அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு காரணம் இதுதான்..! அமைச்சரை அதிர வைத்த தலைமை ஆசிரியர்கள்

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். ஆசிரியர் சங்கங்கள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் […]

சமூக மாற்றத்திற்கான பயணத்தை துவங்குங்கள்; அண்ணாமலை அழைப்பு

July 29, 2026 Dinamalar 0

சென்னை: சமூக மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்குமாறு ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். பாஜவில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற மக்கள் […]

பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி வழக்கு – 4 பேரை கைது செய்த சிபிசிஐடி

July 29, 2026 Maalaimalar 0

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தின் மோசடி வழக்கில் நான்கு பேரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர். பழனி தண்டாயுதபானி கோவில் நில மோசடி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி […]

அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி – அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்

July 29, 2026 TheHindu 0

சென்னை: வெள்ள பாதிப்​பு​களைத் தடுக்​க​வும், நீர்​நிலைகளைச் சீரமைக்​க​வும் சென்னை அடை​யாறு ஆறு மற்​றும் தெற்கு பக்​கிங்​ஹாம் கால்வாய் ஆகிய​வற்​றைத் தூர்​வாரி சீரமைக்​கும் பணி​களை அமைச்​சர் என்​.ஆனந்த் தொடங்கி வைத்​தார். சென்​னை​யின் முக்​கிய ஆற்​றுப் படு​கை​யான […]

அரபு நாடுகளில் கடந்த 3 ஆண்டில் 1,340 இந்தியர்கள் தற்கொலை

July 29, 2026 TheHindu 0

துபாய்: அரபு நாடு​களில் கடந்த 3 ஆண்​டு​களில் 1,340 இந்தியர்கள் தற்​கொலை செய்​து​கொண்​டுள்​ள​னர். இதுதொடர்​பாக உறுப்பினர் ஒரு​வரின் கேள்விக்கு மக்​களவை​யில் மத்​திய வெளி​யுறவுத்​துறை இணை அமைச்​சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதில்: பல்​வேறு […]

மேற்காசிய பதற்றம் கவலை அளிக்கிறது; நிதானத்தை கடைபிடிக்க இந்தியா வலியுறுத்தல்

July 29, 2026 Dinamalar 0

நியூயார்க்: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டித்ததுடன், ”மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிப்பது மிகுந்த கவலையளிக்கிறது; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என ஐ.நா.வில் தெரிவித்தது. மத்திய கிழக்கின் நிலைமை குறித்து ஐ.நா. […]

மேற்கூரை சூரிய மின் திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த செயலி: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

July 29, 2026 TheHindu 0

சென்னை: மேற்கூரை சூரியமின் திட்​டங்​களை விரைவுபடுத்த ஒருங்​கிணைந்த செயலி அறி​முகப்​படுத்​தப்​படும் என, அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மின்​சாரவாரி​யம் மற்​றும் சென்னை ஐஐடி இடையே தொழில்​நுட்ப ஒத்​துழைப்​புக்​காக மேற்​கொள்​ளப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் தொடர்ச்​சி​யாக, மின்துறை […]

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக்: டாஸ்மாக் அலுவலகம் உட்பட 5 இடங்களில் ஒரே நேரத்தில் 5 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

July 29, 2026 ietamil 0

கரூர்: தி.மு.க .மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் தொடர்புடைய 5 இடங்களில் இன்று (ஜூலை 29) காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) […]

கரூரில் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

July 29, 2026 TheHindu 0

கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

July 29, 2026 Maalaimalar 0

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நிலவி வரும் அரசியல் நெருக்கடிகள், அடிப்படை உரிமைகள் பறிப்பு மற்றும் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின் மீது பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் […]

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதிகளில் முதலீடு செய்வதில் கவனம் தேவை: சிஎம்டிஏ எச்சரிக்கை

July 29, 2026 TheHindu 0

சென்னை: பில்​டர்ஸ் அசோசி​யேஷன் ஆஃப் இந்​தியா (பிஏஐ) தென்னக மையம் சார்​பில், தமிழ்​நாடு ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை ஆணை​யத்​தின் (ரெ​ரா), இக்​கால புதுப்​பிப்​பு​கள், விதி திருத்​தங்​கள் மற்​றும் வாடிக்​கை​யாளரின் விருப்​பத்​துக்கு ஏற்பகட்​டிடங்​களை வடிவ​மைக்க உதவும் […]

ஆம் ஆத்மியின் பி டீம்தான் CJP: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

July 29, 2026 Maalaimalar 0

கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பை ஆம் ஆத்மி கட்சியின் பி டீம் என பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி […]

எவா பெரான்: 16 ஆண்டுகளாக உடல் மறைத்து வைக்கப்பட்ட ஆர்ஜென்டினா முதல் பெண்மணியின் கதை

July 29, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட் பிரசுரிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம். ஆர்ஜென்டினாவின் […]

அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும்: போக்குவரத்துத் துறை

July 29, 2026 TheHindu 0

சென்னை: அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்களுக்கு போக்குவரத்து துறை […]

Quote of the Day: 'பயத்தை இன்று தூக்கியெறிந்தால், நாளை நீ சாதிக்கலாம்!' -அதிபர் ரூஸ்வெல்ட் பொன்மொழி

July 29, 2026 Vikatan 0

நம் ஒவ்வொருவரின் மனதிலும் எதிர்காலத்தைப் பற்றிய பல வண்ணக் கனவுகள் இருக்கின்றன. “நாளை நான் இதைச் சாதிக்க வேண்டும், அந்த உயரத்தைத் தொட வேண்டும்” என்றெல்லாம் ஆசையோடு திட்டமிடுகிறோம். ஆனால், அந்த நாளை நோக்கி […]

தூத்துக்குடியில் அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கோரி சி.பி.எம். ஆர்ப்பாட்டம்

July 29, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் மரணம் தூத்துக்குடியைச் […]

போராடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை

July 29, 2026 DailyThanthi 0

போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு […]

“5 ஆண்டுகள் காத்திருந்தேன்” – பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர்

July 29, 2026 DailyThanthi 0

பாரீஸ், பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஜினேடின் ஜிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினிடம் தோல்வி பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வந்த டிடியர் டெசாம்ஸ் (57 வயது) […]

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை பாக்கெட்டில் வழங்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதனால், எடை குறைவு பிரச்னை தடுக்கப்படுவதுடன், தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.7.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்

July 29, 2026 Maalaimalar 0

மேஷம் வளர்ச்சி கூடும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கும். ரிஷபம் பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொல்லை தந்த எதிரிகள் தோள்கொடுத்து உதவுவர். பாதியில் […]