ஆ.ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது – திருமாவளவன் விமர்சனம்
சென்னை, திமுக போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிவகாசியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் […]
