தங்கம் வாங்கப் போறீங்களா? சென்னையில் இன்றைய விலை நிலவரம் இதோ

July 29, 2026 ietamil 0

சமீப நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று சரிவைச் சந்தித்துள்ளது. சவரனுக்கு 480 ரூபாய் […]

"தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து பிரதமர் மோடியை காப்பாற்றி இருக்கிறார்!" – சு.வெங்கடேசன்

July 29, 2026 Vikatan 0

நேற்று நாடாளுமன்றத்தில் ‘பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026’ மீதான விவாதம் நடந்தது. அதில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது… “நீதிபதியினுடைய அருவருப்பான சிந்தனையும் ஆளுங்கட்சியினுடைய அராஜகமான சிந்தனையும் […]

சென்னையில் நாளை (30.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்…

July 29, 2026 Maalaimalar 0

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் […]

குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன.?

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தை சந்தித்தது. கடந்த வியாழக்கிழமை மட்டும் சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 குறைந்த தங்கம் விலை, […]

நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாட்ஸ்அப்பில் பிளாக் செய்த தாய் – மனம் திறந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்புப் பயணத்தின் தொடக்கத்தில் குடும்பத்தின் கடும் எதிர்ப்பை சந்தித்ததாக உருக்கமாக பகிர்ந்துள்ளார். ‘மிஸ்டர் பச்சன்’ படத்தைத் தொடர்ந்து ‘காந்தா’, […]

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம்; இசையமைப்பாளர் இளையராஜா அழைப்பு

July 29, 2026 Dinamalar 0

சென்னை:”மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ல் தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்; அனைவரும் இணைந்து வெற்றிகரமாக நடத்துவோம்” என இசையமைப்பாளர் இளையராஜா அழைப்பு விடுத்துள்ளார். அவரது பதிவு: இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் […]

பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

July 29, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ‘ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு’ வழங்குவது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து இடைக்கால அறிக்கை […]

ஜுனைத்: ஜந்தர் மந்தரில் உணவு விநியோகித்தவர் டெல்லி போலீஸ் மீது கூறும் புகார் என்ன?

July 29, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, சிஜேபி போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஜுனைத் ஜந்தர் மந்தரில் இருந்தார்கட்டுரை தகவல்எழுதியவர், தில்நவாஸ் பாஷாபதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]

தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது: இந்திய அளவில் முதலிடம்

July 29, 2026 ietamil 0

சென்னை: 2025-26 நிதியாண்டில் தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.10,42,858 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.10 லட்சம் கோடி கடனை கடந்த நாட்டின் முதல் மாநிலம் என்ற இடத்தை தமிழ்நாடு […]

பழனி நில மோசடி விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய தி.மு.க., அ.தி.மு.க. மனுக்களின் மீது நாளை விசாரணை

July 29, 2026 DailyThanthi 0

மதுரை, பழனி கோவில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய தி.மு.க., அ.தி.மு.க. மனுக்களின் மீது நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. பழனி மலை அடிவாரம் திண்டுக்கல் மாவட்டம் பழனி […]

தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவில் பிரம்மாண்ட வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

July 29, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு முறைகேடு புகார்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தையடுத்து, தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், சொந்த மாநிலமான ஒடிசாவிற்குச் சென்றபோது பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு […]

‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

July 29, 2026 TheHindu 0

சென்னை: ‘ஆ​யுஷ்’ படிப்​பு​களுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க நாளை மறு​நாள் கடைசி நாள் ஆகும். சித்​தா, ஆயுர்​வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்​எம்​எஸ், பிஏஎம்​எஸ், பியுஎம்​எஸ், பிஎச்​எம்​எஸ்) பட்​டப்​படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்​ணப்​பம் […]

முதல்வர் விஜய்யை காண உ.பி.யில் இருந்து நடைபயணமாக சென்னை வந்த இளைஞர்

July 29, 2026 TheHindu 0

சென்னை: ​உத்​தரபிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த அமன்​(24) என்ற இளைஞர், தமிழக முதல்​வர் விஜய்​யின் செயல்​பாடு​களால் ஈர்க்​கப்​பட்டு அவரின் தீவிர ரசிக​ராக மாறி​யுள்​ளார். விஜய்யை நேரில் சந்​திப்​ப​தற்​காக உத்​தரபிரதேசத்​தில் இருந்து நடைப்​பயணம் மேற்​கொண்டு தற்​போது […]

தூத்துக்குடியில் அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியையிடம் 16 சவரன் செயின் பறிப்பு

July 29, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புகுந்து, பெண் ஆசிரியையிடம் 16 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தூத்துக்குடி அருகிலுள்ள […]

அதிக மழைப்பொழிவு எங்கே?

July 29, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * சின்னக் கல்லாறு- 78 * அப்பர் பவானி- […]

பிரதமர் மோடியின் வீடியோ பேஸ்புக்கில் நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்

July 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் வீடியோ பேஸ்புக்​கில் இருந்து நீக்​கப்​பட்​டது தொடர்​பாக மெட்டா நிறு​வனத்​துக்கு மத்திய அரசு சம்​மன் அனுப்பி உள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக டெல்லி ஜந்​தர் மந்தரில் இளைஞர்​கள் […]

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் – தமிழிசை சௌந்தரராஜன்!

July 29, 2026 Maalaimalar 0

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்., “மத்திய அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, […]

பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

July 29, 2026 TheHindu 0

சென்னை: ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணி நிரந்​தரம் செய்ய கோரி, அண்​ணா​சாலை​யில் உள்ள மின்​வாரிய தலை​மையகம் அருகே தமிழ்​நாடு மின்​உற்​பத்தி மற்​றும் பகிர்​மான தொழிலா​ளர்கூட்​டமைப்​பினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, கூட்​டமைப்​பின் மாநில தலை​வர் மகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் […]

IIT Madras இயக்குநர் காமகோடி 'கோமிய நிபுணரா'? பிரியங்கா காந்தி vs அனுராக் தாகூர் காரசார விவாதம்

July 29, 2026 Vikatan 0

தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவையில் உறுப்பினர்கள் பிரியங்கா காந்தி மற்றும் அனுராக் தாகூருக்கு இடையே ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குநர் காமகோடி குறித்து காரசார விவாதம் ஒன்று நேற்று (ஜூலை 28) […]