திருவாலங்காடு – சென்னை சென்ட்ரல் இடையே ஏசி மின்சார ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு
சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தைத் தொடர்ந்து, சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்திலும் கடந்த 23-ம் தேதி முதல் ஏசி மின்சார ரயில் சேவை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தில் சனி மற்றும் […]
