மதுரை: பராமரிப்பின்றி கிடக்கும் மாநகராட்சிப் பூங்கா – சீரமைக்கக் கோரும் பொது மக்கள்!

September 9, 2026 Vikatan 0

மதுரை மாவட்டம், தெற்குத் தொகுதி, வார்டு எண் 71, மண்டலம் 3 பகுதியில் சேர்மன் முத்துராமையர் சாலையில் மதுரை மாநகராட்சியின் ஜோசப் பூங்கா கடந்த 2016 – 2017 ஆம் ஆண்டு (AMRUT – […]

2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்..? – மாணிக்கம் தாகூர் பதில்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்பதை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார் கூட்டணி கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் […]

இங்கிலாந்து: 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

September 9, 2026 DailyThanthi 0

லண்டன், இங்கிலாந்தில் விமான போக்குவரத்து சேவை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் தினமும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த […]

முதல் ஒருநாள் போட்டி: நமீபியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

September 9, 2026 DailyThanthi 0

விந்தோக், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 348 ரன்கள் குவித்துள்ளது. நமீபியா – தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் […]

ரூ.25 கோடி கோவில் நிலம் கபளீகரம் : 99 தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றம்

September 9, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – சிவகங்கை மாவட்டம், புதுவயல் கிராமத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, 99 பேருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா […]

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி – தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!

September 9, 2026 Maalaimalar 0

தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் […]

ரூ.1200 கோடி திட்டம்… 26 ஏக்கரில் பிரம்மாண்ட தலைமைச் …

September 9, 2026 kumudam 0

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம்  அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடம் குறித்த நீண்டநாள் எதிர்பார்ப்புகளுக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது. […]

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் – அரசாணை வெளியீடு

September 9, 2026 TheHindu 0

சென்னை: நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை தலை​மைச் செயல​கம் […]

விமர்சங்களுக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை; CPM நிலைப்பாடு என்ன? – latha mla explains the stand of cpm about new secretariat at pattinapakkam

September 9, 2026 Samayam Tamil 0

தமிழகத்தின் தற்போதைய தலைமை செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகப் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுமெனச் சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ரமதாஸ்,”பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் […]

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் : தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு!

September 9, 2026 Nakkheeran 0

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, தனது தட்டாஞ்சாவடி தொகுதி பதவியை ராஜினாமா […]

மரத்துப் போன மனிதம்? : தாயும், சிசுவும் பரிதா*பமாக உயிரி*ழப்பு!

September 9, 2026 Nakkheeran 0

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் தேன்மொழி என்பவரை திருமணம் செய்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதே சமயம் பிழைப்புகாக ஆனந்தும், அவரது மனைவி தேன்மொழியும் இணைந்து மரம் வெட்டும் […]

”80களின் ரெட்ரோ ட்ரெண்டிங்”; இணையத்தில் கலக்கும் அமைச்சரின் புகைப்படம்

September 9, 2026 Nakkheeran 0

ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ’80களின் ரெட்ரோ ஏஐ புகைப்பட டிரெண்டிங்’கில் இணைந்து தனது ஏஐ படத்தைப் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தற்சமயம் சாட்ஜிபிடி உட்பட பல்வேறு […]

ஜிவி பிரகாஷுக்கு கடிகாரம், ஆர்.எக்ஸ்.100 பைக்

September 9, 2026 Nakkheeran 0

ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இம்மார்ட்டல்’. ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா […]

விஜய் தலைமையில் 5 கட்சி கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு: ‘மதச் சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’

September 9, 2026 ietamil 0

தமிழகத்தில் த.வெ.க தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தனது ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சிகளை இணைத்து த.வெ.க தலைவர் விஜய் தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். இந்த கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற […]

#BREAKING : தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் இது தான்..!

September 9, 2026 kalkionline 0

அதன்படி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டணி தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 2 தொகுதி இடைத்தேர்தல் […]

தமிழகத்தில் பதிவுத்துறையில் ரூ.96 கோடி வருவாய் இழப்பு: சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

September 9, 2026 Maalaimalar 0

Summary வழிகாட்டல் மதிப்பு தவறாக நிர்ணயம் மற்றும் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக பதிவுத்துறையில் சொத்து விற்பனை, நிலப் பரிமாற்றம் மற்றும் அதிகாரப் பத்திரப் பதிவுகளின் […]

'டாக்ஸிக்' படத்துக்கு புது சிக்கல்

September 9, 2026 Maalaimalar 0

Summary ‘டாக்ஸிக்’ படத்தின் விமர்சனங்களால் ‘டாக்ஸிக்’ படத்துக்கு ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை மட்டுமே கேட்கிறார்களாம். இதுபடக்குழுவுக்கு மேலும் சோதனையை உண்டாக்கி விட்டது. எதிர்மறையான விமர்சனங்கள் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, […]

No Image

எனக்கு அம்மாவே வேண்டாம்; தலை மூழ்க தயாரான ரேவதி: பிடிவாதத்தை தளர்த்துவாரா சாமுண்டீஸ்வரி?

September 9, 2026 ietamil 0

அரசி கொடுத்த டாஸ்க்… தனியாளாக ஜெயித்து காட்டுவாளா சாமந்தி? – சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட் சாமந்தி சீரியலின் நேற்றைய எபிசோடில் ரோஜாவின் திட்டம் குறித்து சாமந்தி உண்மையை அறிந்த நிலையில், இன்று ரோஜாவை […]

பாதுகாப்புத் துறை உற்பத்தியில் உ.பி. – தமிழ்நாடு போட்டி: ரூ.6,400 கோடி வித்தியாசத்தில் முன்னிலை யாருக்கு?

September 9, 2026 ietamil 0

இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொழிற்துறை பாதைகள் (Defence Industrial Corridors), உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு புதிய போட்டி […]

இந்திய ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு: தமிழகத்துக்கான புதிய திட்டங்கள் மற்றும் நன்மைகள்! – indian railway new capital projects in tamil nadu massive boost to infrastructure

September 9, 2026 Samayam Tamil 0

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்தை வேகப்படுத்தவும் பல புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய வழித்தடங்களில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைக்கவும், […]