்றத்தில் தீர்த்து வைக்கவும் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் […]

பெங்களூருவில் ரூ.15 கோடி போதைப் பொருள் பறிமுதல்: வெளிநாட்டவர் உட்பட 17 பேர் கைது

July 22, 2026 TheHindu 0

பெங்களூரு: பெங்​களூரு​ மாநகர எல்​லைக்​குட்​பட்ட பானஸ்​வாடி காவல் நிலை​யத்​துக்​குட்​பட்ட கம்​மனஹள்​ளி​யில் கார் நிறுத்​தும் பகு​தி​யில் போதைப் பொருள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்து மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் […]

தி.மு.க கட்சி அமைப்பில் புதிய மாற்றம் எப்போது? சீரமைப்புக் குழுவுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

July 22, 2026 ietamil 0

தனது 16 நாள் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து, கட்சியின் அமைப்பில் மறுசீரமைப்பு […]

கோவை வெள்ளலூர்: ரோமானியர்களின் வணிக மையமாக திகழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள்

July 22, 2026 BbcTamil 0

கட்டுரை தகவல் பிரசுரிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ஆம் […]

தாயுள்ளத்தோடு எங்களை முதல்வர் விஜய் அரவணைத்துள்ளார்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

July 22, 2026 TheHindu 0

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூர் […]

தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பது தேசத்தின் பொறுப்பு: என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: தேர்வு வினாத்தாள் கசி​வைத் தடுப்​பது என்​பது தேசத்​தின் பொறுப்​பாகும் என்று பிரதமர் நரேந்​திர மோடி பேசியுள்​ளார். ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரை முன்​னிட்​டு, தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் மங்​கள் மிலன் நிகழ்ச்சி டெல்லியில் […]

அன்று.. தவறை தட்டி கேட்ட போலீஸ் அதிகாரி; இன்று.. தவறை சுட்டிக்காட்டும் ஆசிரியை!

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் கடந்த மாதம் (ஜூன்) ஓய்வு பெற்றார். கடந்த 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், […]

“நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்?” – சபாநாயகருக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

July 22, 2026 Nakkheeran 0

திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கையில் சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் விதி மீறியுள்ளார் எனத் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

Chennai News Live Updates: தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

July 22, 2026 ietamil 0

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு […]

உப்பூர் மின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

July 22, 2026 TheHindu 0

சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2016-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூரில் சுமார் 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி […]

காமன்வெல்த் தொடக்க விழா: இந்திய அணி பயணப் பெட்டிகள் காணாமல் போனதால் குத்துச்சண்டை வீரர்கள் தவிப்பு

July 22, 2026 Maalaimalar 0

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குத்துச்சண்டை அணியின் பயண பெட்டிகளில் கிட்டத்தட்ட பாதி பெல்ஃபாஸ்டில் விடப்பட்டதால், அணிக்கு சிரமமான தொடக்கம் ஏற்பட்டது. 22 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி, பெல்ஃபாஸ்டில் நடந்த ஆயத்த […]

சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்: பழனிசாமியுடன் தென்மாவட்ட நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததாக தகவல்

July 22, 2026 TheHindu 0

சென்னை: “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக […]

No Image

‘சமுத்​திரம்’ தொகு​தி ‘அய்யா’வானவரின்​ நிலை | உள்குத்து உளவாளி

July 22, 2026 TheHindu 0

தெற்கே உள்ள ‘சமுத்​திரம்’ தொகு​தி​யில் இலைக் கட்சி சார்​பில் வாகை சூடிய முன்​னாள் மாண்​புமிகு ‘அய்​யா’​வானவர் தனது தொழில் துறை துருப்​பிடிக்​காமல் இருப்​ப​தற்​காக அண்​மை​யில் பனையூர் கட்​சி​யில் ‘பங்​கு​தா​ரர்’ ஆனார். இவரோடு சேர்ந்து இவரது […]

கருமந்தி: மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர் வனத்தில் அரிதாக காணப்படும் கருங்குரங்குகள் | Photo Album

July 22, 2026 Vikatan 0

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கருங்குரங்குகள் கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) […]

சென்னை மாணவர்கள் போராட்டம்: வலுகட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை; களத்தில் என்ன நடந்தது?

July 22, 2026 Vikatan 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் இரவிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, தமிழ்நாட்டிலும் ஜூலை 22-ந் தேதி நள்ளிரவிலும் […]