தமிழ்மொழி தனித்தீர்மானம் : இது எங்களுடைய குழந்தை-முன்னாள் அமைச்சர் ரகுபதி

September 4, 2026 Maalaimalar 0

தமிழ்மொழி தனித்தீர்மானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் ரகுபதி செயல்பாடுகளை […]

பூமி அறிவியல் ஒலிம்பியாட் போட்டி: 9 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!

September 4, 2026 Maalaimalar 0

சர்வதேச பூமி அறிவியல் ஒலிம்பியாட்: இந்தியா சாதனை இத்தாலியின் டொரினோவில் நடைபெற்ற 19-வது சர்வதேச பூமி அறிவியல் ஒலிம்பியாட் (IESO 2026) போட்டியில் இந்திய மாணவர்கள் மொத்தம் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். […]

மகளுடன் ஜாலியாக நைட் ரெய்டு செய்த ஜி.வி.பிரகாஷ்!

September 4, 2026 Maalaimalar 0

Summary தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தனது பிசியான படப்பிடிப்புப் பணிகளுக்கு இடையேயும், தனது ஆசை மகள் அன்வியுடன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஜாலியாகப் பயணம் செய்த வீடியோ […]

மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல்: டாஸ்மாக் ஊழியர்கள் 217 பேர் பணியிடை நீக்கம்

September 4, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்​ண​யிக்​கப்​பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிக்​கும் ஊழியர்​கள் மீது தமிழக அரசு கடுமை​யான நடவடிக்கைகளை எடுக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக கடந்த 2 நாட்​களில் மட்​டும் […]

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி உடைந்தது

September 4, 2026 TheHindu 0

குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராய்ஜோர் தளம், அசாம் ஜாதியா பரிஷத், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அசாம் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக […]

நேபாள வெள்ளம்: 91 வயது மூதாட்டி உயிர் பிழைத்​தது எப்படி?

September 4, 2026 TheHindu 0

காத்மாண்டு: நுவாகோட்​டில் உள்ள தேவி​காட் என்ற ஆற்​றங்​கரை நகரத்​தில் இருந்த முதி​யோர் பராமரிப்பு இல்​லத்தை பெரு​வெள்​ளம் தாக்கியது. வெள்​ளம் வரு​வதை அறிந்து ஒரு சிலர் உயரமான பகுதிக்கு சென்று உயிர் தப்​பினர். அதே நேரத்​தில் […]

சீனா மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன்: 9-ம் நிலை வீரரை வீழ்த்தினார் ஸ்ரீகாந்த்

September 4, 2026 TheHindu 0

ஷென்சென்: சீனா மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஷென்​சென் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 9-வது இடத்​தில் உள்ள கனடா​வின் விக்​டர் […]

வாட்ஸ் அப்பில் வந்த செய்தி; உறைந்து போன ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர்: ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் பெண் உறுப்பினர்

September 4, 2026 ietamil 0

எழுதியவர்: மவுல் ஸ்ரீ சேத் செப்டம்பர் 2 அன்று, 66 வயதான டாக்டர் நிர்மலா யாதவ் என்பவருக்கு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. அதில், ராமர் […]

Rain Alert: “சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை" – வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

September 4, 2026 Vikatan 0

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று (செப். 4) இடி மின்னலுடன் […]

முதல்வர் செயலக அலுவலகம் புதுபிப்பு: ரூ.5.54 கோடிக்கு டெண்டர்; `ரூ.3.78 கோடி போதும்' – ராசி பில்டர்ஸ்

September 4, 2026 Vikatan 0

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதையொட்டி, நாமக்கல் […]

நேபாள பெருவெள்ளம்: 1,280-ஐ கடந்த பலி எண்ணிக்கை: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் இல்லை

September 4, 2026 DailyThanthi 0

காத்மாண்டு, நேபாள பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெருக்கெடுத்த வெள்ளம் இமயமலை பிராந்தியத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து […]

“ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன்” தொடரின் டீசர் டிரெய்லர் வெளியானது

September 4, 2026 DailyThanthi 0

இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது. புதிய நடிகர்கள், புதிய காட்சியமைப்புகள் என ‘ஹாரி பாட்டர்’ உலகம் மீண்டும் திரையில் விரிவடைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களை […]

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்… விராட் கோலியின் சாதனையை சமன் செய்த தென் ஆப்பிரிக்க வீரர்

September 4, 2026 DailyThanthi 0

பார்படாஸ், டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் விராட் கோலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் சமன் செய்துள்ளார். சதம் விளாசி சாதனை கரீபியன் பிரீமியர் லீக் (CPL) […]

வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதா; 31 பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய அரசு

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு நிதி […]

தர்மத்தின் வழியில் அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும்; கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

September 4, 2026 Dinamalar 0

சென்னை: தர்மத்தின் வழியில் அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும் என முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவு: அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது […]

அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கும்; குளிர்காலம் வெப்பமாக இருக்கும் என கணிப்பு

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்ப உயர்வால் எல் நினோ மிக வேகமாக வலுவடைந்து வருகிறது; இது அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்க 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது என உலக […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 செப்டம்பர் 2026: கிருஷ்ண ஜெயந்தி

September 4, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆவணி-18 (வெள்ளிக்கிழமை) பிறை : தேய்பிறை திதி : அஷ்டமி இரவு 11.46 மணி வரை பிறகு நவமி நட்சத்திரம் : ரோகிணி இரவு 11.22 மணி வரை […]

ISRO-வின் புதிய சாதனை! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த GSL…

September 4, 2026 kumudam 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு முக்கியமான விண்வெளி சாதனையை நிகழ்த்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ‘இ.ஓ.எஸ்.-5’ (EOS-5), ஜி.எஸ்.எல்.வி எப்-17(GSLV F-17) ராக்கெட் […]

தலைமைச் செயலக நுழைவு வாயிலில் மனு அளிப்பதற்காக முதல்வரின் வாகனத்தை மறிக்க முயற்சி: தள்ளு முள்ளுவில் இரு காவலர்கள் காயம்

September 4, 2026 TheHindu 0

சென்னை: தலை​மைச் செயலக நுழைவு வாயில் அருகே முதல்வரின் வாக​னத்தை மறித்து மனு அளிக்க முயன்ற நபர்​களால் பரபரப்பு ஏற்​பட்​டது. இந்த நெரிசலில் சிக்கி பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த இரு காவலர்​கள் காயமடைந்​தனர். தமிழக […]

நடிகை லதா ராவ் போட்ட வீடியோ: 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரம் ரெடி; சென்னை விமான நிலையம் எடுத்த முடிவு

September 4, 2026 ietamil 0

சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைகளில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த வசதி அக்டோபர் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]