காமன்வெல்த் போட்டி: பிரீத்தி, பிரியா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்தனர்

July 29, 2026 Maalaimalar 0

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின், குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் பிரீத்தி பவார் மற்றும் பிரியா கங்காஸ் ஆகியோர் தங்கள் எடை பிரிவுகளில் அரையிறுதிக்கு முன்னேறி, குறைந்தது இரண்டு பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டியில் […]

வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கு: மு.க.அழகிரி மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை

July 29, 2026 TheHindu 0

சென்னை: வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான […]

Chennai News Today LIVE Updates: ஸ்டாலின் மனு பின்னணி: கொளத்தூரில் இன்று 14 வாக்குச் சாவடிகளின் இ.வி.எம் இயந்திரங்கள் சரிபார்ப்பு

July 29, 2026 ietamil 0

Tamil Nadu News LIVE சென்னையில் இன்றைய எாிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விலைகளில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கின்றன. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. […]

‘சாக்கடை தலைமுறையினர்… குடும்பம் நடத்துவதற்கும் லாய்க்கில்லதவர்கள்’ – போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து கங்கனா சர்ச்சை பேச்சு!

July 29, 2026 Maalaimalar 0

பா.ஜ.க. எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்ட வீடியோக்களைக் குறிப்பிட்டு, தற்போதைய ஜென் இசட் இளம் தலைமுறையினரை “சாக்கடைத் தலைமுறை” என்று கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும், […]

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீது மக்களவையில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம்

July 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: மக்​களவை​யில் நேற்று வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோதா மீது கார​சா​ர​மாக விவாதம் நடை​பெற்​றது. நீட் வினாத்​தாள் கசிவு பிரச்​சினைக்கு தீர்வு காண புதிய மசோதா நிறைவேற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி உறுதி […]

"அசுரன் படம் பார்த்தீர்களா? கதை எங்கிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா?" – கலெக்டரின் சுவாரசிய உரை

July 29, 2026 Vikatan 0

“மொபைலிலேயே அனைத்து புத்தகங்களும் வந்துவிட்டாலும், காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தை அந்த வாசனையை முர்ந்தபடி படிக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது” என்று கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் சுவாரசியமாகப் பல சம்பவங்களைத் தொட்டு பேசியது […]

NEET UG 2026: வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

July 29, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், வினாத்தாள் நிபுணர்கள் மூவர், பயிற்சி மையங்களுடன் தொடர்புடைய இருவர், இடைத்தரகர்கள் மற்றும் பலனடைந்த தேர்வர்கள் உட்பட 13 பேர் மீது சி.பி.ஐ. நேற்று (செவ்வாய்க்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக […]

“தி.மு.க இல்லாமல் ‘இந்தியா’ கூட்டணியே இல்லை”

July 29, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில்,  அமைதி காத்து வந்த அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மௌனம் கலைத்திருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு […]

பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் கவனமாக செயல்பட உதயநிதி அறிவுறுத்தல்

July 29, 2026 TheHindu 0

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் மே 6-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பது தொடர்பான திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் காணொலிக் காட்சி […]

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர் கைது

July 29, 2026 TheHindu 0

பாட்னா: பிஹாரில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசுப் பணிகள் தேர்வாணையம் (பிபிஎஸ்சி) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 2024 மார்ச் 15-ம் தேதி நடைபெறவிருந்த டிஆர்இ-3 […]

அம்பத்தூரில் ரூ.1,000 செலுத்திய வீட்டுக்கு ரூ.14 ஆயிரம் மின் கட்டணமா? – மக்கள் கொந்தளிப்பு

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 38). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாதனாங்குப்பம் பிரதான சாலை, தீப்பாச்சியம்மன் நகரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கான […]

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் பதக்கத்தை உறுதி செய்த பிரீத்தி, பிரியா

July 29, 2026 DailyThanthi 0

கிளாஸ்கோ, காமன்வெல்த் விளையாட்டில் நேற்று பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை நிருபமா தேவி ஏமாற்றம் அளித்தார். 63 கிலோ எடைபிரிவில் ஸ்னாச் முறையில் 93 கிலோ தூக்கிய அவர் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 123 கிலோ […]

முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

July 29, 2026 TheHindu 0

சென்னை: முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற போராடுவேன் என்று ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார். சென்னை கோட்டூர்புரம் […]

உலகையே வியக்க வைக்கும் பழைய நாடுகள்: இந்தியா vs எகிப்து; எது முன்னாடி வந்திச்சு?

July 29, 2026 ietamil 0

இன்றைய உலக வரைபடத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அவற்றில் சில நாடுகள் மட்டுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றையும், கலாச்சாரத்தையும் இன்றும் அழியாமல் தங்களது அடையாளமாகப் பாதுகாத்து வருகின்றன. அவ்வாறு மனித […]

பழனி கோவில் நில மோசடி விவகாரம்: வெள்ளத்துரை உள்பட 3 பேர் கைது

July 29, 2026 DailyThanthi 0

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை, மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 6-ஆம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த […]

"என்னைப் பார்த்துதான் மக்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர்" – இளையராஜா

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் நடைபெற்ற ‘பள்ளி எழுச்சி பாவை பாடல்கள்’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், திருவண்ணாமலையுடன் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். […]

இந்திய அணிக்கு விரைவில் புதிய உதவி பயிற்சியாளர்கள்

July 29, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டாக இருந்து வந்த ரையான் டென்டஸ்சாட் (நெதர்லாந்து) மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றிய டி.திலிப் (தெலுங்கானா) ஆகியோரின் பதவி காலம் கடந்த ஜூன் […]

வினாத்தாள் கசிவைத் தடுக்க தண்டனை மட்டும் போதாது; சொல்கிறார் சசி தரூர்

July 29, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கு, அரசு கொண்டு வந்துள்ள தண்டனை குறித்த மசோதா மட்டும் போதாது. தேர்வு முறையைச் சரிசெய்யும் அமைப்பே நமக்குத் தேவை,’ என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். வினாத்தாள் […]

பெண் போராட்டக்காரரை அறைந்த காவலரை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

July 29, 2026 Maalaimalar 0

நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா மேற்கொள்ளும் காவல் துறை விசாரணைக்கு தடை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒரு அதிகாரி மீதான குற்றச்சாட்டை மட்டும் வைத்துக் […]

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

July 29, 2026 TheHindu 0

சென்னை: தமிழக நெடுஞ்​சாலைத் துறை​யில் நடை​பெறாத சாலைப் பணி​களுக்கு முன்னரே தொகையை விடு​வித்து கோடிக்​கணக்​கில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக பதி​யப்​பட்​டுள்ள வழக்​கில், திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு​வுக்கு லுக்​-அவுட் நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது. இதற்கு சென்னை உயர் […]