இணையவசதி இல்லாத போன்களில் யு.பி.ஐ. பரிவர்த்தனை

September 3, 2026 DailyThanthi 0

இணைய வசதி இல்லாமலேயே ஆப்லைனில் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தும் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவைகளை போன்பே அதிகாரப்பூர்வமாக வழங்குகிறது. இந்தியாவில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான இணையவசதி இல்லாத போன் பயனர்களுக்காக, போன்பே நிறுவனம் […]

கொளத்தூர் தோல்விக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

September 3, 2026 DailyThanthi 0

சென்னை, கொளத்தூர் தொகுதி தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றி பெற்றார். […]

பதிவு செய்த 4 மணி நேரத்தில் காஸ் சிலிண்டர் வினியோகம்

September 3, 2026 Dinamalar 0

சென்னை: ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின், 10 கிலோ எடை உடைய, ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ சமையல் காஸ் சிலிண்டரை, பதிவு செய்த நான்கு மணி நேரத்தில், வினியோகம் செய்யும் திட்டம், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, […]

இன்றைய ராசிபலன் 3-9-2026 | Today Rasi Palan | சந்திராஷ்டமம் யாருக்கு? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

September 3, 2026 Vikatan 0

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Astrologer Bharathi Sridhar shares detailed daily horoscope predictions for September 3, 2026. […]

கோவில் யானைகளை மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பும் உத்தரவு ரத்து

September 3, 2026 DailyThanthi 0

சென்னை, யானை தேனியைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவர், கடந்த 2000-ம் ஆண்டு தான் வாங்கிய லலிதா என்ற பெண் யானைக்கு உரிமைதாரர் சான்று வழங்கக்கோரி முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது […]

கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீது விசாரணை கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

September 3, 2026 Dinamalar 0

சென்னை: கடமையை செய்யாமல் அலட்சியமாக இருந்த, வருவாய் துறை, காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ராணிப்பேட்டை கலெக்டர், எஸ்.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு ராணிப்பேட்டை […]

சர்ச்சையில் மிதக்கும் 'ஆசிய' கப்பல் * சமாளிக்குமா ஜப்பான் நிர்வாகம்

September 3, 2026 Dinamalar 0

டோக்கியோ: ஆசிய விளையாட்டு நட்சத்திரங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சொகுசுக் கப்பல், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை […]

ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் அல்ல, நடப்பு விலையில் 2.5 சதவீதத்திற்கும் குறைவு: முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் குற்றச்சாட்டு!

September 3, 2026 Maalaimalar 0

Summary ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு […]

அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சக மாணவர்கள் 5 பேர் கைது

September 3, 2026 TheHindu 0

கோவில்பட்டி: தூத்​துக்​குடி அருகே அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில், உடன் படிக்​கும் மாணவரை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​ய​தாக 8-ம் வகுப்பு மாணவர்​கள் 5 பேர் போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்​டனர். அரசு மேல்​நிலைப் பள்​ளியில் […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 3 செப்டம்பர் 2026 : இன்று கெளரி யோக அருளால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் – today horoscope 3 september 2026: gauri yoga and its effects on all 12 zodiac signs

September 3, 2026 Samayam Tamil 0

இன்று செப்டம்பர் 3, 2026 வியாழன் கிழமை, பராபவ ஆண்டு ஆவணி மாதம் 17ம் தேதி. சப்தமி திதி உள்ள இன்று ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறார். மேலும் மரண […]

சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தனித் தீர்மானம்

September 3, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் எனக்கோரி சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். தனித்தீர்மானம் தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான […]

நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

September 3, 2026 Dinamalar 0

சென்னை: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய மற்றும் மாநில அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்த, ‘சூப்பர் யாத்ரா […]

லக்சயா அதிர்ச்சி தோல்வி: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

September 3, 2026 Dinamalar 0

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் […]

வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

September 3, 2026 Maalaimalar 0

கேப்காம் நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’. டி.ஜே.ஃபிக்ஸ்மேன் எழுதியுள்ள இப்படத்தை கிடாவோ சகுராய் இயக்கியுள்ளார். இப்படத்தை லெஜண்டரி பிக்சர்ஸ் நிறுவனம் கேப்காம் நிறுவனத்துடன் […]

தூத்துக்குடி அருகே பெண்ணை கொலை செய்த காவலர் கைது

September 3, 2026 TheHindu 0

தூத்துக்குடி: தூத்​துக்​குடி அருகே பெண்ணை கொலை செய்த காவலர் கைது செய்​யப்​பட்​டார். தூத்​துக்​குடி அருகே உள்ள முடி​வைத்​தானேந்​தல் கிராமத்​தைச் சேர்ந்தவர் பிரியா (39). அப்​பகு​தி​யில் கணினி மையம் நடத்தி வந்​தார். இவரது சகோ​தரி சுப்​புலட்​சுமி. […]

சென்னை- மாமல்லபுரம்- புதுவை வழியாக கடலூருக்கு புதிய ரயில் பாதை: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உறுதி

September 3, 2026 ietamil 0

சென்னை முதல் கடலூர் வரை மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வழியாக அமைக்கத் திட்டமிடப்பட்டு, கடந்த எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த 179 கி.மீ. புதிய ரயில் பாதை திட்டப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு மத்திய […]

தாய்லாந்தில் மது அருந்திவிட்டு பணம் செலுத்த தவறிய இளம்பெண்ணுக்கு ’’மொட்டை அடித்த’’ பார் நிர்வாகம்

September 3, 2026 Maalaimalar 0

செலுத்தப்படாத கட்டணம், வாடிக்கையாளருக்கு மொட்டை அடிப்பு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் மழிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி அது சமூக […]

புதுக்கோட்டை அருகே கதவு திடீரென திறந்ததால் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள்

September 3, 2026 TheHindu 0

புதுக்கோட்டை: புதுக்​கோட்டை அருகே அரசுப் பேருந்​தின் கதவு திடீரென திறந்​த​தால், படிக்​கட்​டில் பயணம் செய்த 10 மாணவி​கள் கீழே விழுந்து காயமடைந்​தனர். இது தொடர்பாக பேருந்து ஓட்​டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்காலிக பணியாளான […]

“டிரம்ப் நீரிணை” என மாற்றலாமா? ஹர்முஸ் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதிவு – can it be renamed trump strait us president donald trumps post on the strait of hormuz

September 3, 2026 Samayam Tamil 0

உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹர்முஸ் நீரிணையின் பெயரை மாற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஹர்முஸ் நீரிணைக்கு […]

No Image

வேளாங்கண்ணி கடலில் மக்கள் குளிக்க தடை

September 3, 2026 DailyThanthi 0

நாகை, ஆண்டுத்திருவிழா நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் […]