‘அது முறையல்ல…’ -மீண்டும் சிக்கலில் யூடியூபர் இர்பான்
பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் பாலினத்தை வீடியோவாக வெளியிட்டுப் பரப்பரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில், அவரை மீண்டும் நேரில் அழைத்து தீவிர விசாரணை நடத்தக் கோரி புதிய புகார் ஒன்று […]
