ரவி மோகனின் “ஆன் ஆர்டினரி மேன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு

September 10, 2026 DailyThanthi 0

ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல […]

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரர் சாதனை

September 10, 2026 DailyThanthi 0

வின்டோக், நமிபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டி கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வின்டோக்கில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த […]

சிறார் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு பெற்றோர் அனுமதி கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்

September 10, 2026 Maalaimalar 0

Summary முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், […]

டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்பு: சீன அரசு உறுதி

September 10, 2026 TheHindu 0

பெய்ஜிங்: டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் […]

போனில் பேசிய முதல்வர்.. வி.எஸ். பாபு என்னாச்சு? அமைச்சர் மரிய வில்சன் சொன்ன விஷயம் – maria wilson stated that the cm vijay spoke to tvk mla vs babu over the phone

September 10, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபுவுக்கு நேற்றைய தினம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களுடைய தொடர் கண்காணிப்பிலும் […]

மாமனாருடன் ஏற்பட்ட மோதல்; மருமகனைத் தூக்கிய மாயாவதி

September 10, 2026 Nakkheeran 0

உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தனது மருமகனைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மாயாவதியின் சகோதரர் ஆனந்தகுமாரின் மகனான ஆகாஷ் […]

“ரொம்ப எமோஷ்னலாக இருந்தது” – ரசிகர்களுடன் படம் பார்த்த மகிமா நம்பியார்

September 10, 2026 Nakkheeran 0

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா […]

அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட த.வெ.க: நன்றி தெரிவித்து விஜய் பதிவு

September 10, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆனாலும், ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையைப் பெறாத நிலையில் தி.மு.க கூட்டணியில் 5 இடங்களில் வெற்றிபெற்ற […]

சீட் பெல்ட் அணிவது கட்டாயம்.. ஏற்கெனவே சட்டம் இருக்கு! விதிகளை அமல்படுத்துவது யார் பொறுப்பு? உச்சநீதிமன்றம் அதிரடி..

September 10, 2026 1newsnation 0

வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்ய ஏற்கெனவே போதுமான சட்ட விதிகள் உள்ளன. அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டியது காவல்துறை உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளின் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீட் […]

புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் – ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி

September 10, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள […]

திருப்பதி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் – பக்தர்களுக்கு எச்சரிக்கை

September 10, 2026 Maalaimalar 0

சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பதி கோவிலுக்கு ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர். சிறுத்தை நடமாட்டம் நடைபாதை வழி முழுவதும் […]

‘மெக்கா ஒப்பந்தத்தில்’ இரான் இணைய வேண்டும் என ரஷ்யா விரும்புவது ஏன்?

September 10, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், சௌதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹானை சந்தித்தார்.கட்டுரை தகவல்எழுதியவர், ஓமர் மஹ்மூத்பதவி, பிபிசி நியூஸ் உருது […]

“மக்கள் நிகழ்த்திக் காட்டிய பேரதிசயம்” – தவெக அங்கீகாரத்தால் விஜய் பெருமிதம்

September 10, 2026 TheHindu 0

சென்னை: “அரசியலில் களம் கண்ட 27 மாதங்களுக்குள் 35% வாக்குகளை அளித்து மக்கள் பேரதிசயத்தை நிகழ்த்திக் காட்டியதன் வெளிப்பாடாகவே, இந்திய தேர்தல் ஆணையம் தவெகவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது” என்று முதல்வர் விஜய் […]

சூர்யா, விஷால் படங்களுடன் மோதும் பரத்: இந்த வார ஓ.டி.டி.யில் இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க

September 10, 2026 ietamil 0

ஓடிடியில் வெளியாகும் 6 திரைப்படங்கள், வெப் தொடர்கள்… செப்டம்பர் 11-ல் என்னென்ன பார்க்கலாம்? ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, புதிய வெப் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், […]

ஷுகர்னு பாண்டிய அனுப்பிட்டு இன்னொரு ஷுகர் பேஷன்ட் மணிவண்ணன கூட்டிட்டு வந்தது சரியா பிக் பாஸ்?

September 10, 2026 Samayam Tamil 0

பாண்டிக்கு குட்பை: பிக் பாஸ் என்பது வெறும் ஷோ இல்லை நம் வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றப் போகும் பாக்கியம் என நினைத்து வந்தவர் தான் பிளாக் பாண்டி. 28 வருட போராட்டத்திற்கு ஒரு முடிவு […]

Ashtama Shani For Leo 2026,சிம்ம ராசிக்கு அஷ்டமச் சனி எப்போது விலகும்? அடுத்த 2 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் பலன்கள் – when will ashtama shani end for leo? what the next two years may bring for leo zodiac sign

September 10, 2026 Samayam Tamil 0

சனி பெயர்ச்சி 2027 சனி பகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். இவர் 2027 ஜூன் 3ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக கும்ப ராசி […]

தவெகவுக்கு கிடைத்த அங்கீகாரம்…தமிழ்நாட்டு மக்களுக்கு …

September 10, 2026 kumudam 0

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மாநிலக் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் பட்டியலில் தவெகவும் இணைந்துள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் […]

`வாரத்திற்கு ஒருமுறை போதும்!' – நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய இன்சுலின்!

September 10, 2026 Vikatan 0

உலகின் முதல் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் நீண்டகால இன்சுலின் மருந்தான அவிக்லி (Awiqli), சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீரிழிவு மருத்துவர்சத்யன் ராகவன், என்டோகிரைனாலஜிஸ்ட், பிரினித் கிளினிக், சேலம் […]

'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' – 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ்

September 10, 2026 Vikatan 0

வருகிற செப்டம்பர் 12, 13 தேதிகளில், BRICS மாநாடு புதுடெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் […]

'ஹார்முஸில் கண்ணிவெடிகள்' – ஈரானை அமெரிக்கா தாக்கியது ஏன்? ஈரானின் பதிலடி என்ன?

September 10, 2026 Vikatan 0

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’-ஐ அறிவித்தது. இது ஈரான் மீதான பொருளாதாரத் தடை ஆகும். ஈரான் போர் அப்போதிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பொருளாதாரத் […]