valarpirai ashtami வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் என்ன கிடைக்கும்? அஷ்டமியில் வெற்றி தரும் 3 வழிபாடுகள்

July 21, 2026 Samayam Tamil 0

அஷ்டமி என்றாலே பைரவர் வழிபாட்டிற்குரிய நாளாக சொல்லப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பைரவரை வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தேய்பிறை அஷ்டமி எந்த அளவிற்கு சிறப்பானதோ, அதே அளவிற்கு சிறப்புமிக்கது வளர்பிறை […]

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' – ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

July 21, 2026 Vikatan 0

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது […]

டெல்லியில் பிரதமர் வீடு அருகே காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தியுடன் போலீசார் பேச்சுவார்த்தை

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி நேற்று பேரணி சென்ற மாணவர்கள் உள்ளிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, லத்தியால் தாக்கியது […]

திரிணமுல் அதிருப்தியாளர்கள் பாஜவில் இணைந்தால் மகிழ்ச்சி: சொல்கிறார் மம்தா

July 21, 2026 Dinamalar 0

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் விலகியவர்கள் பாஜவில் இணைய வேண்டும் என சவால் விடுகிறேன். அப்படி இணைந்தால் மகிழ்ச்சி அடைவேன் என மம்தா பானர்ஜி பேசினார். கோல்கட்டாவில் தியாகிகள் தின நிகழ்ச்சியில் அவர் […]

ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது; டெல்லியில் பரபரப்பான சூழல்!

July 21, 2026 Nakkheeran 0

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கையை முன் வைத்துக் கரப்பான் பூச்சி கட்சி கடந்த […]

ராகுல்காந்தி தலைமையில் போராட்டம், காங். எம்.பி.க்கள் கைது

July 21, 2026 NewsTamil.tv 0

டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். மாணவர் போராட்டத்தில் நடைபெற்ற தடியடிக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க கோரி சாலையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தி தலைமையில் […]

இளைஞர்கள் போராட்டம்: ஆதரவாக களமிறங்கிய வரலட்சுமி..!

July 21, 2026 kumudam 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மீதான தொடர் நம்பிக்கையிழப்பு, கல்வித்துறையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் […]

Hotel Service Charge,ஹோட்டல் சாப்பாட்டு பில்லில் நமக்கே தெரியாமல் வசூலிக்கப்படும் கட்டணம் – இப்படி புகார் கொடுக்கலாம் – service charge in hotel and restaurant is illegal you can call this number for complaint

July 21, 2026 Samayam Tamil 0

ஹோட்டல்களில் உங்களுக்கே தெரியாமல் சேவைக் கட்டணம் என்ற பெயரில் பணம் பிடிக்கப்பட்டால் நீங்கள் உடனே புகார் கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது கடும் நடவடிக்கை பாயும். வார இறுதி நாட்களில் குடும்பத்தினரோடு அல்லது நண்பர்களுடன் […]

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' – தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

July 21, 2026 Vikatan 0

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். Cockroach Protest நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் […]

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

July 21, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், களக்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் கோட்டம் வள்ளியூர் […]

கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் தோல்வி

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. 8 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 7 சுற்றுகள் கொண்டதாகும். இதில் நேற்று நடந்த 5-வது சுற்று ஆட் டம் ஒன்றில் கருப்பு […]

‘சசிகலா – டிடிவி மீண்டும் வரணும்’ இடைத்தேர்தலுக்காக அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்: என்ன செய்வார் எடப்பாடி? – aiadmk cadres want sasikala and ttv back what will eps do

July 21, 2026 Samayam Tamil 0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக […]

ஜெகநாதர் ரத யாத்திரையின்போது தேரில் மின்சாரம் பாய்ந்தது

July 21, 2026 NewsTamil.tv 0

ரத யாத்திரையின்போது மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் பலி  ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத யாத்திரையின்போது தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.ஜெகநாதர் ரத யாத்திரையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வடம் பிடித்து தேரை […]

’மாணவர்களிடம் மோதி மன்னிப்பு கேட்க வேண்டும்’ – ராகுல்காந்தி

July 21, 2026 BbcTamil 0

காணொளி: ’மாணவர்களிடம் மோதி மன்னிப்பு கேட்க வேண்டும்’ – ராகுல்காந்தி பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் “இளைஞர்களை இப்படி நடத்தக்கூடாது, பிரதமர் மோதி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – ராகுல் காந்தி பேசியது […]

தலைமைச் செயலகம் வெளியே போராட்டம்: பாடகர் தெருக்குரல் அறிவு கைது; சிறிது நேரத்திலேயே விஜய் உடன் சந்திப்பு

July 21, 2026 ietamil 0

இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுகிறார்கள். அதன் காரணமாக அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடந்த பல வருடங்களாகவே […]

Parivahan Portal Aadhaar Linking,ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு: ரூல்ஸ் மாறிடுச்சு – இணைப்பது ரொம்ப ஈசி – linking aadhaar card with driving license and rc is mandatory step by step process here

July 21, 2026 Samayam Tamil 0

உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை ஆதார் கார்டுடன் மிக எளிதாக இணைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இணைக்கும்போது நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..! போக்குவரத்துச் சேவைகளை வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்குச் சாலைப் போக்குவரத்து […]

தூத்துக்குடியில் விதிகளை மீறிய தனியார் பேருந்துக்கு ரூ.13,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி

July 21, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகன சோதனை தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மாவட்ட […]

தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

July 21, 2026 Maalaimalar 0

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய […]

எடப்பாடி பழனிசாமியின் வியூகம்: பெஞ்சமின் கோட்டையில் அதிமுகவின் கூட்டம்- ஜூலை 27 மதுரவாயல் சம்பவம் – edappadi palaniswami maduravoyal aiadmk protest on july 27 starting point for people issues in tamil nadu

July 21, 2026 Samayam Tamil 0

மதுரவாயலில் வரும் 27ஆம் தேதி முக்கியமான போராட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அடுத்தடுத்து மக்கள் நலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காய் நகர்த்தவுள்ளது கவனிக்கத்தக்கது. 2026 […]

அசாமில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின

July 21, 2026 NewsTamil.tv 0

பைபர் படகுகள் மூலம் மீட்பு பணிகள் தீவிரம் அசாம் மாநிலம் ஜோஹாட் நகரத்தில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை உள்பட பல இடங்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் […]