வங்கி ஊழியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பால் மக்கள் அவதி

September 11, 2026 Dinamalar 0

சென்னை: பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ‘வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும். […]

இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியது இல்லை; 2027ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் கட்டண முறை

September 11, 2026 Dinamalar 0

மும்பை: நாடு முழுவதும் 2027ம் ஆண்டு மார்ச்சுக்குள் முற்றிலும் டிஜிட்டல் முறையிலான சுங்கக்கட்டண வசூல் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார். மும்பையில் […]

சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் – வைரமுத்து

September 11, 2026 Maalaimalar 0

Summary பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள […]

“என் தந்தையை இழந்துட்டேன்” – சாலமன் பாப்பையா மறைவு குறி…

September 11, 2026 kumudam 0

தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக தனது 90-வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் ஓய்வில் இருந்து வந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு […]

“பட்டிமன்றங்களை அறிவுத் தளங்களாக மாற்றியவர்” – சாலமன் பாப்பையாவுக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கு மகத்தானது’ என தமிழக முதல்வர் விஜய் புகழஞ்சலி சூட்டியுள்ளார். இது குறித்து அவர் […]

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையர்: நே. பொன்மணி பின்னணி என்ன? – new commissioner of tiruchirappalli corporation ponmani urgent future development goals

September 11, 2026 Samayam Tamil 0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையராக நே. பொன்மணி, இ.ஆ.ப., பொறுப்பேற்றுள்ள செய்தி, திருச்சி மாநகர நிர்வாகத்தில் புதிய எதிர்பார்ப்புகளையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகரை உள்கட்டமைப்பு மற்றும் குடிமக்கள் சேவைகளில் மேம்படுத்தும் நோக்கில் அரசு […]

“நான் சொன்னதை விஜய் உடனே ஒப்புக்கொண்டார்”

September 11, 2026 Nakkheeran 0

தருமபுரியில் விசிக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “முதல்வர் விஜய், இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப் போகிறேன் நீங்கள் ஆதரிக்க வேண்டும் […]

”முதல்வருக்கு அவரது மனைவி அறிவுரை வழங்க வேண்டும்”- சஞ்சய்

September 11, 2026 Nakkheeran 0

மராட்டிய மாநிலத்தில் அடுத்த மாதம் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 11 தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ’கர்பா’ மற்றும் ’தாண்டியா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ’முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது’ என […]

காதல் ரசம் சொட்ட வைத்ததா? – ‘ஒன்ஸ் மோர்’ விமர்சனம்!

September 11, 2026 Nakkheeran 0

எப்பொழுதும் கேங்ஸ்டர் கதாபாத்திரங்கள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் இந்த முறை அதையெல்லாம் விட்டுவிட்டு சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தில் […]

பிரிக்ஸ் மாநாடு!. வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காக ‘இந்திய கலாச்சார’ சிறப்புப் பரிசு பை!. அதில் என்னென்ன இருக்கு தெரியுமா?. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்.13 ஆகிய தேதிகளில்) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சுமார் […]

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி: ஷஃபாலி அதிரடியால் வங்கதேசம் வீழ்ந்தது!

September 11, 2026 kalkionline 0

அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்தியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணி இலங்கையா? பாகிஸ்தானா? என்பது அவர்கள் மோதவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முடிவில் […]

டெல்லி உள்பட பல உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

September 11, 2026 Maalaimalar 0

இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், டெல்லி, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நியமனங்களை பரிந்துரைத்தது. நீதித்துறை அதிகாரிகளான உஷாராணி, கே.எஸ். […]

3-ஆவது டெஸ்ட்: 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 268 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான்

September 11, 2026 Maalaimalar 0

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது […]

மண்டாடி பட விமர்சனம்: நடிகர் சூரிக்கு 4-வது வெற்றிப் படமாக அமையுமா?

September 11, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், RS Infotainment/X பிரசுரிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் நடிகர் சூரி, தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான ‘மண்டாடி’ திரைப்படம் […]

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

September 11, 2026 TheHindu 0

மதுரை: மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90. மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் […]

India Inc-ன் உயர் பதவிகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் சரிவு: ஆய்வு வெளிப்படுத்தும் அதிர்ச்சி தரவுகள்!

September 11, 2026 Vikatan 0

இந்திய நிறுவனங்களில் ஒட்டுமொத்தப் பணியாளர் அளவில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்திருந்தாலும், நிர்வாகத்தின் மிக உயர்ந்த பதவிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் சரிவைக் கண்டுள்ளது. நாட்டின் முன்னணி பன்முகத்தன்மை ஆய்வு நிறுவனமான ‘Avtar Career Creators […]

"திரை கதாநாயகனாகவோ, வேறு சாதியை சேர்ந்தவனாகவோ இருந்திருந்தால் தூக்கி கொண்டாடி இருப்பார்கள்" – திருமா

September 11, 2026 Vikatan 0

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். “திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. மதிமுகவை தனிச் சின்னத்தில் நிற்க வைத்தீர்களே, அது அவர்களுக்கு வருத்தம் […]

Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! – பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி

September 11, 2026 Vikatan 0

ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த ‘ஸ்பாட்டிஃபை’ தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ‘டுயட்’ என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஷார்ட் ஃபிலிமை இயக்குநர் பிஜாய் நம்பியாரின் மனைவியும், […]

சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரங்கல்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. பத்மஸ்ரீ விருது மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். […]

பிரிக்ஸ் மேடை தயாராக உள்ளது… உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்கிறோம்; அமித்ஷா

September 11, 2026 DailyThanthi 0

டெல்லி, பிரிக்ஸ் மாநாட்டு மேடை தயாராக உள்ளதாகவும், உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் மாநாடு இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா […]