எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

July 29, 2026 TheHindu 0

சென்னை: தமிழக நெடுஞ்​சாலைத் துறை​யில் நடை​பெறாத சாலைப் பணி​களுக்கு முன்னரே தொகையை விடு​வித்து கோடிக்​கணக்​கில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக பதி​யப்​பட்​டுள்ள வழக்​கில், திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு​வுக்கு லுக்​-அவுட் நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது. இதற்கு சென்னை உயர் […]

பழனி கோவில் நில மோசடி வழக்கு: 3 பேரை கைது செய்த CBID- அடுத்தடுத்து சிக்கும் முக்கிய நபர்கள் – palani temple ₹100 crore land fraud case cb-cid 3 arrested

July 29, 2026 Samayam Tamil 0

பழனி தண்டாயுதபாணி கோவில் நிலமோசடி முறைகேடு வழக்கில் சிபிசிஐடி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த திருக்கோவிலில் 1988 ஆம் ஆண்டு பக்தர் ஒருவர் […]

அம்மா சொன்ன பணம் காய்க்கும் மரம் நிஜமாவே இருக்கு… சுத்தியலால் அடிச்சா நோய் ஓடிருமாம்; எங்க இருக்கு தெரியுமா?

July 29, 2026 ietamil 0

சிறுவயதில் நாம் ஏதேனும் விலை உயர்ந்த பொம்மையையோ பொருட்களையோ பெற்றோரிடம் கேட்டால், உடனே அம்மா சொல்லும் முதல் வார்த்தை “நம்ம வீட்டுப் பின்னாடி என்ன பணம் காய்க்கிற மரமா இருக்கு?” என்பது தான். ஆனால், […]

கொளத்துார் தொகுதியில் இன்று ஓட்டு சரிபார்ப்பு பணி துவக்கம்

July 29, 2026 Dinamalar 0

சென்னை: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகாரையடுத்து, கொளத்துார் தொகுதியில், 14 ஓட்டுச் சாவடிகளில் இன்று ஓட்டு சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, கடந்த மே 5ம் தேதி […]

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம் – பலர் சிக்கியருப்பதாக அதிர்ச்சி தகவல்!

July 29, 2026 Maalaimalar 0

தென்மேற்கு ஜப்பானை இன்று (செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, தீ விபத்துகள் ஏற்பட்டன மற்றும் பரவலான சேதங்கள் உண்டாயின. மேலும், ஒரு வணிக வளாகத்திற்குள் டஜன் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் […]

வினாத்தாள் கசிவுக்கு தண்டனை மட்டும் போதாது.. தேர்வு முறையையே மாற்றணும் : சசி தரூர் வலியுறுத்தல்! – congress mp shashi tharoor urges a change in india’s examination system

July 29, 2026 Samayam Tamil 0

நாடு முழுவதும் நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசால் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா-2026 கொண்டுவரப்பட்டது. கேள்வித்தாள் கசிவுகள், தேர்வுகளில் முறைகேடுகள், […]

2026 இறுதிக்குள் ‘சூப்பர் எல் நினோ’ அட்டாக்! சென்னைக்கு மீண்டும் 2015, 2023 போன்ற வெள்ள அபாயமா?

July 29, 2026 kalkionline 0

மேலும் 46 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் உள் மாவட்டங்களில் வறட்சி நிலை உருவாகலாம் என்றும், […]

WI vs PAK 1st Test – மெகா வெற்றியைப் பெற்ற மே.இ.தீவுகள்: WTC புள்ளிப் பட்டியலில் அதிரடி முன்னேற்றம் – west indies team beat pakistan team by 90 runs in 1st test and new wtc points table

July 29, 2026 Samayam Tamil 0

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு […]

Doctor Vikatan: அடிக்கடி வரும் வாய்ப்புண்… புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?

July 29, 2026 Vikatan 0

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. சூடான உணவுகளைச் சாப்பிடவே முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்… வாய்ப்புண், புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.    மருத்துவர் கே. பாஸ்கர் […]

4 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

July 29, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் விரைவான விசாரணை மூலம் 4 மாதங்களிலேயே, மாவட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த வழக்கில் முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 4 […]

மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

July 29, 2026 Dinamalar 0

சென்னை: கடந்த 2024 லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், பிரசாரத்திற்கு தடை இருந்தபோது, தன் சமூக வலைதளத்தில் பிரசாரம் செய்து, தேர்தல் நடத்தை விதிகளை […]

கட்டுமான பொருட்கள் கொண்டுசெல்ல தமிழக அரசு தளர்வு அளிக்க வேண்டும்: கேரள முதல்வர் கோரிக்கை

July 29, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் இருந்து கேரளா, ஆந்​திரா உட்பட பல்​வேறு மாநிலங்​களுக்கு கற்​கள், ஜல்​லி, எம்​சாண்ட் உள்​ளிட்ட கட்டுமானப் பொருட்​கள் அதி​கள​வில் கொண்டு செல்​லப்​பட்​டன. இந்​நிலை தொடர்ந்​தால் தமிழகத்​தில் கனிம வளங்​கள் பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, அவற்​றின் […]

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு: லோகேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் – ரோஜா வலியுறுத்தல்

July 29, 2026 DailyThanthi 0

நகரி, ஆந்திர பிரதேசத்தில் 16 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ‘மெகா டி.எஸ்.சி.-2025’ தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. தேர்வு முடிவு வெளியானபோது, வினாத்தாள் தயாரிப்பு மற்றும் ஆன்லைன் பதிவேற்றப் பணியில் […]

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு

July 29, 2026 Dinamalar 0

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத் தர, உச்ச நீதிமன்றம் அல்லது காவிரி மேலாண்மை வாரியத்தை, த.வெ.க., அரசு அணுகியிருக்க வேண்டும்.காவிரியில் மேகதாது அணை கட்ட, கர்நாடகம் முயற்சி எடுத்து வருகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு […]

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதிலை திரும்பப் பெறவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

July 29, 2026 TheHindu 0

சென்னை: மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதில், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டமா? – தகவல் சரிபார்ப்பகம் பதில்

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டம் என பரவும் தவறான தகவல் பரவும் செய்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் […]

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம்

July 29, 2026 DailyThanthi 0

காவிரி நீர் கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. மாநிலத்தின் குடி நீர் தேவைக்கே தண்ணீர் […]

தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி

July 29, 2026 Dinamalar 0

சென்னை: ‘மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நலன் காக்கப்படும்’ என, தமிழக பா.ஜ., மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: அன்புமணி எம்.பி., பார்லிமென்டில் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் […]

நாமக்கல் மாளிகையில் முதல்வர் அலுவலகம்; தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

July 29, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, முதல்வர் விஜய் அலுவலகத்தை மாற்ற, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், […]