தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது… கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

September 11, 2026 Vikatan 0

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிபலிக்கிறதா என்றால், […]

உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா மகள்

September 11, 2026 DailyThanthi 0

டாக்கா, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை, வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத், 53, ராஜினாமா செய்துள்ளார். வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட […]

மனநிம்மதி அதிகரிக்கும் நாள்: இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 11, 2026

September 11, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- செப்டம்பர் 11 கிழமை : வெள்ளிக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி நாள் : 25 ஆங்கில தேதி : 11 மாதம் : செப்டம்பர் […]

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி., உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு

September 11, 2026 Dinamalar 0

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு போலீசாரை காவலில் வைக்க, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த […]

துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: உறுதி செய்தது எச்.டி. ஹூண்டாய்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை தமிழக அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவிடம் நடத்திய பேச்சில், எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரிவான தொழில்நுட்ப திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு இத்திட்டம் […]

'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கும் 'எல்காட்'

September 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, ‘டேட்டா ஸ்டோரேஜ்’ வசதிக்கு தலா, 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை, ‘எல்காட்’ நிறுவனம் வழங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் தகவல் […]

மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி

September 11, 2026 Maalaimalar 0

10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு […]

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்றார்

September 11, 2026 TheHindu 0

சென்னை: தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்​வர், அங்​கிருந்து […]

‘சவுமியாவை முன் நிறுத்தும் பின்னணி இதுதான்’: பா.ம.க-வை அட்டாக் செய்த மிருதுளா; ஆதரவும் எதிர்ப்பும்

September 11, 2026 ietamil 0

சட்டப்பேரவையில் முதல்முறை எம்.எல்.ஏ-வாக நுழைந்து கவனம் ஈர்த்த பா.ம.க உறுப்பினர் சவுமியா அன்புமணியை முன் நிறுத்தும் பின்னணி அக்கட்சியின் கடந்தகால அரசியல் சாதிய வன்முறை வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் என்று எஸ்.எஃப்.ஐ மாநிலத் தலைவர் […]

“யாரும் துயரத்தில் இருக்கக் கூடாது!” கழுத்தில் டிராக்டர் டயருடன் தவித்த யானை!. பாதுகாப்பாக அகற்றிய வனத்துறை!. வைரல் வீடியோ! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

அசாம் மாநிலம் நுமாலிகர் பகுதியில், காட்டு யானை ஒன்றின் கழுத்தில் மிகப்பெரிய டிராக்டர் டயர் மாட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் […]

டெல்லியில் லாரியில் இருந்து கீழே விழுந்து வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர் – ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!

September 11, 2026 Maalaimalar 0

Summary தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா தொழில்பேட்டை பகுதி – 1 இல் உள்ள ஒரு தனியார் வணிகக் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஊழியர் […]

விபத்தில் காயமடைந்தவருக்கு ‘செல்போன் டார்ச்’ வெளிச்சத்தில் சிகிச்சை

September 11, 2026 DailyThanthi 0

புதுக்கோட்டை, மின்வெட்டு காரணமாக கீரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்தவ ருக்கு ‘செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தொடர் மின்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் […]

ஈரான் மீதான போர் விவகாரம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீதான போர் விவகாரம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. ‘பிரிக்ஸ்’ நாடுகள் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் பெயர்களைக் கொண்டு 2001-ல் ‘பிரிக்’ […]

இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு; அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தகவல்

September 11, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட் டமைப்பு தெரிவித்தது. 4,150 அணு ஆயுதங்கள் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 93 சதவீதத்தை ரஷியாவும், அமெரிக்காவும் கொண் டுள்ளன. […]

வி.ஏ.ஓ.,வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த 'டிப் டாப்' ஆசாமியால் பரபரப்பு

September 11, 2026 Dinamalar 0

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுக்க கூலிங் கிளாசுடன் டிப் டாப் ஆசாமி கையில் தட்டேந்தி பிச்சையெடுத்ததால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலீம் ஷேக், […]

அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாட வேண்டும் – கர்நாடகா உத்தரவு

September 11, 2026 Maalaimalar 0

குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர, கர்நாடக அரசு நடத்தும் பிற நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் […]

ஆட்சி மாறியும் மாறாத அநியாயம்! ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு: மக்கள் வேதனை! – omni bus fare skyrockets to 3200 rs for vinayagar chaturthi commuters slam tvk government

September 11, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக அரசு அமைந்த பிறகு பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றாற்போல், “தவெக அரசு அமைந்த பிறகு ஆம்னி பேருந்துக்கான பெர்மிட் (Permit) […]

சுடச்சுட டீ, காபி குடிப்பவரா நீங்கள்? 3 மடங்கு அதிகரிக்கும் கொடிய புற்றுநோய் ஆபத்து..! மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை மிதமான சூட்டில் குடிக்காமல், அதிகப்படியான கொதிக்கும் சூட்டிலேயே தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (esophageal cancer) ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் என பிரிட்டனில் […]

தொழில்துறை அமைச்சர் எங்கே? முதல்வர் விஜய்யின் லண்டன் அதிகாரப்பூர்வ பயணம் குறித்து அதிமுக கேள்வி! – aiadmk criticizes tn cm joseph vijay’first official overseas visit to london

September 11, 2026 Samayam Tamil 0

லண்டன் சென்ற முதல்வர் விஜய்யுடன் தொழில்துறை அமைச்சர் இல்லாததையும், நள்ளிரவு அறிவிப்பையும் சுட்டிக்காட்டி, அது “இன்பச் சுற்றுலாவா” என அதிமுக காரசாரமாக விமர்சித்துள்ளது. தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் […]

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

September 11, 2026 Maalaimalar 0

பிரிட்டனில் நடைபெறும் ‘Michelin Le Mans Cup’ கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச கார் பந்தயத்தில் நடிகரும், ரேஸருமான […]