ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் புதிய சட்டப்பேரவை? 25.16 ஏக்கரில் பிரம்மாண்ட வளாகம்.. எப்போது வெளியாகும் அரசாணை? – foreshore estate new assembly secretariat 25 acre project awaits govt order
சென்னையின் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் 25.16 ஏக்கர் பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், […]
