நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

July 18, 2026 Dinamalar 0

சண்டிகர்: “உரிய நேரத்தில் நீதி வழங்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், மாவட்ட அளவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதிகாரிகள் நியமிப்பதும் மிகவும் அவசியம்,” என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசினார். […]

பக்தர்களின் பரவச கோஷம்; கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

July 18, 2026 Nakkheeran 0

tசங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க ஆடித்தவசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம். தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் புகழ்பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமான சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா […]

வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரம்… காதலியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை

July 18, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சஹில் லவ்ஹாரே. இவர் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, வைஷ்ணவிக்கு சமீபத்தில் வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக […]

3வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் ஹர்ஷ் துபே சேர்ப்பு

July 18, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று […]

தேசிய விருதுகளால் தமிழ்த் திரையுலகின் பெருமை உயர்த்திய அனைவருக்கும் வாழ்த்துகள்; அண்ணாமலை

July 18, 2026 Dinamalar 0

சென்னை: தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; இன்று அறிவிக்கப்பட்டுள்ள 72வது தேசிய விருதுகளில், […]

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: தனுஷிற்கு சிறப்பு அங்கீகாரம்; 'மெய்யழகன்' படத்திற்குப் பாராட்டு!

July 18, 2026 Maalaimalar 0

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் […]

திருச்சி ரயில் சந்திப்பில் புதிய நவீன லக்கேஜ் ஸ்கேனர்: பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரம்! – new advanced luggage scanner at trichy railway station a new dimension in passenger safety

July 18, 2026 Samayam Tamil 0

தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மற்றும் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திருச்சி ரயில் சந்திப்பு ( Trichy Railway Junction ) திகழ்கிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் […]

'ஒரண்ட' தலைப்பிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சுசி கணேசன்

July 18, 2026 Maalaimalar 0

நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக […]

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

July 18, 2026 Vikatan 0

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த […]

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்-அரசுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஆற்றலரசு, சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்ககளைவிட நாங்கள் குறைந்த ஊதியம் பெற்று வருகிறோம். 15 ஆண்டு […]

காஜல் அகர்வாலின் “தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டிரெய்லர் வெளியானது

July 18, 2026 DailyThanthi 0

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஜூலை 24ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதை குறைத்தார். அளவான படங்களில் […]

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி; கர்நாடக முதல்-மந்திரி நேரலையில் பார்க்க சிறப்பு ஏற்பாடு

July 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடின. லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று முடிவில், அர்ஜென்டினா மற்றும் […]

உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடி; நிர்மலா சீதாராமன் பெருமிதம்

July 18, 2026 Dinamalar 0

மதுரை: ”அணுக்கரு திட்டங்களில், உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடியும் பெருமையுடன் பறக்கிறது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார். மதுரையில், சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் அமைப்பு […]

ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று பாதை: ரூ. 5.77 லட்சம் கோடியில் அமெரிக்கா-ஈராக் ஒப்பந்தம்

July 18, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தவிர்க்க ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக புதிய திட்டத்தை கொண்டு வருவது உட்பட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த, அமெரிக்க நிறுவனங்கள் ஈராக் அரசுடன் 5.77 லட்சம் கோடி ரூபாய் […]

மழையை வச்சு 3 மணி நேரத்தில் ₹6,000 சம்பாதித்த முதியவர்! நொய்டா மெட்ரோவில் நடந்த மாஸ் பிசினஸ்! – noida metro viral news elderly vendor generates quick revenue with on demand umbrella business

July 18, 2026 Samayam Tamil 0

நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே பெய்த மழையைப் பயன்படுத்தி, சாதுரியமாக குடைகளை விற்று வெறும் 3 மணி நேரத்தில் ₹6,000 ஈட்டியுள்ளார் ஒரு முதியவர். பெரிய அளவில் முதலீடு செய்யப் பணம் இல்லை, […]

சீரியலில் கொடூர வில்லி, இப்போ மகனை ஹீரோ ஆக்கிய அம்மா: ஆனந்தம் அபிராமி எப்படி இருக்கார் தெரியுமா?

July 18, 2026 ietamil 0

தமிழில் தற்போது சினிமா நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக 90-ஸ் கிட்ஸ்கள் மத்தியில் வில்லியாக கலக்கிய பழைய நடிகைகள் தற்போது சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் அவர் இப்போது […]

அசாம்: பொது இடத்தில் சோனம் வாங்சுக் உருவப்படத்தை வரைந்த 2 பேர் கைது

July 18, 2026 DailyThanthi 0

திஸ்பூர், தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகிய பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த […]

கல்வி உதவித்தொகை பெற இனி சாதி, ஆதார், வங்கி கணக்கு கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு! – tn school education department order caste aadhaar and bank details mandatory for scholarship

July 18, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் இதர நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான விதிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. இனிவரும் காலங்களில் […]

வேண்டவராசி அம்மன் ஆலய ஆடி வெள்ளி திருவிழா

July 18, 2026 NewsTamil.tv 0

செங்கல்பட்டு   மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேண்டவராசி அம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை வேண்டவராசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் […]

வைகோ விமர்சனம் செய்தாலும் நாங்கள் அவரை நேசிப்போம்-அமைச்சர் வன்னி அரசு

July 18, 2026 DailyThanthi 0

கோவை, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை அருகே உள்ள கெம்பனூரில் பட்டியல் […]