மும்பை: "வாசனை திரவியம் வாங்கத்தான் வந்தேன்" – பிரதமர் நிகழ்ச்சி துப்பாக்கியுடன் இருவர் கைது

September 9, 2026 Vikatan 0

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அம்பானி வணிக வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி நடக்கும் முன்பாக நிகழ்ச்சி நடக்க வேண்டிய இடத்தில் […]

சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் […]

பெங்களூரு: ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

September 9, 2026 DailyThanthi 0

பெங்களூரு, பெங்களூரு புறநகர் பகுதியான பனவதி கிராமத்தில் விவசாயி ஒருவரின் செம்மறி ஆடு ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்றது. ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு கர்நாடக மாநிலம், பெங்களூரு […]

ரஷியா-வடகொரியா இடையே புதிய சாலைப் பாலம் திறப்பு

September 9, 2026 DailyThanthi 0

ஆயுதங்களை வழங்கி வரும் வடகொரியா ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்த வாரத்தில் கூட உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மிகப் பயங்கரமான […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறிய வங்காளதேசம்… யாருடன் மோதுகிறது தெரியுமா?

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பெண்கள் ஆசிய கோப்பை துபாயில் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ம் தேதி […]

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்

September 9, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.94-க்கும் டீசல் ரூ.99.71-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் […]

இந்தூர் பல்கலை.யில் சேரும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 100% கல்விக் கட்டண சலுகை

September 9, 2026 TheHindu 0

இந்தூர்: மத்​தி​யப் பிரதேசத்​தின் இந்​தூரில் உள்ள தேவி அகல்யா பல்கலைக்கழகம், முன்​னாள் அக்​னிவீரர்​கள் உயர்​கல்​வியைத் தொடர​வும், வேலை​வாய்ப்​பு​களைப் பெற​வும் உதவும் வகை​யில், அவர்​களுக்​கான கல்விக் கட்​ட​ணத்​தில் 100 சதவீதம் சலுகை வழங்கப்​படும் என அறி​வித்​துள்​ளது. […]

விஜய்க்கு நெருக்கடி..தவெக அரசுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல் ஏன் முக்கியம்? பின்னால் இப்படியொரு அரசியல் கணக்கு – maduranthakam and dharapuram constituency by-election october 6 tvk’s strategy

September 9, 2026 Samayam Tamil 0

அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராப்புரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்  நடக்க உள்ளது. இந்த நிலையில்,  தவெகவுக்கு இந்த இரண்டு தொகுதிகளும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.   […]

புதிய கூட்டணிக்குப் பெயர்?; தவெக தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம்!

September 9, 2026 Nakkheeran 0

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் இன்று  (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி விசிக, சிபிஐ, ஐயூஎம்எல், சிபிஎம், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை தவெக அமைச்சர்கள் […]

பெரும் அதிர்ச்சி!. முன்னாள் தலைமைச் செயலர் தற்கொலை!. கடிதத்தில் பகீர்!. அதிரும் தலைநகரம்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 9, 2026 1newsnation 0

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலரும், முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவருமான ராகேஷ் மேத்தா ஐ.ஏ.எஸ். (74), நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் மனநல மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து […]

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில்!

September 9, 2026 Maalaimalar 0

Summary முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ‘போர் தொழில்’ […]

தமிழக காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு தலைவராக விஜய் வசந்த் நியமனம்

September 9, 2026 TheHindu 0

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்​சி​யின் சமூக ஊடகப் பிரி​வின் தலை​வ​ராக விஜய் வசந்த் எம்​.பி. நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக அகில இந்​திய காங்​கிரஸ் கமிட்​டி​யின் பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “தமிழக காங்​கிரஸ் கட்​சி​யின் […]

மோடி நிகழ்ச்சி வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது

September 9, 2026 TheHindu 0

மும்பை: பிரதமர் நரேந்​திர மோடி​யின் நிகழ்ச்சி வளாகத்​தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்தப்பட்டு வருகிறது. மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் உள்ள ஜியோ […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜிவேரேவ், ரைபகினா கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

September 9, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா உள்ளிட்டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் […]

த்ரிஷா எப்படிப்பட்ட நபர் தெரியுமா? வைரலாகும் மாளவிகா மோ…

September 9, 2026 kumudam 0

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், படத்தின் […]

49% பெயர்கள் நீக்கம்; முஸ்லிம் தொகுதிகளில் வெடித்த வரைவு வாக்காளர் பட்டியல் சர்ச்சை

September 9, 2026 ietamil 0

எழுதியவர்: ஜீஷான் ஷேக் மகாராஷ்டிராவில் முஸ்லிம்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் 38 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் சுமார் 30 சதவீதம் பேர், எஸ்.ஐ.ஆரின் ஒரு பகுதியாகத் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்குக் […]

EPF Pension Calculation,தனியார் துறை ஊழியர்களுக்கு எவ்வளவு பென்சன் கிடைக்கும்: சிம்பிளான கணக்கீடு இதோ..! – how much pension will private employees receive after retirement under epfo

September 9, 2026 Samayam Tamil 0

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சம்பளம் வந்ததற்கான குறுஞ்செய்தியைப் (SMS) பார்ப்பது ஊழியர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். ஆனால், அதே வேளையில் ஓய்வுக்குப் பிந்தைய செலவுகள் குறித்த கவலையையும் அது ஏற்படுத்துகிறது. அரசுப் பணிகளைப் […]

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

September 9, 2026 DailyThanthi 0

தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். தென்காசி கோட்டம் தென்காசி கோட்ட செயற்பொறியாளர் […]

விலை உயர்வு நீடிப்பு: இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும் அபாயம்

September 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சர்வதேச அளவில் விலை உயர்வு நீடித்து வருவதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா […]

கமல்ஹாசன் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நியமிக்கவில்லை என கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் […]