ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து அறிக்கை அளிக்க சிபிஐக்கு 2 வாரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் […]
