‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்காதது ஏன்? இயக்குநர் விஷ்ணு வர்தன் முதன்முறையாக மனம் திறந்த பேட்டி!

September 9, 2026 Maalaimalar 0

தமிழ் திரையுலகில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்குவதற்கான […]

“நெல்மணிகள் வீணாவதை வேடிக்கைப் பார்க்கிறது தவெக அரசு” – பழனிசாமி சாடல்

September 9, 2026 TheHindu 0

சென்னை: ‘மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளை தவெக அரசு பாதுகாக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்புக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு?

September 9, 2026 TheHindu 0

புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் இருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளிப்பது தொடர்பான ஆலோசனை விரைவுபடுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை […]

மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி: தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம்! – new alliance formed under tvk named as secular social justice vettri alliance

September 9, 2026 Samayam Tamil 0

மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி: தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாக இது பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் களம் எப்போதும் புதிய மாற்றங்களுக்கும், சித்தாந்தப் போராட்டங்களுக்கும் பெயர் பெற்றதாகும். அந்த வகையில், தமிழக வெற்றி […]

'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' – தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க […]

கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை: மேற்கு வங்காளத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி கைது

September 9, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டாப்பாடியில், பெண் மற்றும் 4 வயது சிறுமியின் உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டி ஆற்றில் வீசிய கொடூர இரட்டைக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய […]

ஏமன்: ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் தாக்குதல் – 23 பேர் பலி

September 9, 2026 DailyThanthi 0

சனா, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி […]

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அசத்தல்…பாகிஸ்தான் அணி தடுமாற்றம்

September 9, 2026 DailyThanthi 0

எட்ஜ்பாஸ்டன், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கடும் சரிவை சந்தித்துள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் போட்டியின் முதல் நாளில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் […]

தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?

September 9, 2026 Maalaimalar 0

தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலின்போது, கட்சி நிதி (நன்கொடை) பெறுவது உண்டு. இந்த பணம் கட்சிகளுக்கு அக்கவுண்ட் மன்றும் நக்கொடை பத்திரம் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கடைசியாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் […]

உயர் கல்வியை வணிக மயமாக்கும் ‘தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதா’வை நிறுத்துக: கோ.வி.செழியன்

September 9, 2026 TheHindu 0

சென்னை: “உயர் கல்வியை வணிகமயமாக்கும் ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா 2026’-ஐ தவெக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்” என்று முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் வலியுறுத்தியுள்ளார். இது […]

இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மாற்றிய திமுக.. உதயநிதி கொடுத்த உறுதி: பின்னணியில் நடந்த சம்பவம் – udhayanidhi stalin opposed the decision to dmk boycott the by election

September 9, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை முதல் ஆளாக அறிவித்துள்ளது திமுக. இந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என அரசியல் வட்டாரத்தில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக வேட்பாளர் சம்பந்தான […]

ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ் மீது தாக்*குதல் : துப்பாக்கியைக் கையில் எடுத்த போலீசார்!

September 9, 2026 Nakkheeran 0

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்துள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிலக்கோட்டை அருகே உள்ள என்.கோவில்பட்டியில் தனது உறவினர் வீட்டில் ராஜா தங்கியிருப்பதாகவும், […]

புதிய தலைமைச் செயலகம் : அரசாணை வெளியீடு!

September 9, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 3 ஆம் தேதி (03.09.2026) அன்று சட்டமன்ற விதி 110-இன் கீழ், சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் […]

ஏஐ கட்டுப்பாட்டிற்குள் வரும் மனித இனம்; எச்சரிக்கை விடுத்த அறிவியல் வல்லுநர்

September 9, 2026 Nakkheeran 0

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் உருவாக்கி வரும் ’சூப்பர் இண்டெலிஜென்ஸ்’ வருகின்ற 2030 க்குள் மனிதக் குலத்தையே அழித்துவிடும் என அறிவியல் வல்லுநர் ஜேக்கப் காக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகின் முன்னணி செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான, […]

ரூ.2,047 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: 3 சிறப்பு குழுக்கள் அமைப்பு

September 9, 2026 ietamil 0

தமிழ்நாடு அரசு அலுவலக நிர்வாகத்தை மேலும் திறம்படச் செயல்படுத்தும் வகையில், தலைநகர் சென்னையில் அதிநவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசுத் துறைச் […]

ஆதாரம் ரெடியா இருக்கு.. இனி ஆக்‌ஷன் தான்..!! யாரையும் சும்மா விட மாட்டோம்..!! அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 9, 2026 1newsnation 0

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிப்பது தற்போது 80 சதவீதம் வரை குறைந்துள்ளதாக டாஸ்மாக் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். மீதமுள்ள 20 சதவீத முறைகேடுகள் எங்கு […]

2030-க்குள் மனித இனம் அழியுமா – AI ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் எச்சரிக்கை

September 9, 2026 kalkionline 0

AI-யை தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் superintelligence நிலைக்கு கொண்டு செல்லும் போட்டி, போதுமான பாதுகாப்பு மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் இல்லாமல் நடந்தால், மனிதகுலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறலாம் என்பதே அவரது எச்சரிக்கை. AI தன்னைத்தானே […]

ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி

September 9, 2026 Maalaimalar 0

Summary ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. ​திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான தாராபுரம் (தனி) […]

5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்

September 9, 2026 Maalaimalar 0

Summary செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் கூட்டமைப்பான ‘யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ (UFBU), வாரத்தில் 5 நாட்கள் வேலை […]

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க உளவு நீர்மூழ்கி கப்பல் – சுற்றிவளைத்து வீடியோ வெளியிட்ட ஈரான்

September 9, 2026 Maalaimalar 0

Summary ஈரான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, ஹார்முஸ் ஜலசந்தியில் உளவு பணியில் ஈடுபட்டிருந்த ‘டைவ் எல்டி’ என்ற அமெரிக்க ஆளில்லா உளவு நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஈரானின் […]