அதிமுக To தவெக…..சிங்கை ராமச்சந்திரனுக்கு கிடைத்த முக…

September 2, 2026 kumudam 0

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பலரும் தவெகவில் ஐக்கியமாகி வரும் நிலையில், அண்மையில் விலகிய அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமசந்திரனுக்கு தற்போது முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஐடி விங் […]

போனுக்கு டோக்கன்: 'கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் இது' – அண்ணாமலை விமர்சனம்

September 2, 2026 Vikatan 0

நேற்று (செப்டம்பர் 1) முதல், தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களுக்கு மொபைல் போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை வைத்துச் […]

மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம் – மு.க.ஸ்டாலின்

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் திமுக […]

‘செயற்கைக்கோள்களின் தேவை அதிகரித்துள்ளதால் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்’ – இஸ்ரோ தலைவர் நாராயணன்

September 2, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலில் சாமி […]

எகிப்து: சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி

September 2, 2026 DailyThanthi 0

கெய்ரோ, எகிப்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு எகிப்து. இந்நாட்டின் தெற்கு சினாய் மாகாணத்தில் உள்ள தோடாக் – நுவைபா நெடுஞ்சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தோனேசியா பந்து வீச்சு தேர்வு

September 2, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தோனேசியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய […]

சட்டசபையில் திமுக தரப்பில் தவறான கருத்து; ஆதாரத்தைக் காட்டியவுடன் திரும்பப் பெற்றார் உதயநிதி

September 2, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, தி.மு.க., தரப்பில் தெரிவித்த கருத்தை, திரும்ப பெறுவதாக, தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு, சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார். சட்டசபையில் நடந்த […]

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ சம்பளம் எவ்வளவு?

September 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஜான் டெர்னஸ் மற்றும் நிர்வாக தலைவர் டிம் குக்கின் சம்பளம் குறித்து அந்த நிறுவனம், அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆப்பிள் […]

அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்!

September 2, 2026 Maalaimalar 0

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் (ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்காக […]

பெரம்பலூர்: அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

September 2, 2026 TheHindu 0

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி) செயல்பட்டு வருகிறது. குரும்பலூரில் […]

‘வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்; சூரியன் தான் நிரந்தரம்’-மு.க.ஸ்டாலின் பேச்சு

September 2, 2026 Nakkheeran 0

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை மறு கட்டமைப்பு செய்வதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற திமுகவின் செயற்குழுவில் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 110 […]

பி.சி ராய் போல கலைஞர் நினைத்திருந்தால் கச்சத் தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்க முடியும்: சட்டசபையில் நிர்மல் குமார் பேச்சு

September 2, 2026 ietamil 0

கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குகளைக் காட்டி அப்போதைய தி.மு.க அரசை அப்போதைய ஒன்றிய அரசு மிரட்டிப் பணிய வைத்ததாகவும், கருணாநிதி நினைத்திருந்தால் கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதைத் தடுத்திருக்கலாம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சட்டப்பேரவையில் பகிரங்கமாகக் […]

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

September 2, 2026 Maalaimalar 0

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், […]

ரூ.20,000 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: துபாயில் தலைமறைவாக உள்ள சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 2, 2026 Maalaimalar 0

இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ரூ.20,000 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் முதன்மை குற்றவாளியான சுபாஷ் சர்மாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு, சிபிஐ மற்றும் இமாச்சல பிரதேச […]

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேயை 43 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

September 2, 2026 Maalaimalar 0

Summary ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி எளிதில் வெற்றி பெற்றது. நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த […]

அயோத்தி ராமர் கோயிலின் முதல் சிஇஓ யார்? ‘ஆபரேஷன் சிந்தூரில்’ முக்கிய பங்கு வகித்த விமானப்படை தளபதியின் பின்னணி

September 2, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜிதேந்திர மிஸ்ரா பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, அக்கோவிலின் அறக்கட்டளை […]

நேபாளத்தில் பாலத்தையே அடித்துச் சென்ற வெள்ளம் – எச்சரிக்கையை நம்பாத மக்கள்

September 2, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளத்தில் பாலத்தையே அடித்துச் சென்ற வெள்ளம் – எச்சரிக்கையை நம்பாத மக்கள் பிரசுரிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் பாலங்கள் உள்பட பல கட்டுமானங்களை அடித்துச் […]

Linkedin-ல் 'Fielding Coach'-ஐ தேடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் – என்ன சொல்கிறார்கள்?

September 2, 2026 Vikatan 0

நாம் வேலை தேடுவது, நிறுவனங்கள் நம்மை வேலைக்குத் தேடுவது, வேலை குறித்து அப்டேட்களைப் போஸ்ட் செய்வது என முழுக்க முழுக்க வேலை சம்பந்தமாக இயங்கும் ஓர் ஆப் – லிங்க்ட்இன். இந்த ஆப்பில் சமீபத்தில் […]

’மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது’ – நீதிபதி கருத்து

September 2, 2026 Vikatan 0

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி, உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். “மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ளது.  கும்பாபிஷேக […]

பிரியாணி அண்டாவில் மனிதக்கறிவை வேகவைத்த சம்பவம் – கைதான தம்பதிக்கு 16-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வேகவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான தம்பதியை வரும் 16-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் […]