No Image

விஜய் பேசுவது போல் பாகிஸ்தானில் இருந்து போலி ஏ.ஐ வீடியோ: தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை

September 2, 2026 ietamil 0

தமிழக முதல்வர் விஜய் பேசுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ‘டீப்ஃபேக்’ (Deepfake) வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதைத் தமிழக சைபர் கிரைம் சிஐடி கண்டறிந்துள்ளது. பொதுமக்களை […]

சீனாவில் 2-ம் வகுப்பு மாணவி சாதனை: ஏ.ஐ. மூலம் செயலி வடிவமைத்து ரூ. 2.5 லட்சத்திற்கு விற்பனை

September 2, 2026 Maalaimalar 0

சீனாவில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர், எந்தவிதமான ப்ரோகிரமிங் அறிவும் இல்லாமல் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இணைந்த ஒரு செயலியை உருவாக்கி, அதன்மூலம் ரூபாய் 2.5 லட்சம் வருவாயை ஈட்டி, அதன் மூலம் […]

டிரோல்களால் உடைந்து போனேன்- நடிகை அனுபமா பரமேஸ்வரன்

September 2, 2026 Maalaimalar 0

Summary மொழியை கற்று நன்றாக நடித்து எனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிய பிறகு மலையாளத்திற்கு திரும்பி வர முடிவு செய்தேன் என்றார். தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் […]

இந்திய பங்குச்சந்தை சரிவு: இன்றைய நிலவரம்

September 2, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய பங்குச்சந்தை இன்று (02-09-2026 – புதன்கிழமை) சரிவுடன் வர்த்தத்தை நிறைவு செய்தது பங்குச்சந்தை சரிவு அதன்படி, 141 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 914 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. […]

இரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு – மீண்டும் பதற்றம் அதிகரிக்கிறதா?

September 2, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, இரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு – மீண்டும் பதற்றம் அதிகரிக்கிறதா? காணொளி: இரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு – மீண்டும் பதற்றம் அதிகரிக்கிறதா? […]

காணொளி: கேரளாவின் ‘லாமின் யமால்’ – யார் இந்த சிறுவன்?

September 2, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, கேரளாவின் ‘லாமின் யமால்’ – யார் இந்த சிறுவன்? காணொளி: கேரளாவின் ‘லாமின் யமால்’ – யார் இந்த சிறுவன்? பிரசுரிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் […]

சென்னை: மனநலம் பாதித்த பெண்ணை குடும்பத்திடம் ஒப்படைத்த பெண் காவலர்கள்

September 2, 2026 TheHindu 0

சென்னை: பெரியமேடு பகுதியில், மனநலம் பாதித்த நிலையில் சுற்றித் திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்ணை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த போக்குவரத்து பெண் காவலர்களை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் உள்ள பெரியமேடு […]

தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் தலைவராக சிங்கை ஜி. இராமச்சந்திரன் நியமனம்: அரசாணை வெளியீடு – appointment of singai g ramachandran as tamil nadu startup chairman new government order

September 2, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, ‘ தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புதுமைப்பித்தன் இயக்கம் ‘ (TANSIM) அமைப்பின் புதிய தலைவராக (Chairperson) சிங்கை ஜி. இராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் […]

கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? திமுகவா? காங்கிரஸா? சட்ட…

September 2, 2026 kumudam 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து […]

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட இன்று ஒரே நாளில் 1,500 பேர் வருகை

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுவது வழக்கம். சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலை […]

கோவில்களில் மொபைல் போன் தடை பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்: சொல்கிறார் அண்ணாமலை

September 2, 2026 Dinamalar 0

சென்னை: கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறை பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; கோவில்களில் […]

ஸ்டார்ட்அப் இயக்க தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்

September 2, 2026 Dinamalar 0

சென்னை : சமீபத்தில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு தமிழக ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் ( டான்சிம்) தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக ஐடி விங் தலைவர், மண்டல செயலர், […]

புதிய பரிணாமத்தில் அர்ஜுன் தாஸ் – ரசிகர்கள் பாராட்டு!

September 2, 2026 Maalaimalar 0

Summary வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் காதல் நாயகனாக மாறியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அசத்தலான காதல் நாயகன் ‘ஒன்ஸ் மோர்’ […]

‘இனியாவது அப்பாவைக் காணோம்’ என வெட்டி வசனம் பேசாமல்.. முதல்வரை அட்டாக் செய்து திமுக பனையூர் பாபு பதிவு – dmk panaiyur babu share x post about cm joseph vijay mettur dam visit

September 2, 2026 Samayam Tamil 0

விசிகவில் இருந்து திமுகவில் இணைந்த பனையூர் பாபு தனது சமூக வலைத்தளங்களில் தவெக அரசினை விமர்சித்து தொடர்ச்சியாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அப்பாவைக் காணோம் என முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் […]

”வேறு வழியில்லை”; நேபாள பிரதமர் உருக்கம்

September 2, 2026 Nakkheeran 0

நேபாள – திபெத் எல்லையில் பனிச்சரிவால் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 26) அன்று ஏற்பட்ட இந்த பேரிடரில் பல ஆயிரம் பேர் சிக்கினர். இதில், […]

பிரபல நடிகரின் மகன் மீது வழக்கு!

September 2, 2026 Nakkheeran 0

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக அறியப்படுபவர் துனியா விஜய். தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இவரது மகன் சாம்ராட் விஜய்(21) பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த […]

‘மதம் மாறிய பிறகு எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோர முடியாது’: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

September 2, 2026 ietamil 0

தேனி மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2019 முதல் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தவர் ரவிகுமார். பின்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில், கள்ளிப்பட்டி பள்ளி முதல்வர் […]

2029-ல் விஜய்தான் அடுத்த பிரதமர் – தவெக எம்.எல்.ஏ கனிமொழி பேட்டி!

September 2, 2026 kalkionline 0

இதைத் தொடர்ந்து, இதற்கு பதிலளித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள். ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர். எங்கள் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ரிபாகினா, நவோமி ஒசாகா வெற்றி

September 2, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கஜகஸ்தானின் ரிபாகினா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. […]

“கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமை” – கனிமொழி கண்டனம்

September 2, 2026 TheHindu 0

சென்னை: ‘கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்’ என்று திமுக எம்.பி கனிமொழி கண்டனம் […]